Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
+2
SK
ayyasamy ram
6 posters
Page 1 of 1
இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
புதுடில்லி:
உ.பி., பீஹாரில் நடந்து முடிந்த மூன்று லோக்சபா இடைத்தேர்தலில்
பா.ஜ. படுதோல்வி அடைந்தது. குறிப்பாக உ.பி.யில் முதல்வர்
யோகி ஆதித்யநாத் தொகுதியான கோராக்பூரில் சமாஜ்வாதி
கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இடைத்தேர்தலில் படுதோல்வி குறித்து பா.ஜ. மூத்த தலைவர்
சுப்பிரமணிய சுவாமி விமர்சித்து கூறியதாவது:
இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.தோல்வி அதிர்ச்சி அளிக்கிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சொந்த தொகுதியில்
பா.ஜ..வை வெற்றி பெற வைக்க முடியவில்லையே ..
வெற்றி பெற வைக்க முடியாதவர்களுக்கு அமைச்சர் பதவி
கொடுப்பது பற்றி பா.ஜ. ஆட்சி மன்றக் குழு மறுபரிசீலனை
செய்ய வேண்டும். இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி கூறினார்.
-
--------------------------------------
தினமலர்
Re: இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
அரை கிறுக்காக இருந்தாலும் சில சமயத்தில் சரியாக பேசுகிறார்
சு.சுவாமி
சு.சுவாமி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
மேற்கோள் செய்த பதிவு: 1262745SK wrote:அரை கிறுக்காக இருந்தாலும் சில சமயத்தில் சரியாக பேசுகிறார்
சு.சுவாமி
அவரா அரை கிறுக்கன் ... இல்லை நண்பரே இல்லை .. நம்மை எல்லாம் முட்டாளாக நினைக்க வைக்கும் முழு புத்திசாலி(அறிவாளியாய் இரு, முட்டாளாய் நடி.- நன்றி சிவா அண்ணா.. ) .. தந்திரமான ஒரு அரசியல்வாதி அவர்..
என்ன வாய் தான் சற்று அதிகம் ...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
சாமியார்கள் எல்லாம் அரசியலுக்கு வரக்கூடாது . யோகி ஒரு சாமியார் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
மேற்கோள் செய்த பதிவு: 1262793M.Jagadeesan wrote:சாமியார்கள் எல்லாம் அரசியலுக்கு வரக்கூடாது . யோகி ஒரு சாமியார் !
சு சாமி வந்துருக்கச்சே நான் ஏன் வரக்கூடாது என நினைத்திருப்பார்.யோகி
எது எப்பிடி இருப்பினும் சாமி ஒரு பிள்ளைப்பூச்சி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
R Rameshkumar wrote:அவரா அரை கிறுக்கன் ... சிரி இல்லை நண்பரே இல்லை .. நம்மை எல்லாம் முட்டாளாக நினைக்க வைக்கும் முழு புத்திசாலி
உண்மைதான் .
ஒரு உதாரணம் .
சேது சமுத்திர வழக்கில் ,
நீதிபதி.: நீங்கள் தினமும் சேது சென்று வணங்குகிறீர்களா?
சாமி: தினமும் சூரியனையும் வணங்குகிறேன் .அங்கே எல்லாம் போவதில்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
சுப்ர மணி சாமி இவர் பேரைக்
கேட்டவுடன் உச்சி முதல் உள்ளங்கால் வரை
எரிகிறது .யாருக்கேனும் இதில் உடன் பாடு
இல்லாது இருக்கலாம்.
ஆனால் இவர் தமிழர்களுக்கு இன
துரோகி..
தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்து
கொக்கரிக்கும் கோமாளி.
கேட்டவுடன் உச்சி முதல் உள்ளங்கால் வரை
எரிகிறது .யாருக்கேனும் இதில் உடன் பாடு
இல்லாது இருக்கலாம்.
ஆனால் இவர் தமிழர்களுக்கு இன
துரோகி..
தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்து
கொக்கரிக்கும் கோமாளி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம்-சுப்ரமணிய சுவாமி
» இடைத்தேர்தல் தோல்வி: பா.ஜ. எம்..பி.க்கள் பலம் 272 ஆக குறைந்தது
» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..! அதிகாரிகள் வற்புறுத்தல்..
» இது திமுகவுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கேத் தோல்வி-குஷ்பு பேச்சு
» உண்மையான யோகியை காணல்
» இடைத்தேர்தல் தோல்வி: பா.ஜ. எம்..பி.க்கள் பலம் 272 ஆக குறைந்தது
» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..! அதிகாரிகள் வற்புறுத்தல்..
» இது திமுகவுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கேத் தோல்வி-குஷ்பு பேச்சு
» உண்மையான யோகியை காணல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|