புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
107 Posts - 49%
heezulia
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
7 Posts - 3%
prajai
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
2 Posts - 1%
Barushree
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
2 Posts - 1%
cordiac
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
232 Posts - 52%
heezulia
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
18 Posts - 4%
prajai
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
5 Posts - 1%
Barushree
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
முகநூல் தோழன்...! Poll_c10முகநூல் தோழன்...! Poll_m10முகநூல் தோழன்...! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூல் தோழன்...!

Page 1 of 2 1, 2  Next

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Thu 8 Feb 2018 - 0:20

முகமே அறியாத முகநூல் தோழனே!
முகம் பார்க்காமல் நட்பு கொள்கிறோம்..
முகம் பார்க்காமல் மனதின் ஆசைகளையும்..
வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களையும்..
இழப்புகளையும் பகிர்ந்து கொள்கிறோம்..
முகம் காண விரும்பவில்லை!
வாழ்க்கை எங்களுக்கு கொடுத்த
விலைமதிப்பற்ற பரிசு உனது நட்பு!
கவலைகள் மறந்து நீ சிரிப்பதை நேரில்
பார்க்காவிட்டாலும் மனத்தால் உணர்கிறோம்!
உன்னுடைய மகிழ்ச்சியை நாங்கள் இருவரும்!
வா தோழா வாழ்க்கை எதுவரை செல்கிறதோ..
அதுவரையில் நாமும்
கைகள் கோர்த்துச் செல்வோம்..
இந்த முகநூலின் வழியாகவே...!
சந்தியா ஸ்ரீ

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 8 Feb 2018 - 12:14

அருமை சந்தியா

முகநூல் தோழன்...! 3838410834 முகநூல் தோழன்...! 3838410834
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Thu 8 Mar 2018 - 1:25

கண்ணீர் கடலில் தத்தளித்தேன்
நீ வரும் வரையில் தனிமையிலே
நீ வந்தாய் என் வாழ்வில்
கரைசேர்ந்தேன் உன்னாலே
சிரித்து நாட்கள் கடந்து செல்ல
உன்னைக் காணாமலே
காத்திருக்கிறேன் உனது
வரவை எண்ணி எண்ணி
தோழி தோழன் நான் அழைக்கிறேன்
விரைவில் வந்துவிடு
என்னுடைய தனிமையைப் போக்க
உன்வரவை எண்ணிக் காத்திருக்கிறேன்
முகநூலைப் பார்த்த வண்ணம்!
சந்தியா ஸ்ரீ

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu 8 Mar 2018 - 10:52

பல முகங்கள் கொண்டது முகநூல்.. முகநூல் தோழன்...! 745155

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 8 Mar 2018 - 13:53

இப்போதெல்லாம் DATA PACK முடிந்தபின் சிலர் பல நாட்கள் முகநூல் பக்கம் வருவதில்லை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu 8 Mar 2018 - 15:11

SK wrote:இப்போதெல்லாம் DATA PACK முடிந்தபின் சிலர் பல நாட்கள் முகநூல் பக்கம் வருவதில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1261663

அன்லிமிடெட் டேட்டா இருந்தாலும் பயன்படுத்துவதில்லை முன்பு போல் ... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 8 Mar 2018 - 18:35

ரா.ரமேஷ்குமார் wrote:
SK wrote:இப்போதெல்லாம் DATA PACK முடிந்தபின் சிலர் பல நாட்கள் முகநூல் பக்கம் வருவதில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1261663

அன்லிமிடெட் டேட்டா இருந்தாலும் பயன்படுத்துவதில்லை முன்பு போல் ... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1261671

உண்மை தான் ரமேஷ்
சூப்பருங்க சூப்பருங்க

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Thu 8 Mar 2018 - 23:23

sk wrote:
நான் யாரையும் பொதுவாக குறிப்பிட வில்லை ! அதை பயன்படுத்தும் சிலர் அதில் உண்மையான நட்பை வெளிப்படுத்து கின்றனர்!
சந்தியா ஸ்ரீ

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri 9 Mar 2018 - 9:55

sandhiya m wrote:நான் யாரையும் பொதுவாக குறிப்பிட வில்லை ! அதை பயன்படுத்தும் சிலர் அதில் உண்மையான நட்பை வெளிப்படுத்து கின்றனர்!
சந்தியா ஸ்ரீ
மேற்கோள் செய்த பதிவு: 1261725

சூப்பருங்க சிரி சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 9 Mar 2018 - 11:05

sandhiya m wrote: நான் யாரையும் பொதுவாக குறிப்பிட வில்லை ! அதை பயன்படுத்தும் சிலர் அதில் உண்மையான நட்பை வெளிப்படுத்து கின்றனர்!
சந்தியா ஸ்ரீ
மேற்கோள் செய்த பதிவு: 1261725

உண்மை தான் சந்தியா
எனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பின்னுட்டம் போட்டேன் அவ்வளவு தான்

உங்கள் கவிதை அருமை
தொடருங்கள்

நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக