ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+19
சின்னக் கண்ணன்
கோபால்ஜி
chinnavan
arul123
ஹர்ஷித்
Manik
விஸ்வாஜீ
heezulia
கிருஷ்ணா
பழ.முத்துராமலிங்கம்
சிவனாசான்
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
T.N.Balasubramanian
SK
ரா.ரமேஷ்குமார்
M.Jagadeesan
krishnaamma
23 posters

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 26 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Thu Mar 01, 2018 7:32 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 26 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Sat Mar 24, 2018 6:10 pm

Manik wrote:
ஜாஹீதாபானு wrote:
Manik wrote:நான் வந்துட்டேன் ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

வா வா நலமா ? மண்டையில் அடி
[You must be registered and logged in to see this link.]

நலம் பாட்டி நீங்க எப்படி இருக்கீங்க.... ஈகரைய ஒழுங்கா பாத்துக்கிறீங்க போல நல்லது
[You must be registered and logged in to see this link.]

நானும் நலமே ... நீங்களும் தினமும் வந்து நல்லா பார்த்துக்கோங்க.


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 26 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Manik Sat Mar 24, 2018 6:12 pm

ஜாஹீதாபானு wrote:
Manik wrote:
ஜாஹீதாபானு wrote:
Manik wrote:நான் வந்துட்டேன் ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

வா வா நலமா ? மண்டையில் அடி
[You must be registered and logged in to see this link.]

நலம் பாட்டி நீங்க எப்படி இருக்கீங்க.... ஈகரைய ஒழுங்கா பாத்துக்கிறீங்க போல நல்லது
[You must be registered and logged in to see this link.]

நானும் நலமே ... நீங்களும் தினமும் வந்து நல்லா பார்த்துக்கோங்க.
[You must be registered and logged in to see this link.]

அவ்ளோதானே பாத்துக்கிட்டா போச்சு.....


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 26 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Sat Mar 24, 2018 6:43 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
SK wrote:
heezulia wrote:24.03.2018
ஜாஹீதாபானு wrote:சியர்ஸ் சியர்ஸ்
[You must be registered and logged in to see this link.]

ஜாஹிதா..............................., நீங்களுமா? இது எத்தன நாளா? பிரியாணி சாப்டறதுக்கு முன்னாலயா, அப்புறமா குடுப்பீங்களா? அது யார் உங்ககூட? 

Heezulia
[You must be registered and logged in to see this link.]

நான்தான்
[You must be registered and logged in to see this link.]

மொத்தம் 4  பேர்  இன்னொருத்தர் யாரு?
[You must be registered and logged in to see this link.]

அதாங்க நீங்க  ! தெளிவா சொல்லறேன் ! முதல்லேருந்து சொல்லட்டா !!
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ம்ம்ம் சொல்லுங்க பார்ப்போம்....
[You must be registered and logged in to see this link.]

நீங்க, ஜாகீதா   பானு, Heezulia , sk  இது உங்களை திருப்திப்படுத்தும் என நினைக்கிறேன்.
இது போதுமா ...இன்னும் வேணுமா ?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

என்னை இரண்டு பேராக பிரித்து விட்டீர்களா ஐயா புன்னகை சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 26 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Sun Mar 25, 2018 10:26 am

இனிய காலை வணக்கங்கள் :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 26 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ayyasamy ram Sun Mar 25, 2018 10:39 am

இனிய காலை வணக்கம்...
-
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 26 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 11:12 am

[You must be registered and logged in to see this image.]
அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 26 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by heezulia Sun Mar 25, 2018 1:17 pm

25.03.2018

எல்லா.................ருக்கும் ரொம்ப நல்ல காலை வணக்கம். இப்டி சொல்லத்தான் 11.30 மணிக்கு வந்து உக்காந்தேன். ஆனா, ஊடைல ஊடைல வேற வேல வந்துட்டுதனால இவ்ளோ நேரமாயிருச்சு. அதனால எல்லாரும் நல்ல மத்தியான வணக்கம். சாப்பிட போய்ட்டீங்களா, இருக்கீங்களா?

ஒரு விஷயத்தை ரொம்ப நா..............ளா சொல்லணும்னு நெனச்சேன்.

இப்பவாவது சொல்லலாம்ல. அதுக்கு எதுக்கு நெனச்சுட்டே............ இருக்கே. 

எங்க ஆஃபிஸ்ல நான் வேலைக்கு சேர்ந்தப்போ, எங்கூட அப்போ join பண்ணினவங்க எலாரையும் ஒரு ட்ரெயினிங்க்கு அனுப்பினாங்க. அப்டி புதுசா வேலைக்கு சேர்ந்தவங்களை, ஆஃபிஸ்ல எப்படி draft எழுதணும். fileஐ எப்படி மெயின்ட்டைன் பண்ணனும்னு தெரிஞ்சுகிறதுக்கு, ட்ரெயினிங் கொடுப்பது வயக்கம். 

அந்த வயக்கத்த விடு. நீ போனியா? அத்த சொல்லு.

எல்லாரும் போனோம். 35  நாள் ட்ரைனிங். 300 பேர். அங்க ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் stage performance நடக்கும். அவங்கவங்களுக்கு என்ன தெரியுமோ, இஷ்ட்....................டத்துக்கு என்னன்னாலும் செய்யலாம். 

அப்டீன்னா, நீ என்ன செஞ்சே? 

நான் எல்லா............. ஞாயிற்று கிழமைகளிலேயும், மேடைல ஏறிருவேன். நான் மேடை ஏறினாலே, பயங்கர அப்ளாஸ்தான். ஏன்னா என்னை பற்றி எங்க ஆஃபிஸ்லேயே தெரியும். 

என்..............ன தெரியும், என்ன தெரியும்ங்க்றேன். 

நான் பெருமைக்காக சொல்லலீங்க. இல்ல இல்ல பெருமைக்காகத்தான் சொல்றேன். நான் பாடுவேன், ஆடுவேன், விசிலடிப்பேன், நடிப்பேன், ஜோக்கடிப்பேன், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி .................... 

அங்க ட்ரைனிங்ல, பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, நாடகம் நடிச்சு, விசிலடிச்சு பாட்டு பாடி.............. ட்ரைனிங் முடிஞ்ச பின்னால எனக்கு ஒரு சர்ட்டிஃபிகேட்  கொடுத்தாங்க. 

'கலை அரசி'

இதுதான் எனக்கு கெடச்ச பட்டம். மெய்ன்.......................னா நான் சொல்ல வந்தது என்னன்னா, அந்த மேடையில நான் ஒரு ஸ்பெஷலா  ஒண்ணு செஞ்சேன். ஒரு பாட்டு பாடினேன். 

அடச்சே, இது ஒரு ஸ்பெஷல் விஷயம்னு சொல்ல வந்துட்டே. போம்மா. பாட்டு பாட்றது ஜுஜூபி  மேட்டர். 

அது ஒரு ஜுஜூபி தான். நான் எப்டி பாடினேன்? இப்டி.

அய்யே........... ஸ்ட்டோரி ரைட்டு................
டியர்சில் ரைட்டாதே 
எல்லோ ஸ்க்கையி ஜென்ட்ட்ல் விண்டு 
யூவுக்காகவே ஐ லிவ்கிறேன் 

இந்த பாட்டை முழூசா இப்டியே................ பாடினேன்.  அப்ளாஸோ.................. அப்ளாஸ்தான் போங்க. 

வெறுமனே இப்டி பாடினேன்னு சொல்லலாம்தான். ஆனா எந்த சந்தர்ப்பத்திலே பாடினேன்னு சொல்ல ஆ..................சயா இருந்துச்சு. அதனாலதான்.................

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 26 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 7:21 am

பேபி -எனக்கு அனைத்து
கலைகளுக்கும் அரசியாகிய 'கலையரசி 'மிக பொருந்தியுள்ளது.
இனிமேல் பேபி கலையரசியாவாள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 26 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 7:26 am

அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 26 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ரா.ரமேஷ்குமார் Mon Mar 26, 2018 9:27 am

இனிய காலை வணக்கம் Guest... :வணக்கம்:
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 26 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum