புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_lcapவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_voting_barவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_lcapவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_voting_barவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_lcapவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_voting_barவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_lcapவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_voting_barவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_lcapவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_voting_barவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_rcap 
10 Posts - 4%
prajai
வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_lcapவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_voting_barவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_lcapவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_voting_barவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_lcapவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_voting_barவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_lcapவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_voting_barவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_lcapவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_voting_barவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_lcapவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_voting_barவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_lcapவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_voting_barவங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 10, 2018 9:15 am

புதுடில்லி:

பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, அதை வேண்டுமென்றே
திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக,
அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளில் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாதவர்கள் குறித்து,
லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நிதித்துறை இணை அமைச்சர்,
ஷிவ்பிரதாப் சுக்லா அளித்த பதிலில் கூறியதாவது:

பொதுத்துறை வங்கிகளில், நடப்பு நிதியாண்டில் கடன் பெற்றவர்களில்,
9,063 பேர், வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாமல் உள்ளனர்.
இந்த தொகை, 1.10 லட்சம் கோடி ரூபாய்.

கடனை திரும்ப செலுத்த வசதி இருந்தும், வேண்டு மென்றே அதை
செலுத்தாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டை விட,
1.66 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர்கள் மீது, ரிசர்வ் வங்கி கிரிமினல்
நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.


கடனை திரும்ப செலுத்தாத, 2,108 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு
செய்துள்ளனர். 8,462 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில், மார்ச், 2016 வரை, 2.30 லட்சம் கோடி ரூபாய்
வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக