புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_m10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_m10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_m10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_m10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_m10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10 
21 Posts - 4%
prajai
ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_m10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_m10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_m10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_m10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_m10ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 13, 2018 8:30 am

ரூ.1000 கோடி சொத்து: பணக்கார ராஜ்யசபா எம்.பி. ஜெயா பச்சன் Tamil_News_large_1977054
-
புதுடில்லி:
உ.பி.யில் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி சார்பில்
ராஜ்யசபா எம்.பி.தேர்தலில் நடிகை ஜெயாபச்சன்,63 வேட்பாளராக
அறிவிக்கப்பட்டார்.

தனக்கு கிடைக்கும் என நினைத்த மூத்த தலைவர் நரேஷ் அகர்வால்
விரக்தியடைந்த பா.ஜ.விற்கு தாவினார்.

இந்நிலையில் ஜெயாபச்சன் தனது வேட்பு மனு தாக்கலி்ல் தனக்கு
ரூ. 1000 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் விவரம்:

* ஜெயாபச்சன் மற்றும் அமிதாப்பச்சன் தம்பதியினருக்கு
ரூ. 460 கோடி அசையா சொத்துக்களும், ரூ.650 கோடி அசையும்
சொத்துக்களும் உள்ளன. தவிர நொய்டா, போபால், லக்னோ,
அகமதாபாத்,காந்திநகரில் நிலங்கள்.

* அமிதாப்பின் நகைகளின் மதிப்பு ரூ. 36கோடி எனவும், ஜெயாபச்சன்
நகைகளின் மதிப்பு ரூ. 26 கோடி

* இருவருக்கும் 12 கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 13 கோடி.

*ஜெயாபச்சனுக்கு லக்னோவில் 1.22 ஹெக்டேரில் விவசாய நிலங்கள்.
இவற்றின் மதிப்பு ரூ. 2.2 கோடி. என ஜெயாபச்சனின் மொத்த சொத்து
மதிப்பு ரூ. 1000 கோடி. இவ்வாறு அதில் வேட்புமனுவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.வைச்
சேர்ந்த ரவீந்திரா கிஷோர் சின்கா என்பவர் வேட்பு மனு செய்த போது
அவரது சொத்து மதிப்பு ரூ.800 கோடி எனவும் அந்த சாதனையை
ஜெயா பச்சன் முறியடித்து மிகவும் பணக்கார ராஜ்யசபா எம்.பி.
என்ற பெருமை பெற்றுள்ளார்.
-
----------------------------------------
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 13, 2018 11:53 am

இவர் கொடுத்திள்ள தகவல்கள் நேர்மையானதாக தெரிகிறது இதே தகவல் ரஜினியிடம் கேட்டல் 100 கோடியை தாண்டுமா என்பது சந்தேகமே

கமல் தனது சொத்து மதிப்பு 96 கோடி என்று விஸ்வரூபம் பிரச்சனையின் பொது சொன்னதாக நியாபகம்

ஸ்டாலின் சொத்து மதிப்பு எல்லாம் இன்னும் 10 கொடியையே தாண்டவில்லையாம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 13, 2018 6:59 pm

SK wrote:இவர் கொடுத்திள்ள தகவல்கள் நேர்மையானதாக தெரிகிறது இதே தகவல் ரஜினியிடம் கேட்டல் 100 கோடியை தாண்டுமா என்பது சந்தேகமே

கமல் தனது சொத்து மதிப்பு 96 கோடி என்று விஸ்வரூபம் பிரச்சனையின் பொது சொன்னதாக நியாபகம்

ஸ்டாலின் சொத்து மதிப்பு எல்லாம் இன்னும் 10 கொடியையே தாண்டவில்லையாம்
மேற்கோள் செய்த பதிவு: 1262168

தென்னகத்தில் நடிகர்கள் /அரசியல்வாதிகள் யாவரும் ஏழைகள்.
கடைக்கு வாடகை கூட கொடுக்கமுடியாத அளவிற்கு விற்பனை மந்தம்
பள்ளியிலும் அதே நிலை .
சுயமாக படமெடுத்தால் குறைந்த அளவு பட்ஜெட் படங்கள்.
மற்றவர் எடுக்கும் படம் என்றால் தாம் தூம். தலையில் கையை
வைத்துக்கொண்டு இருக்கும் தயாரிப்பாளர்கள்.
இவர்கள் எல்லாம் வந்து தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக்கப் போகிறார்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக