Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
+19
சின்னக் கண்ணன்
கோபால்ஜி
chinnavan
arul123
ஹர்ஷித்
Manik
விஸ்வாஜீ
heezulia
கிருஷ்ணா
பழ.முத்துராமலிங்கம்
சிவனாசான்
ராஜா
ஜாஹீதாபானு
ayyasamy ram
T.N.Balasubramanian
SK
ரா.ரமேஷ்குமார்
M.Jagadeesan
krishnaamma
23 posters
Page 14 of 100
Page 14 of 100 • 1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100
ஈகரை வருகை பதிவேடு
First topic message reminder :
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]heezulia wrote:20.03.2018
வருகைப் பதிவேடுனு இருக்கே, என்னதான் இருக்குன்னு பார்க்கலாம்னு இப்பதான் இங்க வந்து பார்த்தேன். ஆனா,
மக்கள் அரங்கம் ---> நட்பு ---> அரட்டைத்தளம்
இப்படி இருக்கே!!! வருகைப்பதிவேட்டில் அரட்டைத்தளமான்னு யோசிச்சேன். சரி.........., அதுக்குள்ளேயும் என்.........னதான் இருக்குன்னு பாக்கலாமேன்னு உள்ளாற போனேன்.
அரட்டைத்தளம்னு இருக்கே, ஜா................லியா எதையாவது பத்தி அரட்டை அடிப்பாங்களோ, பேசுவாங்களோன்னு பாத்தா................ வணக்கம், சௌக்கியமா ன்னு மட்டும்தான் இருக்கு. என்னங்க இது, ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம்தான் அரட்டையான்னு ஆச்சரியமா போச்சு போங்க.
Heezulia
ஆரம்பத்தில் இந்த திரியில் அரட்டை இருக்கத்தான் செய்தது .இப்போது யாருமே வருவதில்லை அதனால் ஹாய் , ஹலோ , நலமா ? நான் நலம் நீ நலமா என்றதோடு இத்திரி போய்க்கொண்டிருக்கிறது .
நீங்க ஆரம்பிங்க அரட்டையை எல்லோரும் வருவாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
இனிய பின்மதிய வணக்கங்கள்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]கிருஷ்ணா wrote:கிருஷ்ணா வந்தாச்சு !!!!!!!!
சில வருடங்களாக வருகை தர இயலாததற்கு வருத்தங்கள்.
முடிந்தவரை ஈகரைக்கு வருகை தர வேண்டும் என முடிவெடுத்து வருகை தந்தாகி விட்டது.
"கிருஷ்ணா வந்துட்டேன்" "வருகை தந்துட்டேன்" ன்னு சொல்லக்கூடாதாக்கும். யாரோ மூணாவது மனுஷன் [மனுஷி?] வந்தமாதிரி சொல்றீங்க.
அதிருக்கட்டும் ஒரு பக்கம். ராதா, இன்னொரு பேர் மறந்து போச்சே, கொஞ்சம் இருங்க, கூகுள்ல தேடிட்டு வர்றேன். .......................................................
ஆ......................................ங், கெடச்சுருச்சு, ருக்மணி. ராதாவும், ருக்குவும் நல்லா இருக்காங்களா?
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]கிருஷ்ணா wrote:கிருஷ்ணா வந்தாச்சு !!!!!!!!
சில வருடங்களாக வருகை தர இயலாததற்கு வருத்தங்கள்.
முடிந்தவரை ஈகரைக்கு வருகை தர வேண்டும் என முடிவெடுத்து வருகை தந்தாகி விட்டது.
இனிய காலை வணக்கங்கள்!!!!!
முழுதும் மூன்றாண்டு கால இடைவெளி.
வருகைக்கு நன்றி. (நன்றி பதிவில் தெரிவித்து உள்ளேன்)
தொடர்ந்து இணைந்து இருங்கள்.
மூன்றாண்டு மௌனமென்? சாதனைகள் ஏதுமுண்டா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
20.03.2018
Heezulia
ஏன் வர்றதில்ல? ஏதாவது சொல்லிட்டு கில்லிட்டு போனாங்களா? சொல்லாம கொள்ளாம போனா என்ன அர்த்தம்ங்கறேன். சரி விடுங்க. அவங்களுக்கு நம்ம கூட அரட்டை அடிக்க குடுத்து வைக்கல. அம்புட்டுதான்.by [You must be registered and logged in to see this link.] Today
ஆரம்பத்தில் இந்த திரியில் அரட்டை இருக்கத்தான் செய்தது .இப்போது யாருமே வருவதில்லை
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]heezulia wrote:
ஏன் வர்றதில்ல? ஏதாவது சொல்லிட்டு கில்லிட்டு போனாங்களா? சொல்லாம கொள்ளாம போனா என்ன அர்த்தம்ங்கறேன். சரி விடுங்க. அவங்களுக்கு நம்ம கூட அரட்டை அடிக்க குடுத்து வைக்கல. அம்புட்டுதான்.
Heezulia
ஊருக்கு போயிருக்காங்க நண்பரே ... நாளைக்கு வரேன்னு எழுதி வச்சுட்டு போயிருக்காங்கங்க ஆனா கில்லி வச்சுட்டு போகல... தினமும் அததான் படிப்பேன் ... ஆமா நீங்கா எந்த ஊரு பக்கம் ... பாஷை தெரிஞ்ச மாறியே இருக்கு ..
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote:[You must be registered and logged in to see this link.]heezulia wrote:
ஏன் வர்றதில்ல? ஏதாவது சொல்லிட்டு கில்லிட்டு போனாங்களா? சொல்லாம கொள்ளாம போனா என்ன அர்த்தம்ங்கறேன். சரி விடுங்க. அவங்களுக்கு நம்ம கூட அரட்டை அடிக்க குடுத்து வைக்கல. அம்புட்டுதான்.
Heezulia
ஊருக்கு போயிருக்காங்க நண்பரே ... நாளைக்கு வரேன்னு எழுதி வச்சுட்டு போயிருக்காங்கங்க ஆனா கில்லி வச்சுட்டு போகல... தினமும் அததான் படிப்பேன் ... ஆமா நீங்கா எந்த ஊரு பக்கம் ... பாஷை தெரிஞ்ச மாறியே இருக்கு ..
தமிழ் பாஷைதானே ! ரமேஷ்குமார்!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:
தமிழ் பாஷைதானே ! ரமேஷ்குமார்!!
ரமணியன்
ஆமாங்க ஐயா ஆமாம் ... தமிழ் பாஷை தான் தமிழ் பாஷை தான்... ஏதோ கோயம்பத்தூர் பாஷை மாறி இருக்கேன்னு ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்ங்க ஐயா ...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஈகரை வருகை பதிவேடு
கொங்கு தமிழ் ....இனிக்கும் தமிழ் ----மரியாதை மிக்க தமிழ்.
பேசுபவர்கள் மரியாதையாக பேசுவார்கள்
கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
ரமணியன்
பேசுபவர்கள் மரியாதையாக பேசுவார்கள்
கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை வருகை பதிவேடு
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:கொங்கு தமிழ் ....இனிக்கும் தமிழ் ----மரியாதை மிக்க தமிழ்.
பேசுபவர்கள் மரியாதையாக பேசுவார்கள்
கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
ரமணியன்
நன்றி ஐயா ... ஈகரையில் பதிவிடும் பொழுது நான் கொங்கு தமிழில் பதிவிடுவதில்லை ஆனால் பேசுவது எல்லாம் அவ்வாறு தான் ஐயா ... பெங்களுருவில் கூட நான் பேசுவதை வைத்து கோயம்புத்தூரா ஈரோடா என உடனே கேட்டு விடுவார்கள் ...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 14 of 100 • 1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100
Similar topics
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
» ஈகரை வருகை பதிவேடு
Page 14 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|