Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
+3
ரா.ரமேஷ்குமார்
SK
ayyasamy ram
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
First topic message reminder :
சென்னை:
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின்
பதவிக் காலம் விரைவில் முடியப் போகிறது.
ஏற்கனவே இரு முறை தலைவர் பதவியில் இருந்து விட்டதால்,
மீண்டும் தலைவராக வாய்ப்பில்லை. தற்போது ராஜ்யசபாவுக்கு
காலியாகி இருக்கும் பதவியில் ஒன்றை வாங்கி, எம்.பி.,யாகி
விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தமிழிசை.
வாய்ப்புக் கிடைத்தால், மத்தியில் அமைச்சராகி விட வேண்டும்
என்ற துடிப்பிலும் உள்ளார். இதற்காக, டில்லி பா.ஜ., தலைவர்கள்
பலரையும் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
அடுத்த தலைவர் யார்:
இதற்கிடையே, தமிழிசையின் பதவிக் காலம் முடியப் போவதைத்
தொடர்ந்து, புதிய தலைவரை தேர்வு செய்வதில், பா.ஜ., தலைமை
களம் இறங்கி உள்ளது.
அடுத்த தலைவர் போட்டியில், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன்,
சி.பி.ராதாகிருஷ்ணன், சீனிவாசன், எச்.ராஜா ஆகியோர் இருப்பதாக
டில்லி பா.ஜ., வட்டாரங்களில் கூறப்படுகிறது.
-
-----------------------------------
தினமலர்

Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
அடப்பாவி ஏனிந்த கொலவெறி?
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
மேற்கோள் செய்த பதிவு: 1262796T.N.Balasubramanian wrote:அடப்பாவி ஏனிந்த கொலவெறி?
ரமணியன்
நான் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
மேற்கோள் செய்த பதிவு: 1262641ayyasamy ram wrote:
அடுத்த தலைவர் போட்டியில், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன்,
சி.பி.ராதாகிருஷ்ணன், சீனிவாசன், எச்.ராஜா ஆகியோர் இருப்பதாக
டில்லி பா.ஜ., வட்டாரங்களில் கூறப்படுகிறது.
-
-----------------------------------
தினமலர்
இதில் எத்தனை பேர் நாம் பேர்சொல்ல விரும்பாத பிரிவை சேர்ந்தவர்கள்?
இந்த கேள்வி இருதரப்பு ஆசாமிகளுக்கு பொதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
மேற்கோள் செய்த பதிவு: 1262767T.N.Balasubramanian wrote:வா நதிக்கே எந்தன் ஒட்டு .
காவிரியை பற்றி நினைத்து இருந்ததில் எழுத்து பிழையாகி விட்டது.
வானதிக்கே எந்தன் ஒட்டு
இவர் வந்தாலாவது காவிரி வருகிறதா என்று பார்க்கலாம்.
ஒரு வேளை BJP
"காவேரி நதி கேட்டீங்க :இப்போதைக்கு வானதியை தருகிறோம்"
என்று,இப்பிடி சமாளிக்குமா?
ரமணியன்
ஐயா திராவிட நாடு வரப்போகும் நேரத்தில்
தாங்கள் இன்னும் பிஜேபி யை எதோ ஒரு நதி கேட்கிறீர்கள்.
வா நதி வந்தாலும் சரி, திராவிட நாடு வந்தாலும் சரி
வான் நதியே நமக்கு விதி.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Re: தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
மேற்கோள் செய்த பதிவு: 1262874krishnanramadurai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262767T.N.Balasubramanian wrote:வா நதிக்கே எந்தன் ஒட்டு .
காவிரியை பற்றி நினைத்து இருந்ததில் எழுத்து பிழையாகி விட்டது.
வானதிக்கே எந்தன் ஒட்டு
இவர் வந்தாலாவது காவிரி வருகிறதா என்று பார்க்கலாம்.
ஒரு வேளை BJP
"காவேரி நதி கேட்டீங்க :இப்போதைக்கு வானதியை தருகிறோம்"
என்று,இப்பிடி சமாளிக்குமா?
ரமணியன்
ஐயா திராவிட நாடு வரப்போகும் நேரத்தில்
தாங்கள் இன்னும் பிஜேபி யை எதோ ஒரு நதி கேட்கிறீர்கள்.
வா நதி வந்தாலும் சரி, திராவிட நாடு வந்தாலும் சரி
வான் நதியே நமக்கு விதி.
குளம் /ஏரிகளை தரமாக தூர் வாரி மழை நீரை, நீர் கூறியபடி சேமித்தால் பிறரிடம் கையேந்தவேண்டாம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சட்டசபை காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்?
» தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!
» ''அரசாங்கமே ஊற்றிக் கொடுத்தால், குடிப்பதில் என்ன குற்றம்?''-அமீர்
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» அடுத்த பிரதமர் யார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|