ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

+2
krishnaamma
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 Empty ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 7:49 am

First topic message reminder :

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 IMjgbWvSoi2uzkrTA8oZ+Screenshot_2018-03-16-07-42-22

சிவப்பை விட நிறைய நீலம்
எதிர் பார்க்கிறேன்
உங்கள் விருப்பம்?

புதியவர்கள் சிந்தனை
ஓட்டத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்


Last edited by T.N.Balasubramanian on Fri Mar 16, 2018 5:03 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by krishnaamma Tue Mar 20, 2018 10:11 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
ஒரே சிவப்பு மாயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

தலைப்பு சிவப்பு மயம் என மாற்றப்படுகிறது.

ரமணியன்
இந்த தலைப்பு தான் என் குழப்பத்துக்கு காரணம் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1262654

உலகே மாயம் ...
தலைப்பு auto correction செய்த விளையாடலாக இருக்கலாம்..
சில சமயங்களில் ரசிக்கலாம்.
பதிவிடும் அவசரத்தில் சில சமயம் கண்ணில் படுவதில்லை.
நானே 11   பதிவுகளுக்கு பிறகுதான் பார்த்தேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262658


நான்  முதல் பதிவிலேயே பார்த்துவிட்டேன் ஐயா, அது  தான் கொஞ்சம் குழம்பி, கேள்வி கேட்டுவிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by krishnaamma Tue Mar 20, 2018 10:13 am

பழ.முத்துராமலிங்கம் wrote:சிவப்பு மயம்,
சிவப்பு மாயம் ஆகி
பலரையும் குழப்பி
உள்ளது.
தவறுக்கு வருத்தம்
தெரிவித்து கொள்கிறேன்
மன்னிக்கவும்.
அடாடா....மன்னிப்பெல்லாம் எதற்கு ஐயா..........பெரிய வார்த்தை  எல்லாம் சொல்லவேண்டாம்.... கூடாது கூடாது கூடாது ...சில சமையம் இது போல் ஆவது உண்டு ...........புன்னகை ...............இப்பொழுது திருத்தி ஆகிவிட்டதே ! ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by krishnaamma Tue Mar 20, 2018 10:21 am

SK wrote:ரமணியன் ஐயா கூறியதை போல அணைத்து பதிவுகளையும் படிப்பது ஒரு சிலர் மட்டுமே அவர் குறிப்பிட்டவர்கள் யார் யார் என்பது அவரிடம் தான் கேட்க வேண்டும்

அனால் ஒன்று இந்த ரயில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் இதில் பயணிப்பவர்கள் நினைக்கும்போது இறங்கி செல்லலாம் விரும்பும்போது  வந்து ஏறிக்கொள்ளலாம் யாரையும் நிர்பந்த படுத்தி இறக்குவதும் இல்லை வலுக்கட்டாயமாக ஏற்றுவதும் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1262757


எனக்கு கொஞ்சம் புரிகிறது.....மீதியை ஐயாவே சொல்லட்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 20, 2018 11:37 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:சிவப்பு மயம்,
சிவப்பு மாயம் ஆகி
பலரையும் குழப்பி
உள்ளது.
தவறுக்கு வருத்தம்
தெரிவித்து கொள்கிறேன்
மன்னிக்கவும்.
அடாடா....மன்னிப்பெல்லாம் எதற்கு ஐயா..........பெரிய வார்த்தை  எல்லாம் சொல்லவேண்டாம்.... கூடாது கூடாது கூடாது ...சில சமையம் இது போல் ஆவது உண்டு ...........புன்னகை ...............இப்பொழுது திருத்தி ஆகிவிட்டதே ! ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1263102
உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 20, 2018 11:48 am

மூர்த்தி wrote:நன்றி பழ.மு.ஐயா!
நீலம் வராதற்குக் காரணம் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது.உள்ளே சென்று பார்க்க வேண்டும். சென்ற வாரம் ஈகரைக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விருந்தாளிகளாக Guest ஆக வந்தவர்கள். பலர் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பை மட்டும் பார்த்தவர்கள்,வேறு சிலர் தலைப்பின் உள்ளே வந்து இரண்டு வரிகளைப் படித்து விட்டு சென்றவர்கள்,இன்னும் சிலர் தலைப்பை கிளிக் செய்து விட்டு எதையும் படிக்காமல் சென்றவர்கள் ஆவர்.

ஈகரை ,11 முதன்மைத் தலைப்பின் கீழ் 45 தலைப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில்,
சென்ற வாரம் முதல் இடத்தில் மின் நூல்களும் இரண்டாவது இடத்தில் மன்மதரகசியம் பக்கத்தில் தேடியவர்களும் வருகிறார்கள். 3 பொட்ஸ்  மூலம் தேடியவர்கள் பலர்.
என்னைப் போல் நேரம் கிடைக்காமல் ஆர்வமுள்ள தலைப்புகளை மட்டும்  படித்து விட்டு சென்றவர்கள் சிலர்.( நேரம் கிடைக்கும் சமயத்தில் நான் ஈகரை தொடக்க காலத்தில் வந்த தமிழ்நம்பி அவர்களின்  தமிழ் இலக்கணப் தொடர் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். ) இவைதான் காரணம்  என கருதுகிறேன்.

ஈகரை சென்ற 15 ம் திகதி - Thursday, March 15, 2018 - பராமரிப்புப் பணிகள் - maintenance and update – செய்யப்பட்டு தவறுகள் இல்லை - no errors- என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,தகவல்கள் உண்மையாக இருக்கும் என்பதால் , படிக்கும் ஆர்வத்தை பயணிகளிடம் உருவாக்கினால் பல நீலங்கள் வரலாம்.

உதவி-SEO
மேற்கோள் செய்த பதிவு: 1262896
நன்றி மூர்த்தி மேலோட்டமாக பார்த்து கூறிவிட்டேன் நீங்கள் முழு STATISTICAL ANALYSIS செய்து என்னை அசத்தி விட்டீர்கள்.
நன்றி மூர்த்தி உங்கள் போல் துடிப்பான நண்பர்கள் கட்டாயம் வேண்டும்.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by krishnaamma Tue Mar 20, 2018 1:43 pm

மூர்த்தி wrote:நன்றி பழ.மு.ஐயா!
நீலம் வராதற்குக் காரணம் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது.உள்ளே சென்று பார்க்க வேண்டும். சென்ற வாரம் ஈகரைக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விருந்தாளிகளாக Guest ஆக வந்தவர்கள். பலர் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பை மட்டும் பார்த்தவர்கள்,வேறு சிலர் தலைப்பின் உள்ளே வந்து இரண்டு வரிகளைப் படித்து விட்டு சென்றவர்கள்,இன்னும் சிலர் தலைப்பை கிளிக் செய்து விட்டு எதையும் படிக்காமல் சென்றவர்கள் ஆவர்.

ஈகரை ,11 முதன்மைத் தலைப்பின் கீழ் 45 தலைப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில்,
சென்ற வாரம் முதல் இடத்தில் மின் நூல்களும் இரண்டாவது இடத்தில் மன்மதரகசியம் பக்கத்தில் தேடியவர்களும் வருகிறார்கள். 3 பொட்ஸ்  மூலம் தேடியவர்கள் பலர்.
என்னைப் போல் நேரம் கிடைக்காமல் ஆர்வமுள்ள தலைப்புகளை மட்டும்  படித்து விட்டு சென்றவர்கள் சிலர்.( நேரம் கிடைக்கும் சமயத்தில் நான் ஈகரை தொடக்க காலத்தில் வந்த தமிழ்நம்பி அவர்களின்  தமிழ் இலக்கணப் தொடர் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். ) இவைதான் காரணம்  என கருதுகிறேன்.

ஈகரை சென்ற 15 ம் திகதி - Thursday, March 15, 2018 - பராமரிப்புப் பணிகள் - maintenance and update – செய்யப்பட்டு தவறுகள் இல்லை - no errors- என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,தகவல்கள் உண்மையாக இருக்கும் என்பதால் , படிக்கும் ஆர்வத்தை பயணிகளிடம் உருவாக்கினால் பல நீலங்கள் வரலாம்.

உதவி-SEO
மேற்கோள் செய்த பதிவு: 1262896


ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 3838410834 ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 3838410834 ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 3838410834 ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 103459460 ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 103459460 ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by T.N.Balasubramanian Tue Mar 20, 2018 4:03 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:சிவப்பு மயம்,
சிவப்பு மாயம் ஆகி
பலரையும் குழப்பி
உள்ளது.
தவறுக்கு வருத்தம்
தெரிவித்து கொள்கிறேன்
மன்னிக்கவும்.
அடாடா....மன்னிப்பெல்லாம் எதற்கு ஐயா..........பெரிய வார்த்தை  எல்லாம் சொல்லவேண்டாம்.... கூடாது கூடாது கூடாது ...சில சமையம் இது போல் ஆவது உண்டு ...........புன்னகை ...............இப்பொழுது திருத்தி ஆகிவிட்டதே ! ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1263102
உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1263119

சில சமையல் இது போல் ஆவதும் உண்டு ......அல்லவா? மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிப்பு வருது

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by SK Tue Mar 20, 2018 5:35 pm

T.N.Balasubramanian wrote:
சில சமையல் இது போல் ஆவதும் உண்டு ......அல்லவா? மகிழ்ச்சி  மகிழ்ச்சி  சிரி சிரி  சிரி சிரி  சிப்பு வருது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263163

உங்க பாட்டில் (பதிவில்) பிழை உள்ளது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by T.N.Balasubramanian Tue Mar 20, 2018 5:49 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
சில சமையல் இது போல் ஆவதும் உண்டு ......அல்லவா? மகிழ்ச்சி  மகிழ்ச்சி  சிரி சிரி  சிரி சிரி  சிப்பு வருது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263163

உங்க பாட்டில் (பதிவில்) பிழை உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1263184
பாட்டில் பிழை பாட்டிலில் பிழை ஹஹ்ஹ ஹா
ஓஹோ குற்றம் கண்டீரோ? என்ன குற்றம் ? எது குற்றம் ?
சமையல் கலை சக்கரவர்த்தினி  க்ரிஷ்ணாம்மா பதிவு என்பதால்
சமையலிலும் பிழைகள் ஏற்படலாம் என்ற கருத்தில் கூறினேன்.....ஹஹ்ஹா

SKப் ஆகாதீர். புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by SK Tue Mar 20, 2018 5:54 pm

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே
அல்லவா
இதை ஹல்வா என்று மாற்றி இருந்தால் உங்கள் பதிவை நான் ஏற்று இருப்பேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது - Page 4 Empty Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum