புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_vote_rcap 
48 Posts - 42%
T.N.Balasubramanian
ஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_vote_rcap 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_vote_lcapஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_voting_barஈகரை வருகை பதிவேடு  - Page 15 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 01, 2018 7:32 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 20, 2018 9:22 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
T.N.Balasubramanian wrote:கொங்கு தமிழ் ....இனிக்கும் தமிழ் ----மரியாதை மிக்க தமிழ்.
பேசுபவர்கள் மரியாதையாக பேசுவார்கள்
கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா ... நன்றி ஈகரையில் பதிவிடும் பொழுது நான் கொங்கு தமிழில் பதிவிடுவதில்லை ஆனால் பேசுவது எல்லாம் அவ்வாறு தான் ஐயா ... பெங்களுருவில் கூட நான் பேசுவதை வைத்து கோயம்புத்தூரா ஈரோடா என உடனே கேட்டு விடுவார்கள் ... புன்னகை
[You must be registered and logged in to see this link.]

உண்மைதான், நம் பாஷையை அதாவது பேச்சு வழக்கை மாற்றுவது கடினம் தான் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 20, 2018 9:26 pm

அன்பர்களுக்கு அன்பான இரவு வணக்கம்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 20, 2018 11:24 pm

20.03.2018
ரா.ரமேஷ்குமார் wrote:ஊருக்கு போயிருக்காங்க நண்பரே ... ரிலாக்ஸ்   
ஊருக்கு போயிருக்காங்களா? இத்தன வருஷமாவா கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சுட்டு, தம்மடிச்சுட்டு இருக்காங்க? நல்லாவே ரிலாக்ஸ் பண்றாங்க போங்க.
ரா.ரமேஷ்குமார் wrote:நாளைக்கு வரேன்னு எழுதி வச்சுட்டு போயிருக்காங்கங்க. ..நக்கல் நாயகம்
"நாளைக்கு வரேன்"னு எழுதி வச்சுட்டு போயி இத்தன வருஷமாச்சு. இன்னுமா அந்த "நாளை" வரல? எத்தன வருஷமாகுமோ!!! சொல்லிட்டு போனா கூட, நான் சொல்லவே இல்லேன்னு சாதிச்சுறலாம். ஆனா எழுதில்ல வச்சுட்டு போயிருக்காங்க. எழுதினது ரொம்ப பவர்ஃபுல் ஆச்சே. சர்...................ரியான சாட்சி. கேஸ் போட்டா செல்லும். 
ரா.ரமேஷ்குமார் wrote:ஆனா கில்லி வச்சுட்டு போகல.
கில்லி வச்சுட்டு போலியா? விஜய் பர்மிஷன் குடுத்துருக்க மாட்டாரு. அதான்.
ரா.ரமேஷ்குமார் wrote:தினமும் அததான் படிப்பேன் ... ஜாலி
எததான் படிப்பீங்க? இத்.................தன வருஷமா "நாளைக்கு வரேன்"னு எழுதி வச்சதை மட்.................டுமா படிச்சுட்டு இருந்தீங்க? நல்.............லா மனப்பாடம் ஆச்சா? இப்டி ஆடிகிட்டே............... படிச்சா என்னிக்கி மனப்பாடமாறது!!!
ரா.ரமேஷ்குமார் wrote:ஆமா நீங்க எந்த ஊரு பக்கம் ... பாஷை தெரிஞ்ச மாறியே இருக்கு .. சிரி
நானா................. நான் திருநெல்வேலி பக்கம். தெரிஞ்ச பாஷதான். எல்லாரும் செந்தமிழ்ல எழுதறத, நான் பேச்சு தமிழ்ல எழுதுறேன். அம்புட்டுதான். எனக்கு இப்டி எழுதியே............... பயக்கமா போச்சு. எல்லா...........ருக்கும் புடிச்சிருக்கிறதால, மாத்த பிடிக்கல.  

[You must be registered and logged in to see this link.]

நண்பி
Heezulia மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Mar 20, 2018 11:56 pm

20.03.2018
T.N.Balasubramanian wrote:கொங்கு தமிழ் ....இனிக்கும் தமிழ் ----மரியாதை மிக்க தமிழ்.
பேசுபவர்கள் மரியாதையாக பேசுவார்கள்
கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஏனுங்கோ, கொங்கு தமிழ் இனிக்கும் தமிழாங்கோ, இப்டி பேசினாதான் மரியாதையாங்கோ? சொல்லுங்கோ.

ஓ போடு, ஓ போடு. ஓ போட்டு பேசினாத்தான் பாலு சாருக்கு புடிக்குமாக்கும். 

ஏனுங்க, கொங்கு தமிழ் இனிக்கும் தமிழாங்க, இப்டி பேசினாதான்  மரியாதையாங்க, சொல்லுங்க? 

இதில மரியாதை இல்லியா? 

கொங்கு தமிழ் கேட்க ஜா...............லியா இருக்கும். சத்தியராஜ், கோவை சரளா பேசுவாங்களேங்கோ.

Heezulia

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 20, 2018 11:58 pm

heezulia wrote:
ஊருக்கு போயிருக்காங்களா? இத்தன வருஷமாவா கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சுட்டு, தம்மடிச்சுட்டு இருக்காங்க? நல்லாவே ரிலாக்ஸ் பண்றாங்க போங்க.
ஆமாம் ஆமாம்ங்க...  சிரி

heezulia wrote:
"நாளைக்கு வரேன்"னு எழுதி வச்சுட்டு போயி இத்தன வருஷமாச்சு. இன்னுமா அந்த "நாளை" வரல? எத்தன வருஷமாகுமோ!!! சொல்லிட்டு போனா கூட, நான் சொல்லவே இல்லேன்னு சாதிச்சுறலாம். ஆனா எழுதில்ல வச்சுட்டு போயிருக்காங்க. எழுதினது ரொம்ப பவர்ஃபுல் ஆச்சே. சர்...................ரியான சாட்சி. கேஸ் போட்டா செல்லும். 
வழக்கறிஞ்னரோ நீங்கள்.. ஜாலி

heezulia wrote:கில்லி வச்சுட்டு போலியா? விஜய் பர்மிஷன் குடுத்துருக்க மாட்டாரு. அதான்.
செமங்க எங்க தலைவர் தமிழ் படம் சிவா மாறியே பேசறீங்க .. ஈகரை வருகை பதிவேடு  - Page 15 745155

heezulia wrote:எததான் படிப்பீங்க? இத்.................தன வருஷமா "நாளைக்கு வரேன்"னு எழுதி வச்சதை மட்.................டுமா படிச்சுட்டு இருந்தீங்க? நல்.............லா மனப்பாடம் ஆச்சா? இப்டி ஆடிகிட்டே............... படிச்சா என்னிக்கி மனப்பாடமாறது!!!
அதான் இன்னும் மனப்பாடம் ஆகவில்லை நண்பி .. அதனால் தான் தினமும் படித்து பழகி கொண்டு இருக்கேன் .. ரிலாக்ஸ்

heezulia wrote:
நானா................. நான் திருநெல்வேலி பக்கம். தெரிஞ்ச பாஷதான். எல்லாரும் செந்தமிழ்ல எழுதறத, நான் பேச்சு தமிழ்ல எழுதுறேன். அம்புட்டுதான். எனக்கு இப்டி எழுதியே............... பயக்கமா போச்சு. எல்லா...........ருக்கும் புடிச்சிருக்கிறதால, மாத்த பிடிக்கல.  

நண்பி
Heezulia மீண்டும் சந்திப்போம்
இதுவும் நன்றாக தான் உள்ளது ...தொடருங்கள் ... சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Mar 21, 2018 12:07 am

heezulia wrote:
ஏனுங்கோ, கொங்கு தமிழ் இனிக்கும் தமிழாங்கோ, இப்டி பேசினாதான் மரியாதையாங்கோ? சொல்லுங்கோ.
ஓ போடு, ஓ போடு. ஓ போட்டு பேசினாத்தான் பாலு சாருக்கு புடிக்குமாக்கும். 
ஏனுங்க, கொங்கு தமிழ் இனிக்கும் தமிழாங்க, இப்டி பேசினாதான்  மரியாதையாங்க, சொல்லுங்க? 
இதில மரியாதை இல்லியா? 
கொங்கு தமிழ் கேட்க ஜா...............லியா இருக்கும். சத்தியராஜ், கோவை சரளா பேசுவாங்களேங்கோ.
Heezulia
[You must be registered and logged in to see this link.]

அப்படி இல்லைங்க.. ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு முறையில் பேசுவார்கள் ஆனால் கொங்கு தமிழில் கொஞ்சம் மரியாதை கூடுதலாக இருக்கும்.. சிரி "ங்கோ" என்பது மனைவிகள் கணவர்களிடம் அதிகமா பயன்படுத்துவார்கள் ... மற்றவர்கள் அனைவரும் "ங்க" என்பதை பெரும்பான்மையான வார்த்தைகளுடன் இறுதியில் சேர்த்து பயன்படுத்துவோம் ... சத்தியராஜ் கோவை சரளா இவர்களை விட சுந்தர்ராஜன் அவர்களும் மணிவண்ணன் அவர்களும் என் சதிலீலாவதி படத்தில் கமல் அவர்களும் அருமையாக கொங்கு தமிழில் பேசி இருப்பார்.. சிரி ஏனுங்க அம்முனி புருங்கிச்சுதுங்களா .. புன்னகை

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 21, 2018 9:38 am

காலை வணக்கம்

[You must be registered and logged in to see this link.]
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 21, 2018 11:45 am

21.03.2018

மிக நல்ல காலை வணக்கமுங்கோ. மரியாதையா சொல்லியிருக்கேனா? 

ஆஃபிஸ்ல, phoneல, எங்கன்னாலும்  எனக்கு "Good Morning" சொல்றவங்களுக்கு நான் "Very Good Morning"னு சொல்லி பழக்கம். 

இனிய வணக்கம்னும் சொல்லலாம். ஆனா 'good'ங்கறதுக்கு சாதாரணமா 'நல்ல'ன்னுதானே சொல்லுவோம். அத்தான். 

அரட்டைத்தளம் இத்தனூ..........................ண்டுதான்  சூடு புடிச்சிருக்கு போல.

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 21, 2018 11:55 am

heezulia wrote:21.03.2018

மிக நல்ல காலை வணக்கமுங்கோ. மரியாதையா சொல்லியிருக்கேனா? 

ஆஃபிஸ்ல, phoneல, எங்கன்னாலும்  எனக்கு "Good Morning" சொல்றவங்களுக்கு நான் "Very Good Morning"னு சொல்லி பழக்கம். 

இனிய வணக்கம்னும் சொல்லலாம். ஆனா 'good'ங்கறதுக்கு சாதாரணமா 'நல்ல'ன்னுதானே சொல்லுவோம். அத்தான். 

அரட்டைத்தளம் இத்தனூ..........................ண்டுதான்  சூடு புடிச்சிருக்கு போல.

Heezulia 
[You must be registered and logged in to see this link.]

சூடா இல்லையே

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 21, 2018 12:26 pm

இனிய காலை வணக்கங்கள் :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 15 of 100 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக