புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
Page 26 of 100 •
Page 26 of 100 • 1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]Manik wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]Manik wrote:நான் வந்துட்டேன்![]()
![]()
வா வா நலமா ?![]()
நலம் பாட்டி நீங்க எப்படி இருக்கீங்க.... ஈகரைய ஒழுங்கா பாத்துக்கிறீங்க போல நல்லது
நானும் நலமே ... நீங்களும் தினமும் வந்து நல்லா பார்த்துக்கோங்க.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]Manik wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]Manik wrote:நான் வந்துட்டேன்![]()
![]()
வா வா நலமா ?![]()
நலம் பாட்டி நீங்க எப்படி இருக்கீங்க.... ஈகரைய ஒழுங்கா பாத்துக்கிறீங்க போல நல்லது
நானும் நலமே ... நீங்களும் தினமும் வந்து நல்லா பார்த்துக்கோங்க.
அவ்ளோதானே பாத்துக்கிட்டா போச்சு.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]SK wrote:[You must be registered and logged in to see this link.]heezulia wrote:24.03.2018[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:![]()
![]()
ஜாஹிதா..............................., நீங்களுமா? இது எத்தன நாளா? பிரியாணி சாப்டறதுக்கு முன்னாலயா, அப்புறமா குடுப்பீங்களா? அது யார் உங்ககூட?
Heezulia
நான்தான்
மொத்தம் 4 பேர் இன்னொருத்தர் யாரு?
அதாங்க நீங்க ! தெளிவா சொல்லறேன் ! முதல்லேருந்து சொல்லட்டா !!
ரமணியன்
ம்ம்ம் சொல்லுங்க பார்ப்போம்....
நீங்க, ஜாகீதா பானு, Heezulia , sk இது உங்களை திருப்திப்படுத்தும் என நினைக்கிறேன்.
இது போதுமா ...இன்னும் வேணுமா ?
ரமணியன்
என்னை இரண்டு பேராக பிரித்து விட்டீர்களா ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
இனிய காலை வணக்கங்கள்
ரமணியன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 03/12/2017
25.03.2018
எல்லா.................ருக்கும் ரொம்ப நல்ல காலை வணக்கம். இப்டி சொல்லத்தான் 11.30 மணிக்கு வந்து உக்காந்தேன். ஆனா, ஊடைல ஊடைல வேற வேல வந்துட்டுதனால இவ்ளோ நேரமாயிருச்சு. அதனால எல்லாரும் நல்ல மத்தியான வணக்கம். சாப்பிட போய்ட்டீங்களா, இருக்கீங்களா?
ஒரு விஷயத்தை ரொம்ப நா..............ளா சொல்லணும்னு நெனச்சேன்.
இப்பவாவது சொல்லலாம்ல. அதுக்கு எதுக்கு நெனச்சுட்டே............ இருக்கே.
எங்க ஆஃபிஸ்ல நான் வேலைக்கு சேர்ந்தப்போ, எங்கூட அப்போ join பண்ணினவங்க எலாரையும் ஒரு ட்ரெயினிங்க்கு அனுப்பினாங்க. அப்டி புதுசா வேலைக்கு சேர்ந்தவங்களை, ஆஃபிஸ்ல எப்படி draft எழுதணும். fileஐ எப்படி மெயின்ட்டைன் பண்ணனும்னு தெரிஞ்சுகிறதுக்கு, ட்ரெயினிங் கொடுப்பது வயக்கம்.
அந்த வயக்கத்த விடு. நீ போனியா? அத்த சொல்லு.
எல்லாரும் போனோம். 35 நாள் ட்ரைனிங். 300 பேர். அங்க ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் stage performance நடக்கும். அவங்கவங்களுக்கு என்ன தெரியுமோ, இஷ்ட்....................டத்துக்கு என்னன்னாலும் செய்யலாம்.
அப்டீன்னா, நீ என்ன செஞ்சே?
நான் எல்லா............. ஞாயிற்று கிழமைகளிலேயும், மேடைல ஏறிருவேன். நான் மேடை ஏறினாலே, பயங்கர அப்ளாஸ்தான். ஏன்னா என்னை பற்றி எங்க ஆஃபிஸ்லேயே தெரியும்.
என்..............ன தெரியும், என்ன தெரியும்ங்க்றேன்.
நான் பெருமைக்காக சொல்லலீங்க. இல்ல இல்ல பெருமைக்காகத்தான் சொல்றேன். நான் பாடுவேன், ஆடுவேன், விசிலடிப்பேன், நடிப்பேன், ஜோக்கடிப்பேன், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி ....................
அங்க ட்ரைனிங்ல, பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, நாடகம் நடிச்சு, விசிலடிச்சு பாட்டு பாடி.............. ட்ரைனிங் முடிஞ்ச பின்னால எனக்கு ஒரு சர்ட்டிஃபிகேட் கொடுத்தாங்க.
இதுதான் எனக்கு கெடச்ச பட்டம். மெய்ன்.......................னா நான் சொல்ல வந்தது என்னன்னா, அந்த மேடையில நான் ஒரு ஸ்பெஷலா ஒண்ணு செஞ்சேன். ஒரு பாட்டு பாடினேன்.
அடச்சே, இது ஒரு ஸ்பெஷல் விஷயம்னு சொல்ல வந்துட்டே. போம்மா. பாட்டு பாட்றது ஜுஜூபி மேட்டர்.
அது ஒரு ஜுஜூபி தான். நான் எப்டி பாடினேன்? இப்டி.
அய்யே........... ஸ்ட்டோரி ரைட்டு................
டியர்சில் ரைட்டாதே
எல்லோ ஸ்க்கையி ஜென்ட்ட்ல் விண்டு
யூவுக்காகவே ஐ லிவ்கிறேன்
இந்த பாட்டை முழூசா இப்டியே................ பாடினேன். அப்ளாஸோ.................. அப்ளாஸ்தான் போங்க.
வெறுமனே இப்டி பாடினேன்னு சொல்லலாம்தான். ஆனா எந்த சந்தர்ப்பத்திலே பாடினேன்னு சொல்ல ஆ..................சயா இருந்துச்சு. அதனாலதான்.................

'கலை அரசி'
இதுதான் எனக்கு கெடச்ச பட்டம். மெய்ன்.......................னா நான் சொல்ல வந்தது என்னன்னா, அந்த மேடையில நான் ஒரு ஸ்பெஷலா ஒண்ணு செஞ்சேன். ஒரு பாட்டு பாடினேன்.
அடச்சே, இது ஒரு ஸ்பெஷல் விஷயம்னு சொல்ல வந்துட்டே. போம்மா. பாட்டு பாட்றது ஜுஜூபி மேட்டர்.
அது ஒரு ஜுஜூபி தான். நான் எப்டி பாடினேன்? இப்டி.
அய்யே........... ஸ்ட்டோரி ரைட்டு................
டியர்சில் ரைட்டாதே
எல்லோ ஸ்க்கையி ஜென்ட்ட்ல் விண்டு
யூவுக்காகவே ஐ லிவ்கிறேன்
இந்த பாட்டை முழூசா இப்டியே................ பாடினேன். அப்ளாஸோ.................. அப்ளாஸ்தான் போங்க.
வெறுமனே இப்டி பாடினேன்னு சொல்லலாம்தான். ஆனா எந்த சந்தர்ப்பத்திலே பாடினேன்னு சொல்ல ஆ..................சயா இருந்துச்சு. அதனாலதான்.................
Heezulia
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பேபி -எனக்கு அனைத்து
கலைகளுக்கும் அரசியாகிய 'கலையரசி 'மிக பொருந்தியுள்ளது.
இனிமேல் பேபி கலையரசியாவாள்.
கலைகளுக்கும் அரசியாகிய 'கலையரசி 'மிக பொருந்தியுள்ளது.
இனிமேல் பேபி கலையரசியாவாள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இனிய காலை வணக்கம் Guest... ![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Sponsored content
Page 26 of 100 • 1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 26 of 100
|
|