ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! Poll_c1018 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! Poll_m1018 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்!

4 posters

Go down

18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! Empty 18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்!

Post by ayyasamy ram Thu Mar 15, 2018 1:39 pm

18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! 514_12555
-
சீனப் பெண் ஒருவர் தன் கணவரை சந்திப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு
முன்னரே எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், தற்செயலாகத் தன்
கணவரும் இடம்பெற்றிருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளார்.
குழப்புகிறதா... இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா?
தொடர்ந்து படியுங்கள்..

சீனாவைச் சேர்ந்த யீ (Ye) - சூய் (Xue) தம்பதி கடந்த 2011-ம் ஆண்டு
காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது அவர்களுக்கு
இரட்டைப் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் முதன்முதலில்
சந்தித்துக்கொண்டது 2011-ம் ஆண்டு செங்டூ என்னும் இடத்தில்
என்றுதான் இத்தனை நாள் நினைத்திருந்தனர். ஆனால், அவர்கள் காதல்
வாழ்க்கையில் ஒரு சின்ன ட்விஸ்ட்.

கடந்த மார்ச் 4-ம் தேதி யீ தன் மனைவியின் புகைப்படங்களைப்
பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு புகைப்படத்தைப் பார்த்து
அதிர்ச்சியடைந்தார். கடலோர நகரமான கிங்டாவோவில் மே ஃபோர்த்
ஸ்கொயர் ( May Fourth Square) என்னும் இடத்தில் எடுத்த
புகைப்படம் அது. அந்தப் புகைப்படத்தில் தன் மனைவியின் பின்னால்
அவரும் இடம்பெற்றிருந்தார்.

அந்தப் புகைப்படத்தை தன் மனைவியிடன் காண்பித்தபோதுதான்
உண்மை விளங்கியது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! Empty Re: 18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்!

Post by ayyasamy ram Thu Mar 15, 2018 1:39 pm

18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! China-couple-fate_12208
-

18 ஆண்டுகள் முன்னர் அதாவது 2000-ம் ஆண்டு யீ, மே ஃபோர்த் ஸ்கொயர்
என்ற இடத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அதே நாளில் சூய்யும் அதே
இடத்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார். இருவரும் தற்செயலாக ஒரே இடத்தில்
நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சூய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் தொலைவில் 'யீ'யின் உருவமும்
பதிவாகியுள்ளது. சூய் இங்கு போஸ் கொடுக்கும் அதே சமயம், பின்னால்
நின்றுகொண்டிருக்கும் 'யீ'யும் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார்.
’இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கு முன்னரே ஒரே
புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

காதலில் விழுவதற்கு முன்னரே ஏதோ ஒரு தருணத்தில் என் மனைவியை
நான் கடந்து சென்றிருக்கிறேன் என்று நினைக்கும்போது என் உடல்
புல்லரிக்கிறது’ என்று யீ சீன ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

’குஷி’ பட பாணியில் சீனாவில் ஒரு நிஜ சம்பவம் நிகழ்ந்துள்ளது!
-
----------------------------------
அஷ்வினி சிவலிங்கம்
-
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! Empty Re: 18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்!

Post by SK Thu Mar 15, 2018 2:07 pm

குஷி படத்தில் வந்த மாதிரி இருக்கு

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! Empty Re: 18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 15, 2018 4:18 pm

இரண்டு நபர்களையும் எப்படி ஆண்டவன் முன்பே சந்திக்க வைத்திருக்கிறான்.
இது எதேச்சையாக நடந்து கூட இருக்கலாம். ஆனால் இணைப்பு அன்றே
முடிவு செய்யப் பட்டுள்ளது.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! Empty Re: 18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்!

Post by Dr.S.Soundarapandian Thu Mar 15, 2018 6:39 pm

நன்றி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்! Empty Re: 18 ஆண்டுகளுக்குப் பிறகு காதல் தம்பதியை ஆச்சர்யப்படுத்திய அபூர்வ புகைப்படம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum