புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தப்போ செய்தது தப்போ ! I_vote_lcapதப்போ செய்தது தப்போ ! I_voting_barதப்போ செய்தது தப்போ ! I_vote_rcap 
195 Posts - 42%
ayyasamy ram
தப்போ செய்தது தப்போ ! I_vote_lcapதப்போ செய்தது தப்போ ! I_voting_barதப்போ செய்தது தப்போ ! I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
தப்போ செய்தது தப்போ ! I_vote_lcapதப்போ செய்தது தப்போ ! I_voting_barதப்போ செய்தது தப்போ ! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தப்போ செய்தது தப்போ ! I_vote_lcapதப்போ செய்தது தப்போ ! I_voting_barதப்போ செய்தது தப்போ ! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தப்போ செய்தது தப்போ ! I_vote_lcapதப்போ செய்தது தப்போ ! I_voting_barதப்போ செய்தது தப்போ ! I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தப்போ செய்தது தப்போ ! I_vote_lcapதப்போ செய்தது தப்போ ! I_voting_barதப்போ செய்தது தப்போ ! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தப்போ செய்தது தப்போ ! I_vote_lcapதப்போ செய்தது தப்போ ! I_voting_barதப்போ செய்தது தப்போ ! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தப்போ செய்தது தப்போ ! I_vote_lcapதப்போ செய்தது தப்போ ! I_voting_barதப்போ செய்தது தப்போ ! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தப்போ செய்தது தப்போ ! I_vote_lcapதப்போ செய்தது தப்போ ! I_voting_barதப்போ செய்தது தப்போ ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தப்போ செய்தது தப்போ ! I_vote_lcapதப்போ செய்தது தப்போ ! I_voting_barதப்போ செய்தது தப்போ ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்போ செய்தது தப்போ !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 12 Mar 2018 - 20:39

தப்போ செய்தது தப்போ !

ஒடிசாவில் மார்ச் 4 ம் தேதி பாசுதேப் தப்போ ,வயது 28 திருமணம்
வைதீக முறைப்படி நடந்தேறியது 10ம் தேதி மணமகளின்
கசின்ஸ் என்று சொல்லிக்கொண்டு மூன்று பேர்
தப்போ வீட்டுக்கு வந்தனர். மூவரில் இருவர் தப்போவுடன் ஊர் சுற்றிப்பார்க்க
கிளம்பிவிட்டனர்.ஒருவர் மட்டும் வீட்டில் தங்கிவிட்டார் ,
ஊர் சுற்றிவிட்டு வந்தபோது வீட்டில் கட்டிய மனைவி தங்கிவிட்ட கசினுடன்
ஏடாகூடமாய் இருப்பதை கண்டு, ஊர் ஒன்று கூடி கசினை வெளுத்துவாங்க
மனைவி கஸினுடையா சார்பாக வந்து தானும் அவரும் நீண்ட நாள் காதலர்
எனக் கூறி அடிக்கவேண்டாம் கூற ,
தப்போ, தப்போ சரியோ ,அவள் இனி அவனுடையே (கஸினுடையே) வாழட்டும் என
கூறி கல்யாணம் செய்து வைத்துவிட்டார்.
மூன்று பேர் வாழ்வும் பிழைத்தது என்றார் தப்போ.
முதலில்  பெண் வீட்டார் +ஊர்க்காரர்கள் ஆட்சேபனை செய்தாலும்
தப்போ தப்பான முடிவல்ல இது சரியான முடிவு என நம்பவைத்து
இக்கட்டில்  இருந்து தப்போ தப்பிவிட்டார்

நன்றி TOI -12 /3 /18
தமிழில் சுருக்கப்பட்டது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon 12 Mar 2018 - 23:20

சார் அந்த கஸின் எப்படி தப்பித்தார். தேதி 4 முதல் 10 வரை தப்போ ஜெயித்திருந்தால் நாம் தோற்றோம் என்ற எண்ணம் அவரை சாகும் வரை விடாது.
அந்த மனைவி உழாராய் இருந்திருந்தாலும் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 13 Mar 2018 - 7:57

தப்போ தப்பு செய்தாரா என்பதை அலசாமல்
இப்போ தப்போ செய்தது தப்பே இல்லை என்றே கூறுவோம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 13 Mar 2018 - 13:30

தப்போ தப்பில்லையோ  நான் தப்பித்து கொள்கிறேன்

(இந்த பதிவிலிருந்து)
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 13 Mar 2018 - 19:32

உங்கள் பதிலால் உங்கள் மதிப்பீட்டை 800 ஆக உயர்த்திவிட்டேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 13 Mar 2018 - 19:34

ஈகரையில் என் மதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது
தப்போ செய்தது தப்போ ! 1571444738 தப்போ செய்தது தப்போ ! 1571444738

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 13 Mar 2018 - 19:36

ஐயா 800 மதிப்பீடுகளை கடக்கும் SK என்று ஒரு பாராட்டு திரி துவக்கலாம் என்று இருக்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 13 Mar 2018 - 19:48

விதிமுறைகளை பார்க்கவும் 800 க்கெல்லாம் கிடையாது.
1000 என்று சிவா ஒரு முறை சொல்லி இருக்கிறார்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed 14 Mar 2018 - 17:43

T.N.Balasubramanian wrote:விதிமுறைகளை பார்க்கவும் 800 க்கெல்லாம் கிடையாது.
1000 என்று சிவா ஒரு முறை சொல்லி இருக்கிறார்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1262211

ஐயா மதிப்பீடு உயர்வதால் மதிப்பு கூட்டு வரி கொடுப்பார்களா
இல்லை ஜி.எஸ்.டி வந்ததால் இதெல்லாம் இல்லை என்று சொல்லி விடுவார்களா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 14 Mar 2018 - 17:58

அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக