புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
33 Posts - 55%
ayyasamy ram
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
24 Posts - 40%
mohamed nizamudeen
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
2 Posts - 3%
mini
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
381 Posts - 58%
heezulia
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
233 Posts - 35%
mohamed nizamudeen
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
20 Posts - 3%
prajai
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
5 Posts - 1%
mini
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_m10கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணைக் கொலையை அனுமதிக்கலாம்- உச்சநீதிமன்றம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 09, 2018 12:50 pm

புதுடெல்லி:

கருணைக்கொலை விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றம்
முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற
அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில்:-

மனிதர்களுக்கு கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு.
அதனால் தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை
செய்ய அனுமதிக்கலாம்.

மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற இயலாத மீளமுடியாத
நோயினால் தவிப்பவர்கள் மரணிக்க அனுமதிக்கலாம்.

தன்மானத்துடன் இறப்பது மனிதரின் அடிப்படை உரிமை.
அதன் அடிப்படையில், கருணைக் கொலை மற்றும் வாழும்
போதே தன் உயிர் தொடர்பான உயில் எழுதி வைக்கும்
நடைமுறை சட்டப்படி செல்லும் என தீர்ப்பு அளித்துள்ளது
-
-------------------------------------------
மாலைமலர்.


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 09, 2018 1:00 pm

சிறப்பான தீர்ப்பு தான் ஆனால் இதை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்



avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Mar 11, 2018 7:23 am

முதுமை ஒரு தீராத நோய்.
மனச்சிதைவு, கடுமையான அங்க குறை அல்லது பாதிப்பு இவை கூட தீராதவை தான்.
இந்த தீர்ப்பு படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. நடைமுறைக்கு அமுல்படுத்த மிக சிக்கலானது.
தன்மானத்தை பற்றி பேச இந்த நீதி மன்றங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.
வாழும்போதே தன்மானத்திற்கு வழி இல்லாத " உலகில்" சாகும் பொது என்று பேசுவது குறுகிய சிந்தனை, விரிந்த போலித்தனம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக