புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_lcapஒரு பக்கக் கதைகள் - Page 8 I_voting_barஒரு பக்கக் கதைகள் - Page 8 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதைகள்

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 24, 2016 7:10 am

First topic message reminder :

உதவி - ஒரு பக்க கதை

ஒரு பக்கக் கதைகள் - Page 8 W5W5yJLfS6CtPTpMqpvA+8
-
‘டமால்..!’ என்று சத்தம் கேட்டது.
பஸ் ஸ்டாப்பில் தனியே ஓரமாக நின்று கொண்டிருந்த
திருஞானம் திரும்பிப் பார்த்தான். ஸ்கூட்டியில் வந்த
ஒரு இளம் பெண், மணலில் சறுக்கி கீழே விழுந்து
கிடந்தாள்.

கூடியிருந்த எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
உதவலாமா? வேண்டாமா? என்று இருமனதுடன் தவித்துக்
கொண்டிருந்தான் திருஞானம்.

உதவி எதிர்பார்த்து, கிடைக்காத அவள் தானாகவே எழுந்து
ஸ்கூட்டியை எடுத்தாள். நல்ல சிராய்ப்பு. வண்டியைத் தள்ளிக்
கொண்டு, பஸ் ஸ்டாப்பில் நிற்கும் இவனிடம் நேராக வந்தாள்.

‘‘அதான் விழுந்ததை பார்த்தீங்கல்ல! ஹெல்ப் பண்ணலாம்ல!
அதுக்கு கூடவா மனசில்லாம போயிருச்சு!’’ சற்று கோபத்தோடு
கேட்டாள்.

‘‘ஸாரிங்க! இதே போலத்தான், போன மாசம் ஒரு பொண்ணு
சைக்கிள்ல இருந்து விழுந்தா!

எல்லாரும் சும்மா இருக்க, நான் மட்டும் ஓடிப் போய் தூக்கினேன்!
ஆனா அந்தப் பெண்ணோ, ‘நோ! தேங்க்ஸ்! நானே
பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டா! எல்லாரும் சிரிச்சுட்டாங்க!
எனக்கு அசிங்கமா போச்சு! அதுனால யாரும் கேக்காம
ஹெல்ப்புக்கு போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்!’’
என்றான்.

‘‘ரொம்ப ஸாரி சார்!’’ என்றாள் அந்தப் பெண்.
‘‘நீங்க எதுக்குங்க ஸாரி சொல்றீங்க!’’

‘‘அன்னைக்கு ‘வேண்டாம்’னு சொன்னது, நான்தான்!’’

—————————————————

-ரவிக்குமார்
குங்குமம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 04, 2018 5:40 pm

//‘பெற்றுக்கொள்வதால் அல்ல, விட்டுச்செல்வதால்
கிடைப்பதே புகழ்’//

நல்ல கதை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 04, 2018 5:41 pm

இப்படியெல்லாம் பார்த்து யார் செய்றாங்க... ஏனோ தானோ எவனோ சாப்புடுறானு தான் செய்றாங்க....

ஒரு பக்கக் கதைகள் - Page 8 3838410834 ஒரு பக்கக் கதைகள் - Page 8 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 04, 2018 5:53 pm

சமீபத்தில் ஒரு கடையில் வாங்கிய வடையில் பல்லி இருந்ததை முகநூலில் கண்டு ரசித்தோம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 04, 2018 5:54 pm

ஹா ஹா அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 04, 2018 6:05 pm

எங்க வீட்டில் குடி இருந்தவர்களும் விட்டு போனாங்க 3  மூட்டை குப்பையை 

ஒரு பக்கக் கதைகள் - Page 8 Q6yHaL3TS6K1GDRxiRfS+1f6afஒரு பக்கக் கதைகள் - Page 8 Q6yHaL3TS6K1GDRxiRfS+1f6afஒரு பக்கக் கதைகள் - Page 8 Q6yHaL3TS6K1GDRxiRfS+1f6af

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 04, 2018 6:07 pm

அப்படியே அந்த மாமியாரையும் அவர் அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டியது தான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 05, 2018 4:15 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 8 30
-
‘‘ஒண்ணு போதும்னு முடிவெடுத்து பெத்து வளர்த்தது
மூணு வருஷம் வளர்ந்து விபத்துல போய் பத்து மாசம்
ஆச்சு.

உனக்கு அடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தை
பெத்துக்கிறதிலும் விருப்பமில்லே. எனக்கும் அப்படி.
நாம கடைசிவரை இப்படியே இருக்கணுமா?’’ –
கேட்டு தன் மனைவியைப் பார்த்தான் ஆனந்த்.

‘‘உங்க விருப்பம் எப்படி?’’ – நந்தினி கேட்டாள்.

‘‘கைநிறைய சம்பாதிக்கிற நாம ஏன் இப்படி
வெறுமனே வாழ்ந்து மடியணும்? யாரையாவது தத்தெடுத்து
வளர்க்கலாமே? அதுங்களுக்கும் வாழ்க்கை கிடைக்கும்.
நமக்கும் திருப்தி.’’

‘‘நல்ல யோசனைங்க!’’‘‘சமீபத்துல ஒரு விபத்துல
பெத்தவங்களை இழந்த குழந்தை ஒண்ணு இருக்கு.
இவுங்கதான் விபத்துல இறந்த அந்த ஜோடி!’’ –
தன் கையில் இருந்த தினசரியைக் காட்டினான்.
பார்த்த நந்தினி அதிர்ந்தாள்.

‘‘உன் முன்னாள் காதலன். அவள் என் காதலி!’’ என்ற
ஆனந்த் தொடர்ந்தான். ‘‘நந்தினி! காதலிச்சாலே பாதி
கணவன் மனைவி. சந்தர்ப்ப சூழலால பிரிஞ்சாச்சு.
அந்தக் குழந்தையை மத்தவங்களை விட நாம ஈடுபாடா
வளர்க்கலாம். ஆமாம் நந்தினி! என் சொல்படி அந்த
குழந்தைக்கு ஏற்கனவே நாம பாதி அம்மா – அப்பா.
வளர்த்தா முழுமை ஆகிடுவோம். என்ன சொல்றே?’’

‘எப்படி இவரால் இப்படி சிந்திக்க முடிகிறது!’ –
நினைத்த நந்தினிக்குள் ஆனந்த் மடமடவென உயர்ந்தான்.

—————————-

காரை ஆடலரசன்
குங்குமம் 20-4-2015

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 05, 2018 4:16 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 8 29
-
‘‘இப்படியா கதவைத் திறந்து வச்சிட்டு தூங்கறது ?
எவனாவது உள்ளே நுழைஞ்சி எதையாவது தூக்கிட்டுப்
போனா தெரியும்!’’

‘‘கொஞ்சம் கூட அறிவு இல்லை உனக்கு? பீரோவை
பூட்டிட்டு சாவியை அதிலேயே விட்டுட்டே..
உன் அஜாக்கிரதை எங்கே போய் முடியுமோ தெரியலை!’’

‘‘என்ன இது … ஜன்னல் திறந்திருக்கு? பக்கத்தில் இருக்கற
டேபிளில் செல்போனை வச்சிருக்கே.. ஜன்னல் வழியா
எவன் வேணும்னாலும் ஈசியா எடுக்கலாம் .
கொஞ்சம் கூட பொறுப்புஇல்லை! என்ன ஜென்மமோ
தெரியலை…’’

‘‘பின்பக்கக் கதவை சாத்தி இருக்கே…
ஆனா தாழ்ப்பாள் போடலை!’’

‘‘என்னடி? நான் பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்கேன்,
நீ பேசாமே உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம் ?
வாயைத் திறந்து பேசேன் !’’ கபாலியின் கூச்சலுக்கு
நிதானமாக பதில் சொன்னாள் கௌரி…

‘‘இதெல்லாம், மத்தவங்க நீ இப்போ சொன்னியே
அதுமாதிரி ஜாக்கிரதையா இல்லாததால, நீ தூக்கிட்டு
வந்ததுங்க. என் அஜாக்கிரதையால் எல்லாம் போனால்
எனக்கு சந்தோஷம்தான் . முதலில் உன் தொழிலை மாத்து.
வெளியில சொல்லிக்கற மாதிரி கௌரவமா ஏதாவது
தொழிலைச் செய். அப்புறம் நான் ஜாக்கிரதையா
இருக்கேன்!’’

————————————

சிவாஜி
குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 09, 2018 3:00 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 8 Img_1233

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 09, 2018 3:00 pm

ஒரு பக்கக் கதைகள் - Page 8 Img_1226

Sponsored content

PostSponsored content

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக