Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
5 posters
Page 1 of 1
அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
புதுடில்லி:
ராணுவத்தில் 5 ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்றியவர்களுக்கே
மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் வேலை வழங்க வேண்டும்
என பார்லி. நிலைக்குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளதாக
செய்திகள் வெளியாகி உள்ளன.
முப்படை எனப்படும் ராணுவம், கப்பற்படை, விமானப்படையில்
நாளுக்கு நாள் வீரர்கள், ஊழியர்கள் பற்றாகுறை நிலவி வருகிறது.
இதனை சரிக்கட்ட பாதுகாப்புத்துறை தொடர்பான பார்லி.
நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளதாக
செய்திகள் தெரிவிக்கின்றன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: , ''இந்திய ராணுவத்தில் 7,679 அதிகாரிகள்
, 20,185 வீரர்கள் ,விமானப்படையில் 146 அதிகாரிகள், 15,357 வீரர்கள் ,
கடற்படையில் 1,434 அதிகாரிகள், 14,730 ஆயிரம் வீரர்கள் பற்றாக்குறை
நிலவுகிறது.
இப்பற்றாக்குறையை சமாளிக்க இனிவரும் காலங்களில் அரசு
வேலையில் சேர விரும்புவர்கள் அனைவரும் 5 ஆண்டுகள் ராணுவத்தில்
கட்டாயம் சேவை செய்து இருக்க வேண்டும் என்று விதியை
நடைமுறைப்படுத்த வேண்டும்'' அவ்வாறு 5 ஆண்டுகள் சேவை செய்து
இருப்பவர்களுக்கு மட்டுமே அரசு பணியில்முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதனை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கவனிக்க
வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------------
தினமலர்
Re: அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
//ராணுவத்தில் 5 ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்றியவர்களுக்கே
மத்திய அரசு அல்லது மாநில அரசுகள் வேலை வழங்க வேண்டும்
என பார்லி. நிலைக்குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளதாக
செய்திகள் வெளியாகி உள்ளன.//
ரொம்ப நல்லது ! ........வரவேற்கிறேன் !............ ....அதுபோல் செய்வதால் மக்களுக்கு ராணுவ வீரர்கள் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியும்,பிறகு சிவில் வாழ்க்கைக்கு வரும்போது நல்ல குடிமகனாக விளங்க வாய்ப்புகள் அதிகம் ....நிறைய மேலை நாடுகளில் இந்த பழக்கம் உள்ளது.......பலவற்றையும் நாம் அவர்களை பார்த்து கற்றுக்கொண்டுள்ளோம் அதில் இதுவும் சேரட்டும் !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
SK wrote: திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்கள்
மாற்று திறனாளிகள்
உயரம் குறைந்தோர்
இவர்களை எல்லாம் ராணுவத்தில் சேர்ப்பார்களா அல்லது இவர்களுக்கு எல்லாம் அரசு வேலை இல்லையென்று சொல்வார்களா
இது என்ன திட்டமோ
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
நானும் வரவேற்கிறேன் , சில வெளிநாடுகளில் பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரிக்கு செல்லும் முன் சில வருடங்கள் கட்டாய ராணுவ பயிற்சி பெறவேண்டும். இது அந்த மாணவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள பெரிதும் உதவும் [quote="SK"]
இதற்கு ஏதேனும் விதிவிலக்குகள் இருக்குமென நினைக்கிறேன்SK wrote: திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்கள்
மாற்று திறனாளிகள் உயரம் குறைந்தோர்
Re: அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1262510SK wrote:SK wrote: திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்கள்
மாற்று திறனாளிகள்
உயரம் குறைந்தோர்
இவர்களை எல்லாம் ராணுவத்தில் சேர்ப்பார்களா அல்லது இவர்களுக்கு எல்லாம் அரசு வேலை இல்லையென்று சொல்வார்களா
இது என்ன திட்டமோ
விதிவிலக்குகள் பொழுதுமே உண்டு செந்தில் ............அவர்களால் எந்த இடத்தில் பணியாற்ற முடியுமோ அந்த உபயோகித்துக் கொள்ள வேண்டியதுதான்..........சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1262510SK wrote:SK wrote: திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்கள்
மாற்று திறனாளிகள்
உயரம் குறைந்தோர்
இவர்களை எல்லாம் ராணுவத்தில் சேர்ப்பார்களா அல்லது இவர்களுக்கு எல்லாம் அரசு வேலை இல்லையென்று சொல்வார்களா
இது என்ன திட்டமோ
கட்டாய ராணுவ பயிற்சி அனைவருக்கும் தேவை என சட்டம் கொண்டுவந்தாலும் நல்லது தான் ...
முன்னுரிமை மட்டுமே நண்பரே ..அவ்வாறு 5 ஆண்டுகள் சேவை செய்து
இருப்பவர்களுக்கு மட்டுமே அரசு பணியில்முன்னுரிமை வழங்க வேண்டும்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» பிளாஸ்மா தானம் அளித்தால் அரசு வேலையில் முன்னுரிமை: அசாம் அரசு அறிவிப்பு
» பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை.
» 2022 ம் ஆண்டு அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
» ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை
» 2020–ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புகள் கட்டாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|