புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
`2 ரூபாய் முள்ளங்கியை 1,000 ரூபாய்க்குக் கேட்கிறார்கள்' - கொடுக்க மறுக்கும் விவசாயி Poll_c10`2 ரூபாய் முள்ளங்கியை 1,000 ரூபாய்க்குக் கேட்கிறார்கள்' - கொடுக்க மறுக்கும் விவசாயி Poll_m10`2 ரூபாய் முள்ளங்கியை 1,000 ரூபாய்க்குக் கேட்கிறார்கள்' - கொடுக்க மறுக்கும் விவசாயி Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

`2 ரூபாய் முள்ளங்கியை 1,000 ரூபாய்க்குக் கேட்கிறார்கள்' - கொடுக்க மறுக்கும் விவசாயி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 11, 2018 4:45 pm

நடன மங்கை, விநாயகர் வடிவில் வயலில் விளைந்திருந்த முள்ளங்கியைப் பார்ப்பதற்காகக் கிராம மக்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துவருகின்றனர்.
`2 ரூபாய் முள்ளங்கியை 1,000 ரூபாய்க்குக் கேட்கிறார்கள்' - கொடுக்க மறுக்கும் விவசாயி FFc2MayrTIa6ZalZgdzg+a6809200ebb439b79dfe2ff573006d07
அரியலூர் மாவட்டம் வாரணவாசி, ஆத்தூர், பார்ப்பனச்சேரி, தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது முள்ளங்கி அறுவடைசெய்யப்பட்டு வருகின்றது. முள்ளங்கி நல்ல விளைச்சல் தந்திருந்தாலும் விவசாயிகளுக்குப் போதிய விலை இல்லாததால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ முள்ளங்கி 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அறுவடை செய்யக்கூடிய ஆட்கள் கூலிக்குக்கூட கட்டுப்பாடியாகாத நிலையே உள்ளது.
`2 ரூபாய் முள்ளங்கியை 1,000 ரூபாய்க்குக் கேட்கிறார்கள்' - கொடுக்க மறுக்கும் விவசாயி EsYftHxBQKyu0j2fikAF+8b2066e4fed7303182d97a7b50f45abe
இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருமானூர் அருகேயுள்ள திருமழப்பாடி அன்பு கணேசன் என்பவரது வயலில் பயிரிடப்பட்டிருந்த முள்ளங்கி அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. அப்போது முள்ளங்கியைப் பிடுங்கியபோது, அதில் ஒன்று நடன மங்கை போலவும், ஒருபுறம் விநாயகர் போலவும் காட்சியளிக்கும் விதமாக விளைந்திருந்தது. இது பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதைப் பார்ப்பவர்கள் அந்த ஒரு முள்ளங்கியை ஆயிரக்கணக்கில் விலைபேசி வருகின்றனர். ஆனால், வித்தியாசமான முறையில் இருக்கும் முள்ளங்கியைக் கொடுக்க மனம் இல்லாமல் விவசாயி மறுத்துவருகிறார். நடன விநாயகர் முள்ளங்கையைக் காண்பதற்காக கிராம மக்கள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வருகின்றனர்.
நன்றி
விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Mar 12, 2018 1:26 pm

படங்கள் அருமை

`2 ரூபாய் முள்ளங்கியை 1,000 ரூபாய்க்குக் கேட்கிறார்கள்' - கொடுக்க மறுக்கும் விவசாயி 3838410834 `2 ரூபாய் முள்ளங்கியை 1,000 ரூபாய்க்குக் கேட்கிறார்கள்' - கொடுக்க மறுக்கும் விவசாயி 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக