ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது...

4 posters

Go down

வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது... Empty வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 11, 2018 11:55 am

வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது... 46BDAVMdSGWDYIWCEVuD+unnamed
வட அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் தங்களுக்கென நூறு தமிழ்ப்பள்ளிகளுக்குமேல் உருவாக்கி ஐயாயிரம் குழந்தைகளுக்கு மேல் வார இறுதியில் தமிழ் கற்று வருகிறார்கள். இதை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், அருகில் தாத்தா-பாட்டி இருந்து கதை சொல்ல முடியாத குறையைப் போக்க வலைத்தமிழ்.காம் "கதைசொல்லி" என்றொரு குழுமத்தை உருவாக்கி இரண்டே நாளில் ஆயிரத்து ஐந்நூறு பேருக்குமேல் இணைந்துள்ளார்கள்.

நம் குழந்தைகளுக்கு நல்ல கதைகளை தினமும் சொல்லவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குழு சிறுவர் எழுத்தாளர்களை அடையாளம் காணுதல், குழுக்களுக்கு பகிர்தல், குழுவில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தல் உள்ளிட்ட பல பணிகளை வலைத்தமிழ் குழு செய்துவருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்து குழுவிலும் பகிரப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் ஒரு கதையை எழுத்து வடிவிலும், மற்றொரு கதையை எழுத்து மற்றும் ஆடியோ வடிவிலும் பகிர திட்டமிடப்பட்டுள்ளது..தற்போது திரு.விழியன் அவர்களின் கதைகள் பகிரப்படுகிறது.. விரைவில் திரு.ராஜேந்திரன் உள்ளிட்ட பல சிறுவர் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகின் எந்த நாட்டிலிருந்தும் கீழ்காணும் பல்வேறு வழிகளில் இணைந்து தினமும் கதைகளைப் பெற வசதிசெய்யப்பட்டுள்ளது..

Facebook : https://www.facebook.com/groups/1615103265251672/
Whatsapp : https://chat.whatsapp.com/LMpjpws626n7YYbMQMTzD1
Telegram : https://t.me/joinchat/GyYScEjBsAtRIzBNdyQXgQ
Google Group : https://groups.google.com/forum/#!forum/kidsstories
Yahoo Group : https://groups.yahoo.com/group/TamilKidsStory

கதைசொல்லி குழுமங்களில் வரும் சிந்தனைகள், கருத்துகளை ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்த ஏற்பாடு செய்து www.valaitamil.com/kids_kids-stories_vizhiyan/ பகுதியில் தொகுக்கப்படுகிறது. மேலும்...
நன்றி
எனக்கு வந்த மெயில்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது... Empty Re: வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது...

Post by krishnanramadurai Sun Mar 11, 2018 12:39 pm

தமிழ் மெல்ல இனி எங்கோ வாழும்
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது... Empty Re: வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது...

Post by krishnaamma Tue Mar 13, 2018 10:35 am

நல்ல முயற்சி.............நான் வலைத்தமிழ்.காமிற்கு என்னுடைய "தாத்தா பாட்டி சொன்ன கதைகளை" அனுப்பி வைத்துள்ளேன் ....பார்க்கலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது... Empty Re: வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது...

Post by SK Tue Mar 13, 2018 11:44 am

பிரமாதமான முயற்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது... Empty Re: வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum