ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதைகள்

+5
பழ.முத்துராமலிங்கம்
krishnaamma
SK
ஜாஹீதாபானு
ayyasamy ram
9 posters

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

Go down

ஒரு பக்கக் கதைகள் Empty ஒரு பக்கக் கதைகள்

Post by ayyasamy ram Thu Nov 24, 2016 7:10 am

உதவி - ஒரு பக்க கதை

ஒரு பக்கக் கதைகள் W5W5yJLfS6CtPTpMqpvA+8
-
‘டமால்..!’ என்று சத்தம் கேட்டது.
பஸ் ஸ்டாப்பில் தனியே ஓரமாக நின்று கொண்டிருந்த
திருஞானம் திரும்பிப் பார்த்தான். ஸ்கூட்டியில் வந்த
ஒரு இளம் பெண், மணலில் சறுக்கி கீழே விழுந்து
கிடந்தாள்.

கூடியிருந்த எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
உதவலாமா? வேண்டாமா? என்று இருமனதுடன் தவித்துக்
கொண்டிருந்தான் திருஞானம்.

உதவி எதிர்பார்த்து, கிடைக்காத அவள் தானாகவே எழுந்து
ஸ்கூட்டியை எடுத்தாள். நல்ல சிராய்ப்பு. வண்டியைத் தள்ளிக்
கொண்டு, பஸ் ஸ்டாப்பில் நிற்கும் இவனிடம் நேராக வந்தாள்.

‘‘அதான் விழுந்ததை பார்த்தீங்கல்ல! ஹெல்ப் பண்ணலாம்ல!
அதுக்கு கூடவா மனசில்லாம போயிருச்சு!’’ சற்று கோபத்தோடு
கேட்டாள்.

‘‘ஸாரிங்க! இதே போலத்தான், போன மாசம் ஒரு பொண்ணு
சைக்கிள்ல இருந்து விழுந்தா!

எல்லாரும் சும்மா இருக்க, நான் மட்டும் ஓடிப் போய் தூக்கினேன்!
ஆனா அந்தப் பெண்ணோ, ‘நோ! தேங்க்ஸ்! நானே
பார்த்துக்கிறேன்’னு சொல்லிட்டா! எல்லாரும் சிரிச்சுட்டாங்க!
எனக்கு அசிங்கமா போச்சு! அதுனால யாரும் கேக்காம
ஹெல்ப்புக்கு போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்!’’
என்றான்.

‘‘ரொம்ப ஸாரி சார்!’’ என்றாள் அந்தப் பெண்.
‘‘நீங்க எதுக்குங்க ஸாரி சொல்றீங்க!’’

‘‘அன்னைக்கு ‘வேண்டாம்’னு சொன்னது, நான்தான்!’’

—————————————————

-ரவிக்குமார்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by ஜாஹீதாபானு Thu Nov 24, 2016 3:02 pm

நல்ல கதை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் Empty ஒரு பக்கக் கதை - தலைவர்

Post by ayyasamy ram Thu Mar 15, 2018 6:43 pm

தலைவரே... அந்த ஏகாம்பரம் எதிர்கட்சிக்காரன்கிட்ட
பணத்தை வாங்கிட்டு நமக்கு எதிரா உள்குத்து வேலை
பார்த்திட்டிருக்கான் தலைவரே..

அவன கூப்பிட்டு மிரட்டி வச்சாதான் அடங்குவான்.. பக்குவமாய் எ
டுத்துச் சொன்னார் வட்டச் செயலாளர்.

தலைவர் யோசித்தார். “அவன வந்து என்னைய பார்க்கச் சொல்லு’
என்றார்.

ஏகாம்பரம் தலைவர் முன் பவ்யமாக நின்றான்..

“என்னடா.. ஏகாம்பரம் நான் கூப்பிட்டதுக்கே இவ்வளவு லேட்டா
வர்றே.. என்ன விஷயம்..’

“தலைவரே காலங்காத்தால மினி பஸ்ல வர்றதுக்கு கொஞ்சம்
லேட்டாயிடுச்சு..’

“ஏண்டா இத்தனை காலம் எங்கூட இருந்துட்டு.. இன்னும் பஸ்லயா
போற வர்றே... என்ன ஆளுடா நீ... இந்தா.. இந்த வண்டிச் சாவியை
நீயே வச்சுக்கோ.. எலெக்ஷன் வேலையைப் பார்த்ததுக்கு என் பரிசு.’
புது இரு சக்கர வாகனத்தை ஏகாம்பரத்திடம் கொடுத்தனுப்பினார்
தலைவர்...

மகிழ்ச்சிப் பெருக்கில் கையெடுத்துக் கும்பிட்டான்.. வண்டியை
பார்த்து பதமாக ஓட்டிச் சென்றான்..
வழியில் காவல் துறையினர் சோதனை...
-
ஐயா வீட்டு வண்டியை திருடிட்டுப் போனா சும்மாவா விடுவாங்க...
கொத்தாகப் பிடித்து ஜீப்பில் ஏற்றினர்.
“பின்னிட்டீங்க... தலைவரே..’ சியர்ஸ் சொல்லியபடியே சரக்கை
உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர் வட்டமும் தலைவரும்.
-
---------------------------------------

- கே. தியாகராஜன்

நன்றி- குமுதம் 2-5-11
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் Empty ஒரு பக்கக் கதை - மெசேஜ்

Post by ayyasamy ram Thu Mar 15, 2018 6:53 pm


ஒரு வாரமாக எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கிறாள் சுகன்யா.
செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு டெக்ஸ்டிங் என்று
மணிக்கணக்காக யார் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக்
கொண்டிருக்கிறாள்.

தன் மனைவிதானா இவள்.சந்தேகமாக இருந்தது ராஜனுக்கு.

கலயாணமாகி வரும்போது எதுவும் தெரியாது அவளுக்கு.
தன் ஆபீஸ் நண்பர்களின் மனைவிகள் போல அவளையும்
மாடர்னாக மாற்றலாம் என்று பியூட்டி பார்லர். ஃபிட்னஸ்
சென்டர் என்று அழைத்துப் போனதெல்லாம் கூட சிக்கல்
தரவில்லை.

செல் வாங்கிக் கொடுத்ததுதான் படுத்துகிறது.
யாருக்கு அனுப்புகிறாள். புரியாமல் செல்லைப் பிடுங்கினான்.
அவள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.

“எனக்கு நானே எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கறேங்க. அதான்
டூயல்சிம் இருக்கில்ல. எனக்கு நானேதான் அனுப்பறேன்.’
“என்னடி சொல்ற?’
“பின்ன என்னங்க. எப்பவும் நீங்க ஆபீஸ் வேலை அது இதுன்னு
பிஸி. என்னை மார்டனா மாத்தினா போதுமா. கல்யாணமானப்ப
அன்பா, பரிவா பேசின மாதிரி இப்பவும் பேச உங்களுக்கு
நேரமில்லை. நான் யார்கிட்ட போய் பேசுவேன்?’

“ஸாரிடா கன்னுக்குட்டி. நான்தான் மடையன்’ என்று
மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
-
-----------------------------------------

சூர்யகுமாரன்
நன்றி- குமுதம் 2-5-11
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by SK Fri Mar 16, 2018 12:44 pm

நல்ல கதை

ஒரு பக்கக் கதைகள் 3838410834 ஒரு பக்கக் கதைகள் 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by SK Fri Mar 16, 2018 12:48 pm

உண்மையான அரசியல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by krishnaamma Fri Mar 16, 2018 1:56 pm

இப்படியெல்லாமா செய்வார்கள்????  ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by krishnaamma Fri Mar 16, 2018 2:14 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது .......சாரி அண்ணா ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 5:52 pm

ayyasamy ram wrote:
“ஸாரிடா கன்னுக்குட்டி. நான்தான் மடையன்’ என்று
மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
-
-----------------------------------------

சூர்யகுமாரன்
நன்றி- குமுதம் 2-5-11
மேற்கோள் செய்த பதிவு: 1262446
அருமை அருமை
நல்ல புத்தி புகட்டி விட்டீர்கள்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by ஜாஹீதாபானு Sat Mar 17, 2018 4:09 pm

கதை அருமை சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பக்கக் கதைகள் Empty Re: ஒரு பக்கக் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum