ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Video: நம் சானியா மிர்ஸா-விற்கா இந்த நிலைமை!

2 posters

Go down

Video: நம் சானியா மிர்ஸா-விற்கா இந்த நிலைமை! Empty Video: நம் சானியா மிர்ஸா-விற்கா இந்த நிலைமை!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 6:49 am

Video: நம் சானியா மிர்ஸா-விற்கா இந்த நிலைமை! W88bkIthTtOIWbTfr6t5+cb537e8523fa7df71724d16bf3d823a3
சமையல் என்பது ஒரு கலை தான், அந்த கலைக்கு ஆண் பெண் பேதம் இல்லை. ஆனால் ஒரு குடும்பம் என்று வருகையில் சமையல் என்னும் இலாக்கா பெரும்பாலும் பெண்களுக்கே ஒதுக்கி விடப் படுகிறது!
அதற்கு நம் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மட்டும் விதிவிலக்கா என்ன?...
இந்தியா மற்றும் பாக்கிஸ்தானை சேர்ந்த விளையாட்டு ஜோடிகள், பின்னர் வாழ்க்கையிலும் இணைந்த காதல் ஜோடிகலான ஹொயிப் மாலிக் மற்றும் சானியா மிர்ஸா ஜோடியின் சமீபத்திய விளம்பரம் ஒன்று தான் நெட்டீசன்களின் தற்போதைய தீனி.
பாக்கிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் பிரபல நெய் நிறுவனமான "ஏஸியா கீ" ஆனது தனது விளம்பரம் ஒன்றினை இந்த காதல் ஜோடியை கொண்டு உறுவாக்கியுள்ளது. இந்த விளம்பரத்தில் தன் கணவரின் மீது அக்கரை உள்ள மனைவியாகவும், பொறுப்பான குடும்ப தலைவியாகவும் சித்தரிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் டென்னிஸ் மைதானங்களின் இடையில் தென்பட்ட நம் சானிய இந்த விளம்பரத்தில் சமையல் செய்துகொண்டு இருப்து போல் காட்சியளிக்கின்றார்.
இந்த விளம்பரத்தினை கண்ட அவரது ரசிகர்கள் பலரும், தங்களது கருத்துக்களை விமர்சணங்களாக வைத்து வருகின்றனர். என்ற போதிலும் இந்த விளம்பரம் குறித்து தனது ட்விட்டர் பதிவின் மூலமாக கருத்து தெரிவித்துள்ள சானிய...

"இந்த விளம்பரத்தில் வரும் சித்தரிப்பிற்கு என் மனம் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை, மகளிர் தினத்தில் மட்டும் பெண்களுக்கான போற்றுதல் கிடைக்கின்றது என பலர் கூறும் போதிலும், அதை மறுக்க என் மனம் முன்வரவில்லை" என தெரிவித்துள்ளார்!
நன்றி
ஜீ நியூஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Video: நம் சானியா மிர்ஸா-விற்கா இந்த நிலைமை! Empty Re: Video: நம் சானியா மிர்ஸா-விற்கா இந்த நிலைமை!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 6:50 am

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Video: நம் சானியா மிர்ஸா-விற்கா இந்த நிலைமை! Empty Re: Video: நம் சானியா மிர்ஸா-விற்கா இந்த நிலைமை!

Post by SK Fri Mar 16, 2018 11:36 am

பணம் வாங்கிக்கொண்டு நடித்து விட்டு இப்போது எதற்கு  கருத்து பதிவு

சானியா மிர்ஸா wrote:
"இந்த விளம்பரத்தில் வரும் சித்தரிப்பிற்கு என் மனம் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை, மகளிர் தினத்தில் மட்டும் பெண்களுக்கான போற்றுதல் கிடைக்கின்றது என பலர் கூறும் போதிலும், அதை மறுக்க என் மனம் முன்வரவில்லை"


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Video: நம் சானியா மிர்ஸா-விற்கா இந்த நிலைமை! Empty Re: Video: நம் சானியா மிர்ஸா-விற்கா இந்த நிலைமை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum