ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

+2
krishnaamma
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 Empty ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 7:49 am

First topic message reminder :

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 IMjgbWvSoi2uzkrTA8oZ+Screenshot_2018-03-16-07-42-22

சிவப்பை விட நிறைய நீலம்
எதிர் பார்க்கிறேன்
உங்கள் விருப்பம்?

புதியவர்கள் சிந்தனை
ஓட்டத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்


Last edited by T.N.Balasubramanian on Fri Mar 16, 2018 5:03 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by T.N.Balasubramanian Tue Mar 20, 2018 6:01 pm

அல்வா கொடுப்பது எங்கள் குல வழக்கமல்ல .
என்பதுதான் காரணம்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by krishnaamma Tue Mar 20, 2018 9:20 pm

சூப்பர் ஐயா...சூப்பர் செந்தில்............ஹா...ஹா...ஹா... ரசித்தேன் !  அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by SK Wed Mar 21, 2018 10:39 am

T.N.Balasubramanian wrote:அல்வா கொடுப்பது எங்கள் குல வழக்கமல்ல .
என்பதுதான் காரணம்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263190
நீங்கள் அல்வாவை வெறுக்க காரணம் அதன் காவி நிறம்
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 LeGOWbPR53Q6eLlzAqnQ+HAL
காவி நிறத்தை வெறுக்கிறீர்கள்  அப்போ நீங்க ஆண்ட்டி இந்தியன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by T.N.Balasubramanian Wed Mar 21, 2018 12:40 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:அல்வா கொடுப்பது எங்கள் குல வழக்கமல்ல .
என்பதுதான் காரணம்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263190
நீங்கள் அல்வாவை வெறுக்க காரணம் அதன் காவி நிறம்
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 LeGOWbPR53Q6eLlzAqnQ+HAL
காவி நிறத்தை வெறுக்கிறீர்கள்  அப்போ நீங்க ஆண்ட்டி இந்தியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263256

அல்வா என்னிறமாயினும்
மெல்லும் வாயினுள் சென்ற பின்
நிறமென்ன செய்யும் ,
குணம்தானே வெல்லும்.

அல்வா யாருக்கும் கொடுப்பதில்லையே தவிர
விரும்பி சாப்பிடுவேன்.பாதம் அல்வா மிகவும் பிடிக்கும்.

நான் காவி நிறத்திற்கு எதிர் என்றுமே சொல்லவில்லையே.
நான் anti இந்தியன் இல்ல
நான் pro aunty இந்தியன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by SK Wed Mar 21, 2018 1:46 pm

நான் காவி நிறத்திற்கு எதிர் என்றுமே சொல்லவில்லையே.
நான் anti இந்தியன் இல்ல
நான் pro aunty இந்தியன்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 MWOlW0YvSMqtuAp1LFqU+Indian_2_with_Kamal

இவரா நீங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by T.N.Balasubramanian Wed Mar 21, 2018 1:52 pm

என் முக சாயலை ஒத்திருக்கு
ஆனாலும்
நான் அவனில்லை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by SK Wed Mar 21, 2018 1:56 pm

T.N.Balasubramanian wrote:என் முக சாயலை ஒத்திருக்கு
ஆனாலும்
நான் அவனில்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263282

ஐயா அப்போ அந்த 5 கொலை யார் பண்ணது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by T.N.Balasubramanian Wed Mar 21, 2018 2:19 pm

தெரியாமல் தமிழை கொலை செய்வேனேயன்றி
தெரிந்த எவரையும் கொலை செய்யேன்.
கொலை செய்யப்பட்டவர்களே
ஆம் என்று சாக்ஷி சொல்லுவார்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by SK Wed Mar 21, 2018 2:22 pm

T.N.Balasubramanian wrote:தெரியாமல் தமிழை கொலை செய்வேனேயன்றி
தெரிந்த எவரையும் கொலை செய்யேன்.
கொலை செய்யப்பட்டவர்களே
ஆம் என்று சாக்ஷி சொல்லுவார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263290

கொலை செய்யப்பட்டவர்கள் சாட்சியா
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Mar 21, 2018 8:59 pm

ரமணியன் அவர்கள் மற்றும் செந்தில்
இந்த திரியை எங்கோ கூட்டி சென்று கொண்டு இருக்கிறார்கள்.

விவாதம் சுவாரஸ்யமாக சென்று
கொண்டிருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 5 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum