ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துள்ளித்திரியும் இளமை

+7
அன்பு தளபதி
ரமீஸ்
mohan-தாஸ்
kalaimoon70
எஸ்.அஸ்லி
ஹாசிம்
ரிபாஸ்
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

துள்ளித்திரியும் இளமை - Page 3 Empty துள்ளித்திரியும் இளமை

Post by ரிபாஸ் Mon Dec 14, 2009 9:45 am

First topic message reminder :

துள்ளித்திரியும் இளமை


வாலிபனே
உன் இளமைக்காலத்தின்
ஒவ்வொரு நொடியும்
அற்புதமடா

அதை நீ மறந்ததால்
வீண் விளையாட்டிலும்
மதுவிலும் மாதுவிலும்
சூதிலும் களவிலும்
சிக்குண்டு சிதறிவிட்டாய்

முதுமை உன்னை அழைக்கிறது
அடைந்ததும் கைசேதப்படுவாய்
விட்ட தவறை
இழந்த உன் இளமையை
அடைந்த இழப்புக்களை
திரும்பப் பெறமாட்டாய்

சற்று நில்
திரும்பிப் பார் உன்னை
உன்னால் முடியும்
உலகுக்கு ஒளியேற்ற
உலகுக்கு வழிகாட்ட
உன் இழமைக்கு வாழ்வளிக்க

நீ இன்று விதைப்பது
நாளை விரூட்சம் பெறும்
துடிப்பான இளமையில்
துல்லியமாக செயற்படு
சந்தோசம் பெறுவாய்
முதுமையில்
விழித்தெழு நலம்பெறுவாய்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


துள்ளித்திரியும் இளமை - Page 3 Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by அன்பு தளபதி Mon Apr 26, 2010 1:01 pm

சிவா wrote:http://visumbi.blogspot.com/

இந்த விசும்பி என்றால் என்ன மணி.

தூய தமிழில் வானம் என அர்த்தம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை - Page 3 Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by ரிபாஸ் Mon Apr 26, 2010 1:02 pm

சிவா wrote:
maniajith007 wrote:
ஹாசிம் wrote:
உதயசுதா wrote:கவிதை நல்லாவே IRUKKU.ஆனா YAARODA கவிதைன்னு போடா மறந்துடீன்களே ரிபாஸ்.
சிரி சிரி சிரி


http://www.lankasripoems.com/?conp=poem&poetId=194409&pidp=202009

ஹாசிம் உங்கள் கவிதை மழையில் ஈகரை நனையட்டும்

மேலும் ஹாசிம் அவர்களின் கவிதைகளைக் காண இங்கு செல்லுங்கள் மணி.

http://hasim.eegarai.info

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

துள்ளித்திரியும் இளமை - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை - Page 3 Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by சிவா Mon Apr 26, 2010 1:03 pm

maniajith007 wrote:
சிவா wrote:http://visumbi.blogspot.com/

இந்த விசும்பி என்றால் என்ன மணி.

தூய தமிழில் வானம் என அர்த்தம்

விசும்பி = வானம் - இது அறியாமல் இதுநாள் வரை இருந்துவிட்டேனே! துள்ளித்திரியும் இளமை - Page 3 56667

நன்றி மணி...!!! துள்ளித்திரியும் இளமை - Page 3 154550


துள்ளித்திரியும் இளமை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை - Page 3 Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by அன்பு தளபதி Mon Apr 26, 2010 1:06 pm

சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:http://visumbi.blogspot.com/

இந்த விசும்பி என்றால் என்ன மணி.

தூய தமிழில் வானம் என அர்த்தம்

விசும்பி = வானம் - இது அறியாமல் இதுநாள் வரை இருந்துவிட்டேனே! துள்ளித்திரியும் இளமை - Page 3 56667

நன்றி மணி...!!! துள்ளித்திரியும் இளமை - Page 3 154550

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெரியோரை போல இணையம் வைத்து தமிழ் வளர்க்கும் உங்களுக்கு நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை - Page 3 Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by சிவா Mon Apr 26, 2010 1:32 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:http://visumbi.blogspot.com/

இந்த விசும்பி என்றால் என்ன மணி.

தூய தமிழில் வானம் என அர்த்தம்

விசும்பி = வானம் - இது அறியாமல் இதுநாள் வரை இருந்துவிட்டேனே! துள்ளித்திரியும் இளமை - Page 3 56667

நன்றி மணி...!!! துள்ளித்திரியும் இளமை - Page 3 154550

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெரியோரை போல இணையம் வைத்து தமிழ் வளர்க்கும் உங்களுக்கு நன்றி

அது நானில்லைங்கோ........... துள்ளித்திரியும் இளமை - Page 3 230655


துள்ளித்திரியும் இளமை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை - Page 3 Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by அன்பு தளபதி Mon Apr 26, 2010 1:45 pm

அப்படியெல்லாம் ஓட கூடாது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை - Page 3 Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum