புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_lcapஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_voting_barஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_rcap 
15 Posts - 71%
heezulia
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_lcapஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_voting_barஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_rcap 
3 Posts - 14%
Barushree
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_lcapஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_voting_barஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_rcap 
1 Post - 5%
kavithasankar
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_lcapஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_voting_barஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_rcap 
1 Post - 5%
mohamed nizamudeen
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_lcapஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_voting_barஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_lcapஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_voting_barஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_rcap 
69 Posts - 81%
mohamed nizamudeen
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_lcapஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_voting_barஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_rcap 
4 Posts - 5%
heezulia
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_lcapஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_voting_barஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_rcap 
3 Posts - 4%
kavithasankar
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_lcapஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_voting_barஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_rcap 
2 Posts - 2%
Balaurushya
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_lcapஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_voting_barஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_rcap 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_lcapஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_voting_barஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_lcapஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_voting_barஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 15, 2018 7:17 pm

காஞ்சி பரமாச்சாரியார் ஒரு பிரசங்கத்தின் போது கூறியது:

லாட்டரி சீட்டில் லட்ச ரூபாய் பரிசு விழுந்தால், ஒருவன்
, 'ஹா' என்று ஒரு கணம் திகைத்துப் போய் உட்கார்ந்து விடுவான்.

அப்போது, சுவாசம் நின்று, மூர்ச்சையாகி, நினைவும் இல்லாமல்
போய் விடுகிறது. சில வினாடிகளுக்கப்புறம், 'அப்பாடி...' என்று
சுவாசம் வெளிப்படுகிறது.

அளவுக்கு மீறி இன்பம் வந்தாலும், துக்கம் ஏற்பட்டாலும், சுவாசம்
நின்று, நினைவு அற்று விடுகிறது.

இதிலிருந்து, சுவாசம் அடங்கினால் நினைவு அற்று விடும்.
நினைவு அற்றால் சுவாசம் அடங்கி விடும் என்று தெரிகிறது.
பிரணாயாமம் செய்து, மூச்சை அடக்கி, அதன் வழியே மனசை
அடக்கச் சொல்வதன் தத்துவம் இதுவே!

இதே போல் உள்ளத்தில் துன்பமோ, பக்தியோ அதிகமானால்
கண்ணில் நீர் வழிகிறது. இதிலிருந்து மனசுக்கும், கண்ணுக்கும்
சம்பந்தம் இருப்பது தெரிகிறது.

கோபம் வந்தால் உதடு துடிக்கிறது; மனசுக்கும், உதட்டுக்கும்
சம்பந்தம் இருப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது, இப்படியே கண்
சிவப்பது, கை, கால் ஆடுவது எல்லாம் மனதின் ஓட்டத்தை
பொறுத்து நடக்கின்றன.

அதாவது, உள்ளே ஏற்படும் உணர்ச்சிக்கு ஏற்ப, வெளியே
சில காரியங்கள் ஏற்படுகின்றன. இதையே திருப்பி, வெளியே
சில காரியங்களை செய்தால், அதனால், உள்ளே இன்ன இன்ன
விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று பெரியவர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.

மிலிட்டரிக்காரன், 'யூனிபார்ம் போட்டாலே வீரத்தன்மை
வருகிறது...' என்கிறானல்லவா... அப்படியே, பக்தி, சாந்தம்,
சத்தியம் வரவேண்டும் என்றால் வெளியே சில சின்னங்களைப்
போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினர், நம் பெரியோர்.

அவை, வெளி வேஷம் என்று நினைத்தால், வெறும் வேஷமாகவே
போய் விடுகின்றன. 'ஆத்மார்த்தமாக ஜீவனைப் பரிசுத்தம்
செய்து கொள்வதற்காகவே விபூதி, ருத்திராட்சம் போன்ற
சின்னங்களை அணிகிறேன்...' என்று நினைத்தால்,
உண்மையிலேயே உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது.
புறச் சின்னங்களும் ஆத்மாவுக்கு பயன்படுகின்றன.
-
-------------------------------------

நடுத்தெரு நாராயணன்
வாரமலர்

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Fri Mar 16, 2018 7:30 am

ஆத்மாவின் அகக்கருவிகள், புறக்கருவிகள்
அவற்றின் செயலாலேயே ஆத்மாவுக்கு
பாதிப்பளிக்கும், அதை தடுக்க புறப்புற சின்னங்கள்.
இதனை ஏளனம் செய்யும் பகுத்தறிவு.
ஆனால் இக்கோட்பாட்டை அறிவியல்
என்ற பெயரில் பிரகடனபடுத்தும்.
அறிவியல் -
இயந்திரங்கள் மின்சாரம், பகுதிகள் என்ற
அகக்கருவிகள், புறக்கருவிகள்
அவற்றின் செயலாலேயே
இயந்திரத்த்க்கு பாதிப்பளிக்கும்,
அதை தடுக்க புறப்புற கருவி
HEAT SINK (வெப்பக்கவர்வி)
வேண்டும்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnanramadurai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 16, 2018 9:29 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை .........மிக்க நன்றி !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 17, 2018 3:09 pm

அருமையான பதிவு

ஐயா

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் 3838410834 ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள் 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 17, 2018 4:05 pm

ayyasamy ram wrote:
அவை, வெளி வேஷம் என்று நினைத்தால், வெறும் வேஷமாகவே
போய் விடுகின்றன. 'ஆத்மார்த்தமாக ஜீவனைப் பரிசுத்தம்
செய்து கொள்வதற்காகவே விபூதி, ருத்திராட்சம் போன்ற
சின்னங்களை அணிகிறேன்...' என்று நினைத்தால்,
உண்மையிலேயே உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது.
புறச் சின்னங்களும் ஆத்மாவுக்கு பயன்படுகின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1262451
இந்த புற சின்னங்கள் நிறைய நான் உபயோகிக்கிறேன்.
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக