ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஒரு கார்காலம்!

4 posters

Go down

காதல் ஒரு கார்காலம்! Empty காதல் ஒரு கார்காலம்!

Post by sandhiya m Fri Mar 09, 2018 5:12 pm

மனதில் காதல் வந்தால்
மனதோடு மழை வரும்!
மனதில் மகிழ்ச்சி வரும்!
காதலில் வெற்றி பெற்றால்
சிகரத்தை தொட்ட மகிழ்ச்சியை
மனதில்  கொண்டு வரும்!
காதல் தோல்வி பெற்றால்
மனதோடு சுழல்காற்று வீசும்!
காற்றோடு சேர்ந்து  புயல்வரும்!
புயலோடு தொலைந்த மனதை
தேடும் தேடல் வரும்!
தேடலின் முடிவில் வாழ்வின்
வசந்தம் உன்கையில் வரும்!
மழையோடு உறவாடும் உள்ளத்தில்
காதல் என்றும் வெற்றி பெறும்!


சந்தியா ஸ்ரீ
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Back to top Go down

காதல் ஒரு கார்காலம்! Empty Re: காதல் ஒரு கார்காலம்!

Post by SK Sat Mar 10, 2018 4:42 am

அந்த காதல் பெற்றோருக்கு தெரிந்தால் இடியும் மின்னலும் சேர்ந்து வரும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காதல் ஒரு கார்காலம்! Empty Re: காதல் ஒரு கார்காலம்!

Post by murugan@123 Sat Mar 10, 2018 5:01 am

அந்த காதல் உனக்கு ரோம்மப பிடிக்குன பெற்றோருக்கு நல்ல படிய கல்யாணம் panniggo

.
murugan@123
murugan@123
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 10/03/2018

Back to top Go down

காதல் ஒரு கார்காலம்! Empty Re: காதல் ஒரு கார்காலம்!

Post by SK Sat Mar 10, 2018 5:19 am

murugan@123 wrote:அந்த காதல் உனக்கு ரோம்மப பிடிக்குன பெற்றோருக்கு நல்ல படிய கல்யாணம் panniggo

.
மேற்கோள் செய்த பதிவு: 1261872

http://www.eegarai.net/f1-forum

இங்கு சென்று உங்களை பற்றி அறிமுகம் செய்துகொள்ளுங்கள் முருகன்



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காதல் ஒரு கார்காலம்! Empty Re: காதல் ஒரு கார்காலம்!

Post by SK Sat Mar 10, 2018 5:20 am

murugan@123 wrote:அந்த காதல் உனக்கு ரோம்மப பிடிக்குன பெற்றோருக்கு நல்ல படிய கல்யாணம் panniggo

.
மேற்கோள் செய்த பதிவு: 1261872

http://www.eegarai.net/t3170-topic

ஈகரையில் விதிமுறைகளை படிக்கவும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காதல் ஒரு கார்காலம்! Empty Re: காதல் ஒரு கார்காலம்!

Post by sandhiya m Sat Mar 10, 2018 6:34 am

SK wrote:அந்த காதல் பெற்றோருக்கு தெரிந்தால் இடியும் மின்னலும் சேர்ந்து வரும்
மேற்கோள் செய்த பதிவு: 1261870
நான் காதலை ரசிப்பவள் மட்டுமே ! அதனால் இடிக்கும் மின்னலுக்கும் இடமே கிடையாது!
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Back to top Go down

காதல் ஒரு கார்காலம்! Empty Re: காதல் ஒரு கார்காலம்!

Post by SK Sat Mar 10, 2018 6:36 am

sandhiya m wrote:
SK wrote:அந்த காதல் பெற்றோருக்கு தெரிந்தால் இடியும் மின்னலும் சேர்ந்து வரும்
மேற்கோள் செய்த பதிவு: 1261870
நான் காதலை ரசிப்பவள் மட்டுமே ! அதனால் இடிக்கும் மின்னலுக்கும் இடமே கிடையாது!
மேற்கோள் செய்த பதிவு: 1261885

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காதல் ஒரு கார்காலம்! Empty Re: காதல் ஒரு கார்காலம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 10, 2018 12:08 pm

murugan@123 wrote:அந்த காதல் உனக்கு ரோம்மப பிடிக்குன பெற்றோருக்கு நல்ல படிய கல்யாணம் panniggo

.
மேற்கோள் செய்த பதிவு: 1261872
உங்கள் பதிவு சரியாக தோன்றவில்லை
அறிமுகம் , அதன் பின்........
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காதல் ஒரு கார்காலம்! Empty Re: காதல் ஒரு கார்காலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum