ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்!

3 posters

Go down

பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்! Empty பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 4:22 pm

பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்! U5jD4a2S4CZLcK10GiwY+5de3ec7d94a296771f7f28897e42aa9e
இன்று இணையமே நொறுங்கும் அளவிற்கு அதிரடியாக வெளியாகி ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் காலா டீஸர் கலக்கிவரும் நிலையில், நடிகர் சாருஹாசன் நடிப்பில் விரைவில் வெளிவர காத்திருக்கும் தா தா 87 என்ற திரைப்படத்தின் டீஸரும் வெளியாகி உள்ளது. இயக்குனர் விஜய் ஸ்ரீ இப்படத்தை இயக்கியுள்ளார் . இதன் டீஸர் இதோ :
சாருஹாசனுக்குத் தற்போது 87 வயதாகிறது. அவர் குணசித்திர வேடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல்நிலைக் காரணமாக சில ஆண்டுகளாக திரைபடங்களில் நடிக்காமல் இருந்தார் சாருஹாசன். இந்நிலையில் இயக்குநர் விஜய்ஸ்ரீயின் தா தா 87 படத்தின் கதை அவருக்குப் பிடித்துவிடவே, படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்து கொண்டு நடித்து முடித்தார். தா தா 87 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் சாருஹாசனுடன் முக்கிய பாத்திரத்தில் நடிப்பவர், கோலிவுட்டில் ரீ எண்ட்ரியாகியிருக்கும் நடிகர் ஜனகராஜ். சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த ஜனகராஜ், இந்தப் படத்துக்காக மீண்டும் களம் இறங்கியுள்ளார். இந்த இருவரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யம் நிறைந்த கதைதான் ‘தா தா 87’.சாருஹாசன் தாதாவாகவும், ஜனகராஜ் ஹீரோயினுக்கு அப்பாவாக, ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரியாகவும் நடிக்கின்றனர்.
கதாநாயகிகளாக ஸ்ரீ பல்லவி மற்றும் அனு பல்லவி என இருவர் நடிக்கின்றனர். ஸ்ரீ பல்லவி டோலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். கோலிவுட்டில் தா தா 87 தான் அவரது முதல் படம். அனுபல்லவி ஊட்டியைச் சேர்ந்தவர். இந்தப் படத்தில் அவர் வட சென்னையைச் சேர்ந்த ரவுடிப் பெண்ணாக நடிக்கவிருக்கிறாராம்.
லியான்டர் லீ மார்ட்டி இசையில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்! 7FXnpM0OReCkr9aP82x3+72e78ff74c0a9fe669eaa8a3b6d0c21f

வித்யாசமான கெட்டப்பில் வயதான தாதாவாக சாருஹாசன் இந்த டீஸரில் மிரட்டுகிறார். உண்மையிலேயே இந்த டீஸரைப் பார்த்ததும் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை தந்துள்ளது.
காலா மற்றும் தா தா 87 என இரண்டு படங்களும் தாதாவை மையமாக கொண்டுள்ளதால் ரசிகர்களின் ஆர்வத்தை இவை தூண்டிவிட்டன. அண்மையில் தா தா 87 படத்தின் டீஸர் வெளியான போது அதிக கவனம் பெறவில்லை. ஆனால் இன்று காலா டீஸர் வெளிவந்த பிறகு, இந்த இரண்டு படங்களையும் கலாய்த்து மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்! Empty Re: பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 12, 2018 4:25 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்! Empty Re: பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்!

Post by SK Mon Mar 12, 2018 4:27 pm

தாத்தாவான பிறகு தாதாவா
வரட்டும் போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்! Empty Re: பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்!

Post by ayyasamy ram Mon Mar 12, 2018 5:08 pm

பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்! 103459460
-
பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்! Maxresdefault
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்! Empty Re: பொண்ணுங்களைத் தொட்டா கொளுத்துவேன்! 'காலா'வுக்கு போட்டியாக களமிறங்கிய 'தா தா 87' டீஸர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum