Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
+2
krishnaamma
பழ.முத்துராமலிங்கம்
6 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
First topic message reminder :
சிவப்பை விட நிறைய நீலம்
எதிர் பார்க்கிறேன்
உங்கள் விருப்பம்?
புதியவர்கள் சிந்தனை
ஓட்டத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்
சிவப்பை விட நிறைய நீலம்
எதிர் பார்க்கிறேன்
உங்கள் விருப்பம்?
புதியவர்கள் சிந்தனை
ஓட்டத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்
Last edited by T.N.Balasubramanian on Fri Mar 16, 2018 5:03 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1262654krishnaamma wrote:இந்த தலைப்பு தான் என் குழப்பத்துக்கு காரணம் ஐயாT.N.Balasubramanian wrote:ஒரே சிவப்பு மாயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
தலைப்பு சிவப்பு மயம் என மாற்றப்படுகிறது.
ரமணியன்
உலகே மாயம் ...
தலைப்பு auto correction செய்த விளையாடலாக இருக்கலாம்..
சில சமயங்களில் ரசிக்கலாம்.
பதிவிடும் அவசரத்தில் சில சமயம் கண்ணில் படுவதில்லை.
நானே 11 பதிவுகளுக்கு பிறகுதான் பார்த்தேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1262594SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262566பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262502SK wrote:சிவப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
சிவப்பு கலரில் நிறைய
கட்சி கொடிகள் உள்ளது
வேறு கலரை
தேர்வு செய்யவும்.
எங்கள் கட்சி கொடியும் சிவப்பு கலர் தான்
விதி விளையாடுகிறது என்ன செய்ய
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
சிவப்பு மயம்,
சிவப்பு மாயம் ஆகி
பலரையும் குழப்பி
உள்ளது.
தவறுக்கு வருத்தம்
தெரிவித்து கொள்கிறேன்
மன்னிக்கவும்.
சிவப்பு மாயம் ஆகி
பலரையும் குழப்பி
உள்ளது.
தவறுக்கு வருத்தம்
தெரிவித்து கொள்கிறேன்
மன்னிக்கவும்.
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sat Mar 17, 2018 6:45 am; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1262589T.N.Balasubramanian wrote:பதிவிடுவார்கள் சிலர் ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால் 95% மறுமொழி இடுவார்கள்.
பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.
ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.
இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.
ரமணியன்
எல்லோரும் இதை படிக்க வேண்டும்
ஐயா அனைவருக்கும் ஏதோ சூசகமாக
சொல்ல நினைத்து பதிவு செய்து உள்ளார்.
நன்றி ஐயா உங்கள் பதிவு
நிறைய பாடம் புகட்டியுள்ளது.
நன்றி...நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
ரமணியன் ஐயா கூறியதை போல அணைத்து பதிவுகளையும் படிப்பது ஒரு சிலர் மட்டுமே அவர் குறிப்பிட்டவர்கள் யார் யார் என்பது அவரிடம் தான் கேட்க வேண்டும்
அனால் ஒன்று இந்த ரயில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் இதில் பயணிப்பவர்கள் நினைக்கும்போது இறங்கி செல்லலாம் விரும்பும்போது வந்து ஏறிக்கொள்ளலாம் யாரையும் நிர்பந்த படுத்தி இறக்குவதும் இல்லை வலுக்கட்டாயமாக ஏற்றுவதும் இல்லை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1262589T.N.Balasubramanian wrote:பதிவிடுவார்கள் சிலர் ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால் 95% மறுமொழி இடுவார்கள்.
பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.
ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.
இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.
ரமணியன்
மிகவும் அருமை ஐயா ...
ஈகரை பயணத்தில் இடையில் சிறிது காலம் உறங்கி விட்டதால் கொஞ்சம் கொஞ்சம் தான் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா ...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1262760ரா.ரமேஷ்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1262589T.N.Balasubramanian wrote:பதிவிடுவார்கள் சிலர் ஆனால் மறுமொழி இடார்.
மறுமொழி இடுவார் சிலர் பதிவுகள் அதிகம் இடார்.
சிலர் தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே மறுமொழி இடுவார்கள்.
பதிவிட்டு மறுமொழி இடுவது சிலர் மட்டுமே.
நானறிந்து ஒரு ஆண்மகனும் ஒரு பெண்மணியும் எல்லார்
பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடுவார்.
தற்போது அதுவும் இறங்குமுகமாக இருக்கிறது.
ஒரு பெண்மணியும் ,ஒரு ஆணும் ஸ்மைலியால் 95% மறுமொழி இடுவார்கள்.
பார்வையாளர்கள்தான் அதிகம். ட்ரெயினில் போகும் போது அடுத்த இருக்கை
செய்தித்தாளை எடுத்து படித்து விட்டு பேசாமல் போகும் வழி பிரயாணிகள் போல்.
ஈகரை தோட்டத்தில் பல மலர்கள் இருக்கின்றன .
பல தேனீக்கள் வருகின்றன.
இருக்கின்ற மலர்களை ரசிப்போம்.
ரமணியன்
மிகவும் அருமை ஐயா ...
ஈகரை பயணத்தில் இடையில் சிறிது காலம் உறங்கி விட்டதால் கொஞ்சம் கொஞ்சம் தான் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா ...
நன்றி ரமேஷ்குமார்.
தொடர்ந்து இணைந்திருந்து பதிவிடும் நம்முடைய ஈகரை உறவுகளை பற்றிய எனதின்
சிறிய மனவோட்டம். கூறிய விஷயங்கள் பதிவர்களை பற்றியதே. படிப்பவர் புரிந்து கொள்வர்.
நீங்களும் இந்த பதிவில் ஓர் அங்கமே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1262763T.N.Balasubramanian wrote:
நன்றி ரமேஷ்குமார்.
தொடர்ந்து இணைந்திருந்து பதிவிடும் நம்முடைய ஈகரை உறவுகளை பற்றிய எனதின்
சிறிய மனவோட்டம். கூறிய விஷயங்கள் பதிவர்களை பற்றியதே. படிப்பவர் புரிந்து கொள்வர்.
நீங்களும் இந்த பதிவில் ஓர் அங்கமே.
ரமணியன்
நான் புரிந்து கொண்ட சிலதில் நானும் அதில் ஓர் அங்கம் என்பதும் அடங்கும் ஐயா ... இப்பொழுது எல்லாம் உங்கள் பதிவுகளில் நகைச்சுவையும் அறிவுப்பூர்வமான குறும்பும் அதிகரித்து இருப்பதற்கு இப்பதிவும் ஒரு சான்று ஐயா ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
by ரா.ரமேஷ்குமார்
ரமணியன்
இப்பொழுது எல்லாம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
நன்றி பழ.மு.ஐயா!
நீலம் வராதற்குக் காரணம் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாது.உள்ளே சென்று பார்க்க வேண்டும். சென்ற வாரம் ஈகரைக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விருந்தாளிகளாக Guest ஆக வந்தவர்கள். பலர் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பை மட்டும் பார்த்தவர்கள்,வேறு சிலர் தலைப்பின் உள்ளே வந்து இரண்டு வரிகளைப் படித்து விட்டு சென்றவர்கள்,இன்னும் சிலர் தலைப்பை கிளிக் செய்து விட்டு எதையும் படிக்காமல் சென்றவர்கள் ஆவர்.
ஈகரை ,11 முதன்மைத் தலைப்பின் கீழ் 45 தலைப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில்,
சென்ற வாரம் முதல் இடத்தில் மின் நூல்களும் இரண்டாவது இடத்தில் மன்மதரகசியம் பக்கத்தில் தேடியவர்களும் வருகிறார்கள். 3 பொட்ஸ் மூலம் தேடியவர்கள் பலர்.
என்னைப் போல் நேரம் கிடைக்காமல் ஆர்வமுள்ள தலைப்புகளை மட்டும் படித்து விட்டு சென்றவர்கள் சிலர்.( நேரம் கிடைக்கும் சமயத்தில் நான் ஈகரை தொடக்க காலத்தில் வந்த தமிழ்நம்பி அவர்களின் தமிழ் இலக்கணப் தொடர் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். ) இவைதான் காரணம் என கருதுகிறேன்.
ஈகரை சென்ற 15 ம் திகதி - Thursday, March 15, 2018 - பராமரிப்புப் பணிகள் - maintenance and update – செய்யப்பட்டு தவறுகள் இல்லை - no errors- என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,தகவல்கள் உண்மையாக இருக்கும் என்பதால் , படிக்கும் ஆர்வத்தை பயணிகளிடம் உருவாக்கினால் பல நீலங்கள் வரலாம்.
உதவி-SEO

Guest- Guest
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!!
» உலகில் மிக உயரமான பூவாக “ரைரன் அரம்” என்ற பூ வகை உள்ளது. (படம் உள்ளது)
» அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது !
» வானவில் மருத்துவம்
» சொட்டு நீலம் டோய்..
» உலகில் மிக உயரமான பூவாக “ரைரன் அரம்” என்ற பூ வகை உள்ளது. (படம் உள்ளது)
» அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது !
» வானவில் மருத்துவம்
» சொட்டு நீலம் டோய்..
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum