புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_c10துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_m10துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_c10துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_m10துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia
துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_c10துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_m10துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_c10துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_m10துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_c10துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_m10துள்ளித்திரியும் இளமை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

துள்ளித்திரியும் இளமை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 14, 2009 9:45 am

First topic message reminder :

துள்ளித்திரியும் இளமை


வாலிபனே
உன் இளமைக்காலத்தின்
ஒவ்வொரு நொடியும்
அற்புதமடா

அதை நீ மறந்ததால்
வீண் விளையாட்டிலும்
மதுவிலும் மாதுவிலும்
சூதிலும் களவிலும்
சிக்குண்டு சிதறிவிட்டாய்

முதுமை உன்னை அழைக்கிறது
அடைந்ததும் கைசேதப்படுவாய்
விட்ட தவறை
இழந்த உன் இளமையை
அடைந்த இழப்புக்களை
திரும்பப் பெறமாட்டாய்

சற்று நில்
திரும்பிப் பார் உன்னை
உன்னால் முடியும்
உலகுக்கு ஒளியேற்ற
உலகுக்கு வழிகாட்ட
உன் இழமைக்கு வாழ்வளிக்க

நீ இன்று விதைப்பது
நாளை விரூட்சம் பெறும்
துடிப்பான இளமையில்
துல்லியமாக செயற்படு
சந்தோசம் பெறுவாய்
முதுமையில்
விழித்தெழு நலம்பெறுவாய்



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 26, 2010 12:17 pm

கவிதை நல்லாவே IRUKKU.ஆனா YAARODA கவிதைன்னு போடா மறந்துடீன்களே ரிபாஸ்.
சிரி சிரி சிரி



துள்ளித்திரியும் இளமை - Page 2 Uதுள்ளித்திரியும் இளமை - Page 2 Dதுள்ளித்திரியும் இளமை - Page 2 Aதுள்ளித்திரியும் இளமை - Page 2 Yதுள்ளித்திரியும் இளமை - Page 2 Aதுள்ளித்திரியும் இளமை - Page 2 Sதுள்ளித்திரியும் இளமை - Page 2 Uதுள்ளித்திரியும் இளமை - Page 2 Dதுள்ளித்திரியும் இளமை - Page 2 Hதுள்ளித்திரியும் இளமை - Page 2 A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 12:22 pm

உதயசுதா wrote:கவிதை நல்லாவே IRUKKU.ஆனா YAARODA கவிதைன்னு போடா மறந்துடீன்களே ரிபாஸ்.
சிரி சிரி சிரி

நான் என்னுடைய பெயரை போடா வேண்டாம்னு சொல்லித்தான் அந்த கவிதைய கொடுத்தேன்.
சொல்ல வெச்சிட்டீங்கள!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 26, 2010 12:27 pm

பிச்ச wrote:
உதயசுதா wrote:கவிதை நல்லாவே IRUKKU.ஆனா YAARODA கவிதைன்னு போடா மறந்துடீன்களே ரிபாஸ்.
சிரி சிரி சிரி

நான் என்னுடைய பெயரை போடா வேண்டாம்னு சொல்லித்தான் அந்த கவிதைய கொடுத்தேன்.
சொல்ல வெச்சிட்டீங்கள!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

துள்ளித்திரியும் இளமை - Page 2 Logo12
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 26, 2010 12:29 pm

துள்ளித்திரியும் இளமை - Page 2 677196 துள்ளித்திரியும் இளமை - Page 2 440806



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 26, 2010 12:42 pm

உதயசுதா wrote:கவிதை நல்லாவே IRUKKU.ஆனா YAARODA கவிதைன்னு போடா மறந்துடீன்களே ரிபாஸ்.
சிரி சிரி சிரி


http://www.lankasripoems.com/?conp=poem&poetId=194409&pidp=202009



நேசமுடன் ஹாசிம்
துள்ளித்திரியும் இளமை - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 12:48 pm

ஹாசிம் wrote:
உதயசுதா wrote:கவிதை நல்லாவே IRUKKU.ஆனா YAARODA கவிதைன்னு போடா மறந்துடீன்களே ரிபாஸ்.
சிரி சிரி சிரி


http://www.lankasripoems.com/?conp=poem&poetId=194409&pidp=202009

நண்பர் ஹாசிம் அவர்களின் கவிதைகள் லங்காஸ்ரீ தளத்தில் அதிகம் உள்ளது. அதில் ஒன்றுதான் இங்கு ரிபாஸ் பதிந்துள்ளார். சிறப்பான ஆக்கத்தைத் தந்த கவிஞர் ஹாசிமுக்கும், இங்கு அறியத் தந்த ரிபாஸுக்கும் நன்றி!



துள்ளித்திரியும் இளமை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 26, 2010 12:51 pm

ஹாசிம் wrote:
உதயசுதா wrote:கவிதை நல்லாவே IRUKKU.ஆனா YAARODA கவிதைன்னு போடா மறந்துடீன்களே ரிபாஸ்.
சிரி சிரி சிரி


http://www.lankasripoems.com/?conp=poem&poetId=194409&pidp=202009

ஹாசிம் உங்கள் கவிதை மழையில் ஈகரை நனையட்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 12:53 pm

maniajith007 wrote:
ஹாசிம் wrote:
உதயசுதா wrote:கவிதை நல்லாவே IRUKKU.ஆனா YAARODA கவிதைன்னு போடா மறந்துடீன்களே ரிபாஸ்.
சிரி சிரி சிரி


http://www.lankasripoems.com/?conp=poem&poetId=194409&pidp=202009

ஹாசிம் உங்கள் கவிதை மழையில் ஈகரை நனையட்டும்

மேலும் ஹாசிம் அவர்களின் கவிதைகளைக் காண இங்கு செல்லுங்கள் மணி.

http://hasim.eegarai.info



துள்ளித்திரியும் இளமை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 26, 2010 12:56 pm

சிவா wrote:
maniajith007 wrote:
ஹாசிம் wrote:
உதயசுதா wrote:கவிதை நல்லாவே IRUKKU.ஆனா YAARODA கவிதைன்னு போடா மறந்துடீன்களே ரிபாஸ்.
சிரி சிரி சிரி


http://www.lankasripoems.com/?conp=poem&poetId=194409&pidp=202009

ஹாசிம் உங்கள் கவிதை மழையில் ஈகரை நனையட்டும்

மேலும் ஹாசிம் அவர்களின் கவிதைகளைக் காண இங்கு செல்லுங்கள் மணி.

http://hasim.eegarai.info

நன்றி அண்ணா இப்பொழுதுதான் சபீர் கவிதை ருசித்தேன் உடன் செல்கிறேன் ஹசிம் தளத்திற்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 12:59 pm

http://visumbi.blogspot.com/

இந்த விசும்பி என்றால் என்ன மணி.



துள்ளித்திரியும் இளமை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக