புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மிகவும் தாழ்ந்த சாதி எது?- சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை Poll_c10மிகவும் தாழ்ந்த சாதி எது?- சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை Poll_m10மிகவும் தாழ்ந்த சாதி எது?- சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை Poll_c10 
28 Posts - 58%
ayyasamy ram

18 Posts - 38%
mohamed nizamudeen

1 Post - 2%
mini

இந்த மாத அதிக பதிவர்கள்

375 Posts - 58%

228 Posts - 35%

19 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian

5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26

3 Posts - 0%
Saravananj

2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகவும் தாழ்ந்த சாதி எது?- சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 13, 2018 8:24 am

மத்திய அரசின் கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ
பாடப்பிரிவில் 6-ம் வகுப்பு தேர்வில் மிகவும் தாழ்ந்த சாதி என்ற
கேள்வி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிபிஎஸ்இ பிரிவுகளுக்கு என்சிஆர்டி எனப்படும் பாடநூல்
அடிப்படையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால்,
கேள்விகள் அனைத்தும் 6-ம் வகுப்புக்கு அந்தந்த பள்ளிகளே
வினாத்தாள்களை தயாரித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 6-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் தேர்வில்
சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்றுள்ளது. அதில் வர்ணாசிரம
முறையில் மிகவும் தாழ்ந்த சாதி என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது.

அதற்கு 4 விடைகளாக பிராமணர்கள், சூத்திரர்கள், வைசியர்கள்,
சத்திரியர்கள் என்ற 4 பதில்கள் தரப்பட்டுள்ளன.

இந்தக் கேள்வி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களிலும் இந்த கேள்வித்தாள் வேகமாகப் பரவி
வருகிறது. ஆனால், எந்தப் பள்ளியில் இந்த கேள்வித்தாள்
வழங்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.
-
---------------------------------
தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 13, 2018 9:33 am

//எந்தப் பள்ளியில் இந்த கேள்வித்தாள் 
வழங்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.//

இதிலிருந்தே தெரியவில்லையா இது புரளி என்று புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 13, 2018 10:30 am

சமூக ஊடகங்களிலும் இந்த கேள்வித்தாள் வேகமாகப் பரவி
வருகிறது. ஆனால், எந்தப் பள்ளியில் இந்த கேள்வித்தாள்
வழங்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை

அப்போ அதுக்கு ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டியது தான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 13, 2018 10:49 am

SK wrote:
சமூக ஊடகங்களிலும் இந்த கேள்வித்தாள் வேகமாகப் பரவி
வருகிறது. ஆனால், எந்தப் பள்ளியில் இந்த கேள்வித்தாள்
வழங்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை

அப்போ அதுக்கு ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டியது தான்
மேற்கோள் செய்த பதிவு: 1262150

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 13, 2018 2:34 pm

கேள்வித்தாளை செட் செய்த ஆசிரியரை உடனே SUSPEND செய்யவேண்டும் .

ஆறாம் வகுப்புக் குழந்தைகளின் மனத்தில் சாதி என்னும் நஞ்சைப் பாய்ச்சக் கூடாது . அந்த ஆசிரியர் நிச்சயமாக சாதி வெறியராக இருக்கவேண்டும் .

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி .

என்ற ஒளவைப் பாட்டியின் நல்வழியை அந்த ஆசிரியர் படித்திருக்கமாட்டார் .

" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்ற வள்ளுவனின் வார்த்தைகளை அவர் கேட்டிருக்கமாட்டார்

அந்த ஆசிரியர் வேலை பார்க்கும் பள்ளியின் முதல்வர் ஒரு ஹரிஜன் ஆக இருந்தால்

" நீ தாழ்த்தப்பட்ட சாதி ; உன் கட்டளைக்கு நான் கீழ்ப்படிய மாட்டேன் ! " என்று அவரால் சொல்ல முடியுமா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 13, 2018 5:43 pm

krishnaamma wrote:
SK wrote:
சமூக ஊடகங்களிலும் இந்த கேள்வித்தாள் வேகமாகப் பரவி
வருகிறது. ஆனால், எந்தப் பள்ளியில் இந்த கேள்வித்தாள்
வழங்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை

அப்போ அதுக்கு ஒரு விசாரணை குழு அமைக்க வேண்டியது தான்
மேற்கோள் செய்த பதிவு: 1262150

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1262160

கன்னத்தில் அறை மண்டையில் அடி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக