ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுப்ரமணியன் ஸ்வாமி --ட்வீட்டர் செய்தி

2 posters

Go down

சுப்ரமணியன் ஸ்வாமி --ட்வீட்டர் செய்தி  Empty சுப்ரமணியன் ஸ்வாமி --ட்வீட்டர் செய்தி

Post by T.N.Balasubramanian Fri Mar 09, 2018 6:49 pm

சுப்ரமணியன் ஸ்வாமி --ட்வீட்டர் செய்தி

சென்னை: தந்தை பெரியார் 'திராவிடஸ்தான்' தனிநாடு கோரி பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகி உள்ளது. தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என பாஜக தேசிய செயலர் எச். ராஜா கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பின்னர் அட்மின்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என கூறி வருத்தம் தெரிவித்தார் எச். ராஜா. தற்போது பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், பெரியாரை 'நாயக்கர்' என ஜாதிப் பெயருடன் குறிப்பிட்டு ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், பெரியார் நாயக்கர் சிலையை அகற்றுவதை நாம் எல்லோரும் எதிர்த்து கொண்டிருக்கிறோம். 15.8.1947 அன்று பிரிட்டிஷ் ஆளுநரை அவர் நேரில் சந்தித்து தமிழகத்தில் தங்க வேண்டும் என்று கூறியதை நினைவு கொள்வோம். விவாதப் பொருளான திராவிடஸ்தான் மேலும் பிரிட்டிஷாருடனான பேச்சுவார்த்தையின் போது திராவிடஸ்தான் தனிநாடு கோரிக்கையையும் சேர்த்துக் கொள்ளுமாறு ஜின்னாவுக்கு கடிதம் எழுதினார் "நாயக்கர்" என்றும் பதிவிட்டிருக்கிறார் சு.சுவாமி. இது விவாதப் பொருளாகி இருக்கிறது. தனிநாடு கேட்ட தந்தை பெரியார் இந்தியா விடுதலைக்கு அடைவதற்கு முன்பே 1938-ம் ஆண்டு 'தமிழ்நாடு தமிழருக்கே' என முழங்கியவர் தந்தை பெரியார். 1940-ம் ஆண்டு நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறிய போது அதன் முதன் கொள்கையாக 'சென்னை மாகாணம்' (திராவிட நாடு) தனிநாடாக பிரிய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த திராவிட நாட்டை அடைவதற்காக கருஞ்சட்டைப் படை அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மரணிக்கும் வரை தனிநாடு நாடு பிரிவினை குறித்து பேச்சுகள் நடைபெற்ற போது தனி திராவிடஸ்தான் நாடு தொடர்பாகவும் தந்தை பெரியார் முயற்சிகள் மேற்கொண்டார். அதனால் இந்தியா விடுதலை அடைந்த போது அதை துக்க நாள் என்றார். நாடு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போதும் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என மரணிக்கும் போதும் முழங்கினார் பெரியார். நாட்டின் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தும் வரை திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடான விடுதலையில் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கம் இடம்பெற்றிருந்ததும் வரலாறு. ராஜ்யசபாவில் அண்ணா பேச்சு திமுகவும் திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி பிரசாரம் செய்தது. பின்னர் அந்த கொள்கையை கைவிடுவதாக ராஜ்யசபாவில் அண்ணா அறிவித்தார். அப்போதுதான், பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம். ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என ராஜ்யசபாவில் பேசியதும் வரலாற்றுப் பதிவு.

நன்றி தட்ஸ்தமிழ்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுப்ரமணியன் ஸ்வாமி --ட்வீட்டர் செய்தி  Empty Re: சுப்ரமணியன் ஸ்வாமி --ட்வீட்டர் செய்தி

Post by SK Sat Mar 10, 2018 11:22 am

பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம். ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என ராஜ்யசபாவில் பேசியதும் வரலாற்றுப் பதிவு

சுப்ரமணியன் ஸ்வாமி --ட்வீட்டர் செய்தி  103459460 சுப்ரமணியன் ஸ்வாமி --ட்வீட்டர் செய்தி  103459460


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum