ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துள்ளித்திரியும் இளமை

+7
அன்பு தளபதி
ரமீஸ்
mohan-தாஸ்
kalaimoon70
எஸ்.அஸ்லி
ஹாசிம்
ரிபாஸ்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

துள்ளித்திரியும் இளமை Empty துள்ளித்திரியும் இளமை

Post by ரிபாஸ் Mon Dec 14, 2009 9:45 am

துள்ளித்திரியும் இளமை


வாலிபனே
உன் இளமைக்காலத்தின்
ஒவ்வொரு நொடியும்
அற்புதமடா

அதை நீ மறந்ததால்
வீண் விளையாட்டிலும்
மதுவிலும் மாதுவிலும்
சூதிலும் களவிலும்
சிக்குண்டு சிதறிவிட்டாய்

முதுமை உன்னை அழைக்கிறது
அடைந்ததும் கைசேதப்படுவாய்
விட்ட தவறை
இழந்த உன் இளமையை
அடைந்த இழப்புக்களை
திரும்பப் பெறமாட்டாய்

சற்று நில்
திரும்பிப் பார் உன்னை
உன்னால் முடியும்
உலகுக்கு ஒளியேற்ற
உலகுக்கு வழிகாட்ட
உன் இழமைக்கு வாழ்வளிக்க

நீ இன்று விதைப்பது
நாளை விரூட்சம் பெறும்
துடிப்பான இளமையில்
துல்லியமாக செயற்படு
சந்தோசம் பெறுவாய்
முதுமையில்
விழித்தெழு நலம்பெறுவாய்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 1:10 pm

மிக்க நன்றி நண்பா எனது வரிகள் உங்களின் கண்ணில் பட்டிருக்கிறது துள்ளித்திரியும் இளமை 678642 துள்ளித்திரியும் இளமை 678642 துள்ளித்திரியும் இளமை 678642 துள்ளித்திரியும் இளமை 678642 துள்ளித்திரியும் இளமை 678642 துள்ளித்திரியும் இளமை 154550 துள்ளித்திரியும் இளமை 154550 துள்ளித்திரியும் இளமை 154550


நேசமுடன் ஹாசிம்
துள்ளித்திரியும் இளமை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by எஸ்.அஸ்லி Mon Apr 26, 2010 8:38 am

soopar brother. துள்ளித்திரியும் இளமை 677196 துள்ளித்திரியும் இளமை 677196 துள்ளித்திரியும் இளமை 677196


துள்ளித்திரியும் இளமை Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by kalaimoon70 Mon Apr 26, 2010 9:19 am

நண்பா !உங்கள் கவிதைகள் அருமை அருமை ...தொடருங்கள் உங்கள் வாலிப கவிதைகளை...பாராட்டுக்கள் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by mohan-தாஸ் Mon Apr 26, 2010 9:51 am

அருமை றிபாஸ் துள்ளித்திரியும் இளமை 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by ரமீஸ் Mon Apr 26, 2010 9:53 am

அருமையான வரிகள் ரிபாஸ் தொடருங்கள்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by அன்பு தளபதி Mon Apr 26, 2010 9:55 am

கலக்குங்க தலை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by சரவணன் Mon Apr 26, 2010 11:23 am

மிக அருமையான ஊக்கம் தரும் வரிகள். வாழ்த்துகள்!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by வேணு Mon Apr 26, 2010 11:53 am

ரிபாஸ் wrote:துள்ளித்திரியும் இளமை


நீ இன்று விதைப்பது
நாளை விரூட்சம் பெறும்
துடிப்பான இளமையில்
துல்லியமாக செயற்படு
சந்தோசம் பெறுவாய்
முதுமையில்
விழித்தெழு நலம்பெறுவாய்

துள்ளித்திரியும் இளமை 677196 துள்ளித்திரியும் இளமை 677196 துள்ளித்திரியும் இளமை 677196
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by ரிபாஸ் Mon Apr 26, 2010 12:09 pm

வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி இந்த நன்றி எமது ஹாசீமை சாரும் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


Last edited by ரிபாஸ் on Mon Apr 26, 2010 12:58 pm; edited 1 time in total


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

துள்ளித்திரியும் இளமை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

துள்ளித்திரியும் இளமை Empty Re: துள்ளித்திரியும் இளமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum