ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வுகளும் நினைவுகளும் புத்தகம் தேவை

2 posters

Go down

request உணர்வுகளும் நினைவுகளும் புத்தகம் தேவை

Post by Saravana2945 Wed Mar 14, 2018 5:20 pm

ஈகரை நண்பர்களே, அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கங்கள்!! எனக்கு கவி முகில் ஜோ டேனியல் எழுதிய "உணர்வுகளும் நினைவுகளும் (முடிவிலிருந்து துவக்கம்)" மின்னூல் வேண்டும். இருப்பவர்கள் பகிரவும். நன்றி!!!

நட்புடன்,
சரவணகுமார்.
Saravana2945
Saravana2945
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 04/04/2017

Back to top Go down

request Re: உணர்வுகளும் நினைவுகளும் புத்தகம் தேவை

Post by ரா.ரமேஷ்குமார் Wed Mar 14, 2018 9:27 pm

தேடி பார்த்தேன் மின்நூல் முழுமையாக கிடைக்கவில்லை..கிடைத்தால் பகிர்கிறேன் ... நண்பர்களும் உதவுவார்கள் ... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

request "உணர்வுகளும் நினைவுகளும்" நாவல்.

Post by கவிமுகில் டேனியல் Tue Mar 26, 2019 10:06 am

எனது சர்வதேச கதை களம் கொண்ட,
"உணர்வுகளும் நினைவுகளும்" நாவலை
வாசித்து, பிடித்துப்போனால் மற்றோருக்கும் நாவலை பரிந்துரைத்து ஒரு வளர்ந்து வரும் நாவலாசிரியராக,
என் அடுத்த நாவல் உருவாக்கத்துக்கு ஆதரவளிப்பீர்களா!?
...

239 பயணிகளுடன், ஐந்தாண்டுகள் முன்பு 2014ல் காணாமல் போன மலேசிய விமானம் "MH 370" வழக்கு தொடர்பாக,

திட்டமிட்டு மறைக்கப்பட்ட பல அதிர்ச்சி தரும் உண்மைகளின் பின்னணியில் எழுதி வெளியாகியுள்ளது எனது நாவல்,
....
2018, 2019 சென்னை, டெல்லி சர்வதேச புத்தக கண்காட்சிகளில் பங்கேற்றது,
...
* Googleலில்,
"உணர்வுகளும் நினைவுகளும்"
அல்லது
"unarvugalum ninaivugalum" எனத் தேடினால் நாவல் பற்றிய கூடுதல் விவரங்கள் கிடைக்கும்,
...

நாவல் நேரடி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையம்,

BOOK STATION,
Plot. No. 62,
7th East Main Road,
Near E.B. Bus Stop,
Gandhi Nagar,
Katpadi,
Vellore - 632 007

தொடர்புக்கு,
Mr. நக்கீரன்,
9629411967
....
மிகவிரைவில் சென்னை எழும்பூர், "கன்னிமாரா" தேசிய நூலக விற்பனையகத்திலும் விற்பனைக்கு வரவுள்ளது
......
உங்கள் பிரதிக்கு முந்துங்கள்..,

சர்வதேச தரக் கதைக்களங்களை, தமிழில் உருவாக்க முற்படும் முதல் தலைமுறை நாவலாசிரின் வளர்ச்சிக்கு உதவுங்கள்,

அமர காவியங்களை உங்களுக்காக எழுதிக்குவிக்க காத்திருக்கிறேன்.

இவன்,
நாவலாசிரியர்,
கவிமுகில் Gabriella Daniel
avatar
கவிமுகில் டேனியல்
Guest


Back to top Go down

request Re: உணர்வுகளும் நினைவுகளும் புத்தகம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum