Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நதிநீர் பங்கீடு திட்டம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
4 posters
Page 1 of 1
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நதிநீர் பங்கீடு திட்டம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
புதுடெல்லி:
தமிழகம், கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய நான்கு
மாநிலங்களின் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் விதமாக காவிரி
நதிநீர் பங்கீட்டு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து
சம்பந்தபட்ட மாநிலங்களிடையே ஆலோசனை நடத்தி வருவதாக
மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் நடுவர்மன்ற உத்தரவின்படி காவிரி
மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என கடந்த மாதம்
16ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது.
மேலும் அதில், “மாநிலங்களின் தண்ணீர் பிரச்னைகளை கருத்தில்
கொண்டு அடுத்த 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை
அமைத்திட வேண்டும் என்றும், இதில் மேற்கொண்டு கால அவகாசம்
எதுவும் வழங்க முடியாது’’ எனவும் குறிப்பிட்டது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது
தொடர்பாகவும், நதிநீர் பங்கீட்டில் இருக்கும் பிரச்னைகள் குறித்தும்
தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய நான்கு
மாநில பிரநிதிகளிடையே கடந்த 9ம் தேதி ஒரு சிறப்பு ஆலோசனை
கூட்டம் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் தரப்பில் அதன்
செயலாளர் யு.பி.சிங் நடத்தி முடித்தார்.
இதையடுத்து நான்கு மாநிலங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி
காவிரி விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக
செயல் திட்ட அறிக்கை ஒன்றை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய
மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க
வலியுறுத்தி திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் அனைவரும்
ஒன்றிணைந்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்தும்,
அமளியில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக
மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய
நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் அளித்த பதில்:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நான்கு மாநிலங்களின் தண்ணீர்
பிரச்னையை தீர்த்து வைக்கும் விதமாக ‘காவிரி நதிநீர் பங்கீட்டு
திட்டம்’ தொடங்கப்பட்டு அதற்கான பணி நடந்து வருகிறது.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களிடையேயும்
ஆலோசனை தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
நடுவர்மன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை
அமைத்திட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மத்திய
அரசு அதனை தவிர்த்து காவிரி நதிநீர் பங்கீடு திட்டம் என்பதை
உருவாக்கி சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தி வருவதாக மாநிலங்களவையில் தெரிவித்திருப்பது
மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா என்ற பெரும்
சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
-----------------------------------
தினகரன்
Re: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நதிநீர் பங்கீடு திட்டம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்
இது நான் எழுதவில்லை யாரோ வாலி என்று ஒருத்தர் எழுதினாராம்
இங்கு சிலர் என்று யாரையும் குறிப்பிடவில்லை
பொதுவா சொன்னேன்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நதிநீர் பங்கீடு திட்டம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
கர்நாடக தேர்தல் முடியும் வரை இந்த நாடகம் நடக்கும்,
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நதிநீர் பங்கீடு திட்டம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
நதிகளுக்கு யாரும் உரிமை கொண்டாடமுடியாது என்ற தீர்ப்பையே கர்நாடகம் ஏற்றுக்கொள்ளாது . காவிரி அவர்களுக்கே சொந்தம் என்று நினைக்கிறார்கள் . அப்படி இருக்கும்போது CMB க்கு எப்படி ஒத்துக்கொள்வார்கள் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» காவிரி வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டம்
» காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் - மத்திய அரசு அறிவிப்பு
» ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: மாநிலங்களவையில், மத்திய மந்திரி தகவல்
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
» காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன?
» காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் - மத்திய அரசு அறிவிப்பு
» ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: மாநிலங்களவையில், மத்திய மந்திரி தகவல்
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
» காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|