புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி
Page 1 of 1 •
டேராடூன்:
நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை என நடிகர்
ரஜினி கூறியுள்ளார்.
அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறிய நடிகர் ரஜினி
அதனை நிரப்ப அரசியலில் களம் இறங்க போவதாக
அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்த அவர்,
இமயமலை கிளம்பி சென்றார்.
தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த அவர்
தொடர்ந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.
அங்கு நிருபர்களை சந்தித்த ரஜினி கூறுகையில், நான் அரசியல்
ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை. இன்னும்
அரசியல் கட்சி துவக்கவில்லை. நான் இன்னும் முழுநேர
அரசியல்வாதியாகவில்லை எனக்கூறினார்.
முன்னதாக இன்று காலை ரஜினி அளித்த பேட்டியில், ஆன்மிக
பயணமாகவே டேராடூன் வந்துள்ளேன். இதில் அரசியல் ஏதுமில்லை.
நடிகர் அமிதாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது
தற்போது தான் தெரியவந்தது. அவர் குணமடைய கடவுளை
பிரார்த்திப்பதாக கூறியிருந்தார்.
-
-----------------------------------
தினமலர்

- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
பேசாமல் இறைவனை முழுமையாக நம்பும் இவர், நமக்காகவும் இறைவனை பிரார்த்தனை மட்டும் செய்யட்டும்.
இவரோ கமலோ வந்தாலும் கூட வரும் குப்பைகள் முன்பே நாம் கொட்டிவைத்த நாற்றம் பிடித்த குப்பைகள்தான்.
இவரோ கமலோ வந்தாலும் கூட வரும் குப்பைகள் முன்பே நாம் கொட்டிவைத்த நாற்றம் பிடித்த குப்பைகள்தான்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இவர் பின் சென்றால் , மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான் .
நம்மால் ஒருசெயலை செய்யமுடியாது என்றால் , அதில் ஈடுபடக்கூடாது . ரஜினி அரசியலுக்கு 100 % சரிப்பட்டு வரமாட்டார் . அதற்கான துணிச்சல் அவரிடம் இம்மியளவுகூட இல்லை . அமிதாப்பின் நலத்திற்காகப் பிரார்த்தனை செய்பவர் , குரங்கணி தீ விபத்தில் இறந்தவர்களுக்காக , ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை . திருச்சியில் , காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததால் , இருசக்கர வாகனத்திலிருந்து , கீழே விழுந்து இறந்த பெண்மணிக்கு ஒரு அனுதாபம் இல்லை .
இவரா தலைவன் ?
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு .
என்பார் அய்யன் வள்ளுவர் .
தூங்காமை என்றால் காலம் தாழ்த்தாமை . ரஜினி அரசியலுக்கே காலம் தாழ்ந்துதான் வருகிறார் . பெரியாரைப் பற்றி H . ராஜா பேசியபோது கூட , இவர் உடனே கருத்துத் தெரிவிக்கவில்லை . மற்றவர்கள் தூண்டிய பிறகுதான் , தன கருத்தைத் தெரிவித்தார் .
துணிவுடைமை இவரிடம் மருந்துக்குக்கூட இல்லை .
இப்படிப்பட்டவர் அரசியலுக்கு வராமல் இருப்பது , அவருக்கும் நல்லது ; நாட்டுக்கும் நல்லது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அரை கிணறு தாண்டிய முழு மனிதரா இவர் ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1262254T.N.Balasubramanian wrote:அரை கிணறு தாண்டிய முழு மனிதரா இவர் ?
ரமணியன்
அவரை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துத்தரச்சொன்ன நம் மடமையை என்சொல்வது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஜிவ் என்று மேலே எழும்பி தருவார் தண்ணீர்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ஆன்மிக
பயணமாகவே டேராடூன் வந்துள்ளேன். இதில் அரசியல் ஏதுமில்லை
ஆன்மீக அரசியல் என்று சொல்லிவிட்டு இப்போது ஆன்மீகம் வேறு அரசியல் வேறு என்பதை போல பேசுகிறார் இவரை போல சித்த ஸ்வாதீனம் இல்லாதவர்கள் பேச்சை கேட்கவே கூடாது அப்படி கேட்கும் அவர் ரசிகர்கள் சேது பட விக்ரம் போலத்தான் திரிய போகிறார்கள்
உண்பேச்சை கேட்பதைவிட பைத்தியமாக இருப்பதே மேல்
- GuestGuest
ஆன்மீக அரசியலின் தந்தை நம் தலைவர்? இமயத்தில்……
திரும்பியதும் மருத்துவ சிகிச்சை,தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்க படம்
நன்றி-ரஜனி இரசிகர் மன்றம்/RajinikanthArmy
திரும்பியதும் மருத்துவ சிகிச்சை,தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்க படம்
நன்றி-ரஜனி இரசிகர் மன்றம்/RajinikanthArmy
- Sponsored content
Similar topics
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» ரஜினி நலம் பெற திருச்சூர்(கேரளா) கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» நான் தான் ரஜினி மகளை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் ரஜினி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1