ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு

4 posters

Go down

ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு Empty ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு

Post by ayyasamy ram Tue Mar 13, 2018 8:09 am



சென்னை:
பதவியை பயன்படுத்தி ஊழல் மூலம் சொத்துக்களை குவித்து
தேர்தல் விதிமுறைகளை மீறிய ஓ. பன்னீர்செல்வம் மற்றும்
அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஊழல்
தடுப்பு விஜிெலன்ஸ் இயக்குனருக்கு திமுக அமைப்பு
செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. கோரிக்கை மனு
அனுப்பியுள்ளார்.

மனுவில் ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பதாவது:
தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு
துறைகளை வைத்துள்ளார். அவர் தனது பதவிக்காலத்தில்
பதவியை தவறாக பயன்படுத்தி ஊழல் மூலம் முறைகேடாக
சட்ட விரோதமாக சொத்துக்களை தனது பெயரிலும் மனைவி,
சகோதரர்கள், உறவினர்கள், பினாமிகள் பெயரில் மிக அதிக
அளவில் குவித்தார்.

பெருமளவு தொகையை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு
செய்தார்.

ஆனால் வருமான வரித்துறையினரிடம் சரியான கணக்கு
விவரங்களுக்கு பதிலாக தவறான விவரங்களை தாக்கல்
செய்துள்ளார். அதேபோல தேர்தல் ஆணையத்திலும் தவறான
சொத்து விவரங்களை தந்துள்ளார்.

2016ல் தேர்தல் பிரமாண வாக்குமூலத்தில் தனது வருவாய்
ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்து 875 என்று கூறியுள்ளார். ஆனால்
அந்த நேரத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார்
வாங்கியுள்ளார். (இதே போல ஓ. பன்னீர் செல்வம் மற்றும்
மனைவி, குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்து விவரங்களை
விரிவாக குறிப்பிட்டுள்ளார்.)

சிபிஐ விசாரணைக்கு உட்பட்டுள்ள சேகர் ரெட்டியுடன்
ஓ. பன்னீர்செல்வத்திற்கு நேரடி தொடர்பும் உள்ளது.
சேகர் ரெட்டியிடம் சிக்கிய டைரி மூலம் ஓ. பன்னீர்செல்வமும்
மற்றவர்களும் 4 மாதத்தில் ரூ.4 கோடிக்கு மேல் பெற்றுள்ளனர்
என்பது வெளியாகியுள்ளது.

தேர்தல் விதிமுறைகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்.
இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியது
அவசியமாகிறது.

எனவே இது பற்றிய விசாரணைக்கு நடவடிக்கை எடுக்குமாறு
கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
-
-------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு Empty Re: ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு

Post by SK Tue Mar 13, 2018 12:22 pm

தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு
துறைகளை வைத்துள்ளார்

இதுக்கு தானே தர்ம யுத்தம்மெல்லாம் நடத்துனது இப்போ வந்து இதெல்லாம் பண்ண கூடாதுனு சொன்ன தர்மயுத்தம் 2.0 நடத்த வேண்டும் போல


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு Empty Re: ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு

Post by SK Tue Mar 13, 2018 12:56 pm

மூர்த்தி wrote:...அவரின் வலது கையாச்சே.கை வைக்க முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1262182

அப்போ இடது கை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு Empty Re: ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு

Post by M.Jagadeesan Tue Mar 13, 2018 2:43 pm

அம்மாவின் கார் டயரைத் தொட்டுக்கும்பிட்டது ; உடம்பை 90 டிகிரி கோணத்தில் வில்லாக வளைத்துக்  கும்பிட்டது ; இப்போது மோடியின் காலில் விழுந்துகிடப்பது எல்லாமே , கொள்ளையடித்த சொத்தை காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு Empty Re: ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு

Post by Guest Tue Mar 13, 2018 4:11 pm

இடது கை? சொல்ல மாடடேன். வேண்டும் என்றால் clue கொடுக்கலாம்.

தமிழ் நாட்டில்...
எடுத்ததற்கெல்லாம் கொதித்தெழுந்து கடுமையான விமர்சனம் செய்யும் ஒருவர், மேலிடம் பகிரங்கமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என அறிவிக்கப்பட்ட ஒருவர்........

அவரே ...அவரின்....? இடது கை.
avatar
Guest
Guest


Back to top Go down

ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு Empty Re: ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு

Post by T.N.Balasubramanian Tue Mar 13, 2018 6:46 pm

சலுகை பல கிடைத்தால்
வலது கை இடது கை என பல கைகள் தோன்றும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு Empty Re: ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீதிமன்ற தடியடி : கருணா‌நி‌தி மீது ‌நடவடிக்கை கோரி மனுதாக்கல்
» அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி: கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை கோரி மனு
» ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது
» திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை
» எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum