ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+19
சின்னக் கண்ணன்
கோபால்ஜி
chinnavan
arul123
ஹர்ஷித்
Manik
விஸ்வாஜீ
heezulia
கிருஷ்ணா
பழ.முத்துராமலிங்கம்
சிவனாசான்
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
T.N.Balasubramanian
SK
ரா.ரமேஷ்குமார்
M.Jagadeesan
krishnaamma
23 posters

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Thu Mar 01, 2018 7:32 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by SK Mon Mar 26, 2018 9:37 am

ரா.ரமேஷ்குமார் wrote:இனிய காலை வணக்கம் Guest... :வணக்கம்:
[You must be registered and logged in to see this link.]

ரமேஷ் மற்றும் அனைவருக்கும் அறுசுவை காலை வணக்கம்


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Mon Mar 26, 2018 10:22 am

26.03.2018
பழ.முத்துராமலிங்கம் wrote:பேபி -எனக்கு அனைத்து
கலைகளுக்கும் அரசியாகிய 'கலையரசி 'மிக பொருந்தியுள்ளது.
இனிமேல் பேபி கலையரசியாவாள்.
[You must be registered and logged in to see this link.]

எல்லாருக்கும் ரொம்ப நல்ல காலை வணக்கங்கள். ஸ்பெஷலா ரமேஷுக்கு.

நன்றி முத்து சார். 

"விழியே கதை எழுது 
கண்ணீரில் எழுதாதே 
மஞ்சள் வானம் தென்றல் காற்றே 
உனக்காகவே நான் வாழ்கிறேன்."

இதை வாசிச்சா ஏதாவது ஞாபகத்துக்கு வருதா? [You must be registered and logged in to see this link.]  எண்ணுள்ள என் கடித்தத்தை படிச்ச எல்லா.................ரையும் கேட்கிறேன். ஞாபகத்துக்கு வருதா? யோசிச்சுதான் பாருங்களேன். 

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ரா.ரமேஷ்குமார் Mon Mar 26, 2018 11:12 am

எல்லாருக்கும் ரொம்ப நல்ல காலை வணக்கங்கள். ஸ்பெஷலா ரமேஷுக்கு.
வணக்கமுங்க தோழி heezulia ...
ரமேஷ் மற்றும் அனைவருக்கும் அறுசுவை காலை வணக்கம்
உண்மை தெரிந்தால் அனைவரிடமும் சிறப்பாக மண்டையில் அடி  வாங்குவேன் என்பது மட்டும் நல்ல தெரிகிறது... பாடகன்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Mon Mar 26, 2018 11:46 am

26.03.2018
by [You must be registered and logged in to see this link.] Today  
உண்மை தெரிந்தால் அனைவரிடமும் சிறப்பாக [You must be registered and logged in to see this image.]  வாங்குவேன் என்பது மட்டும் நல்ல தெரிகிறது... [You must be registered and logged in to see this image.]
உண்மை தெரிஞ்சாவா? அது என்ன உண்மை? இப்போ அந்த உண்மை என்னான்னு சொல்லலேன்னா,  [You must be registered and logged in to see this image.] இதுதான். இது மட்டுமில்ல, இதுக்கு மேலயும். 

அது சரி................... உங்களுக்கு கிட்டார் வாசிக்க தெரிஞ்சிருக்கே. வாழ்த்துக்கள். 

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Guest Mon Mar 26, 2018 12:33 pm

நான் காலை வணக்கம் சொல்வதில்லை.அது நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பு. அதுதவிர, எனக்கு இப்போது நேற்றைய நள்ளிரவு நெருங்கும் நேரம். இப்படி ஒவ்வொருவரும் உலகின் வேறு பகுதிகளில் இருந்தால் இது பொருந்தாது. தமிழில் காலை.மாலை/இரவு வணக்கம் கிடையாது. வணக்கம் மட்டுமே!.மலேசியாவில் இதற்காக இயக்கமே தொடங்கி இருக்கிறார்கள். வணக்கம் மட்டுமே சொல்ல வேண்டும் என.
நன்றி.எல்லாருக்கும் வணக்கம்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ரா.ரமேஷ்குமார் Mon Mar 26, 2018 12:40 pm

உங்களின் விளக்கம் மிக அருமை நண்பரே மூர்த்தி ... இன்று முதல் நானும் வணக்கம் என்று மட்டுமே சொல்கிறேன் ... புன்னகை


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Mon Mar 26, 2018 1:47 pm

26.03.2018
by [You must be registered and logged in to see this link.] Today 
தமிழில் காலை.மாலை/இரவு வணக்கம் கிடையாது. வணக்கம் மட்டுமே!
அப்டீன்னா, காலை வணக்கம்னு கூகுள்ல  தேடினா, விதவிதமான படங்கள் வருதே. கவிதை, பழமொழிகள் இன்னும் என்னவெல்லாமோ..................... போட்டு வருதுல்ல. ஜனங்கள் அதையும் விரும்பி அனுப்புறாங்க. 

உதாரணத்துக்கு, ஆங்கிலத்ல "Good Morning" னு சொல்றோம். இதில வணக்கம் எங்கேயிருந்து வந்துச்சு. நேரடியா மொழி பெயர்த்தா, "நல்ல காலை" ன்னுதான் வருது. நாம தமிழ்ல, வெறுமன அப்டி சொன்னா நல்ல இருக்காதேன்னு நாமளா வணக்கும்னு கூட சேத்துகுறோம்.  

நேர்ல பார்த்தா, "Good Morning, Good Afternoon, Good Evening, Good Night "னு  சொல்லியே.................. பழக்கமாயிருச்சு. அதனால அதுவே தமிழ்லயும் வந்துருது. அம்புட்டுதான். 
மலேசியாவில் இதற்காக இயக்கமே தொடங்கி இருக்கிறார்கள். வணக்கம் மட்டுமே சொல்ல வேண்டும் என.
இதுக்கெல்லாமா ஒரு இயக்கம் வச்சிருப்பாங்க? அவங்கவங்க ஊர்ல என்ன நேரமோ, அதுக்கேத்த மாதிரி சொல்லிகிறது தப்பில்லியே. அது அவங்கவங்க இஷ்டம்தானே. வணக்கம் மட்டுமே சொல்லியாகணும்னு கண்டிச்சு சொல்றதுக்கு ஒரு இயக்கமா? அதிசயமாத்தான் இருக்கு. காலை வணக்கம் சொல்றது அவ்ளோ பெரிய தப்பா? தனி மனுஷன் சுதந்தரத்தில தலையிட்ற மாதிரில்ல இருக்கு. 

உலகத்தில எந்த இடத்ல என்ன நடக்குதுன்னு ஈகரை மூலமா நிறை..............ய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது. பேப்பர் வாங்கி படிக்க வேண்டிய அவசியமே இல்ல போங்க.

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Mon Mar 26, 2018 1:54 pm

:நல்வரவு:Guest


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Mon Mar 26, 2018 2:10 pm

26.03.2018 

யக்கா, வாங்க வாங்க ஜாகிதாக்கா,,,,,,,,,,,,,,,வ். வாங்க. நன்றி. நீங்க வந்தது சந்தோஷம். 


எங்க ஊர்ல வீட்டுக்கு வந்தவங்கள, "வாங்க வாங்க"ன்னு கூப்ட்டா, "வாங்க வாங்க கடன்தான்."னு திருப்பி வேடிக்கையா சொல்வாங்க. அந்த ஞாபகம் வந்திருச்சு. 


Heezulila
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by SK Mon Mar 26, 2018 2:35 pm

ஜாஹீதாபானு wrote::நல்வரவு:Guest
[You must be registered and logged in to see this link.]

நன்றி அக்கா
:நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 27 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum