ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்

3 posters

Go down

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம் Empty முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்

Post by ayyasamy ram Fri Mar 16, 2018 7:27 am

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம் 201803160252267716_Washington-SundarWe-won-by-magical-bowling_SECVPF
-
கொழும்பு,

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்திற்கு எதிரான லீக்
ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால சுழற்பந்து
வீச்சால் வெற்றி பெற்றோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா
கூறியுள்ளார்.

இந்தியா வெற்றி


இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர்
கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 5-வது லீக்
ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை
தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றதோடு இறுதிப்போட்டிக்கும்
முன்னேறியது.

இதில் முதலில் பேட் செய்த இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள்
குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 89 ரன்களும் (5 பவுண்டரி, 5 சிக்சர்),
சுரேஷ் ரெய்னா 47 ரன்களும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

அடுத்து களம் இறங்கிய வங்காளதேச அணியில் முஷ்பிகுர் ரஹிம்
கடைசி வரை போராடிய போதிலும் (72 ரன், நாட்-அவுட்) அந்த
அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க
முடிந்தது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில்
22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து
அசத்தினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம் Empty Re: முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்

Post by ayyasamy ram Fri Mar 16, 2018 7:28 am



ரோகித் சர்மா கருத்து


ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா
வெற்றி உற்சாகத்தில் கூறியதாவது:-

‘டாஸ்’ போடுகையில் சொன்னது போல், நான் பார்முக்கு திரும்புவது
எனக்கு முக்கியமானதாக இருந்தது. இருப்பினும் நாங்கள்
10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன்.

இறுதி கட்டத்தில் அவர்கள் அபாரமாக பந்து வீசினர். இது வழக்கமான
ஆடுகளம் போல் இல்லை. பிட்ச்சில் ‘கிரிப்’ கிடைத்தது போல் பந்து
மெதுவாக வந்தது. அதை அடித்து ஆடுவது மிகவும் கடினம். அதனால்
தான் சிறிது நேரம் நிலைநிறுத்திக்கொண்டு அதன் பிறகு விளாசுவது
என்று முடிவு எடுத்து செயல்பட்டேன்.

அது மட்டுமின்றி புதியதாக களம் இறங்கும் பேட்ஸ்மேனால் இந்த
ஆடுகளத்தில் உடனடியாக அதிரடி காட்டுவது சிரமம் என்பதையும்
உணர்ந்திருந்தேன். சுரேஷ் ரெய்னா சூப்பர் பார்மில் இருக்கிறார்.

நானும், அவரும் அமைத்து தந்த பார்ட்னர்ஷிப் ஸ்கோரை
வலுப்படுத்துவதற்கு உதவியது. இறுதிப்போட்டியிலும் அவர் இதே
போன்று ஆடுவார் என்று நம்புகிறேன்.

வாஷிங்டன் சுந்தருக்கு புகழாரம்


புதிய பந்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் வீசுவது
எளிதான காரியம் அல்ல. ஆனால் வாஷிங்டன் சுந்தர்
தொடக்கத்திலேயே அற்புதமாக பந்து வீசினார். அவரது மாயாஜால
பந்து வீச்சு தான் ஆட்டத்தின் போக்கை எங்கள் பக்கம் திருப்பியது.

அவர், என்னிடம் இருந்து பந்தை எடுத்துக் கொண்டு சென்று பந்து
வீசும் அளவுக்கு தைரியமானவர். பந்தை மேல்வாக்கில் தூக்கி வீசும்
போது, ‘பேட்ஸ்மேன்கள் நொறுக்கி விடுவார்களோ’ என்று
ஒரு போதும் பயந்ததில்லை.

தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.
இதனால் எனது பணி எளிமையாகி விடுகிறது.

ஒரு பவுலர், தனது பந்து வீச்சுக்கு எந்த மாதிரியான பீல்டிங் வியூகம்
அமைக்க வேண்டும் என்பதை சூழ்நிலைக்கு தகுந்தபடி அறிந்து
வைத்திருக்கிறார் என்றால், அது அந்த குறிப்பிட்ட பவுலரை பற்றி
நிறைய பேச வைக்கும்.

அப்படிப்பட்ட ஒரு பவுலர் தான் வாஷிங்டன் சுந்தர். அவருக்கு
பாராட்டுகள்.

மற்ற பவுலர்களும் தங்களது திட்டமிடலை களத்தில் சரியாக
செயல்படுத்தினர். வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இந்த
போட்டியில் அதிகமான ரன்களை (50 ரன்னுக்கு ஒரு விக்கெட்)
விட்டுக்கொடுத்துள்ளார்.

அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. போக போக வலுவான
பவுலராக உருவெடுப்பார்.
-
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
---------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம் Empty Re: முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Mar 16, 2018 3:09 pm

மைதானத்தில்  தினேஷ் கார்த்திக் , சுந்தர் மற்றும் சங்கரின் தமிழ் உரையாடல்களும் அருமை ... மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது மட்டுமின்றி புதியதாக களம் இறங்கும் பேட்ஸ்மேனால் இந்த
ஆடுகளத்தில் உடனடியாக அதிரடி காட்டுவது சிரமம் என்பதையும்
உணர்ந்திருந்தேன். சுரேஷ் ரெய்னா சூப்பர் பார்மில் இருக்கிறார்.
ரெய்னா மீண்டும் ஒருநாள் அணிக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் ... சின்ன தல நேற்று 50 அடிக்காமல் போய்விட்டார் ... இருந்தாலும் அவரின் ஆட்டம் அருமையோ அருமை ...  ஜாலி  ஜாலி  ஜாலி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம் Empty Re: முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
» முத்தரப்பு மகளிர் டி20 இந்தியா வெற்றி தொடக்கம்
» 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
» உலக கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தியது
» முத்தரப்பு கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum