ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்

+2
SK
T.N.Balasubramanian
6 posters

Go down

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல் Empty மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்

Post by T.N.Balasubramanian Fri Mar 09, 2018 6:23 pm

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"

போலீஸில் புகார் அளித்த ஆத்திரம்...
ஜாமீனில் வந்து அஸ்வினியை கொலை செய்த அழகேசன்
மாணவி அஸ்வினியின் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது-

சென்னை: போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அழகேசன் ஜாமீனில் வெளிவந்து அஸ்வினியை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர், அவர் படிக்கும் கல்லூரி வாயிலில் வைத்து கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படிக்கும் மாணவியான அஸ்வினி மதிய உணவு இடைவேளையின் போது கல்லூரி வாசலுக்கு வெளியே வந்துள்ளார்.
கழுத்தை அறுத்து கொலை
அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் மாணவி அஸ்வினியை கத்தியால் கழுத்தை அறுத்த கொன்றுள்ளார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த மாணவி அஸ்வினி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பீதியில் உறைந்த மக்கள் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பீதியில் உறைந்தனர். கொலையாளி அழகேசன்  மாணவியை கொன்று விட்டு தப்ப முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கொலை செய்த நபர் பெயர் அழகேசன் என்றும், அவனது வயது 28 என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலை  ஏற்க மறுத்த அஸ்வினி
மதுரவாயலை சேர்ந்த மாணவி அஸ்வினியை அதேபகுதியை சேர்ந்த அழகேசன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை ஏற்க அஸ்வினி மறுத்துள்ளார். போலீஸில் புகார் இதனால் அழகேசன் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தால் அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் அழகேசனை கைது செய்து சிறையில் அடைத்ததாக தெரிகிறது. புகார் அளித்த ஆத்திரம் அழகேசனின் தொல்லையால் மாணவி அஸ்வினி ஜாஃபர்கான்பேட்டைக்கு வீட்டை மாற்றிக்கொண்டு கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த அழகேசன் போலீஸில் புகார் அளித்த ஆத்திரத்தில் அஸ்வினியை ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.

நன்றி தட்ஸ் தமிழ்

ரமணியன்

தொடருகிறது

Last edited by T.N.Balasubramanian on Fri Mar 09, 2018 6:31 pm; edited 1 time in total

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல் Empty Re: மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்

Post by T.N.Balasubramanian Fri Mar 09, 2018 6:27 pm

ஒருதலை காதலால் இக்கொலை நடந்துள்ளது. அஸ்வினி மதுரவாயலை சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த அழகேசன், அஸ்வினி கல்லூரி செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அஸ்வினி, காவல்துறையில் புகார் அளித்து சிறையில் தள்ளினார். தப்பியோடிய மாணவி ஜாமீனில் வெளிவந்த அழகேசன், சுமார் ஒரு அடி நீளமுள்ள பெரிய கத்தியொன்றை எடுத்து வந்து கல்லூரியில் இருந்து இன்று மாலை வெளியே வந்த அஸ்வினியை குத்தி கொலை செய்ய முயன்றான். இதை பார்த்து பயந்துபோன அஸ்வினி, அங்கேயிருந்து உயிருக்கு பயந்து தப்பியோடியுள்ளார். விடாமல் விரட்டிய கொலையாளி அழகேசன், அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். துரத்திய கொலை குத்துபட்டாலும், உயிரை காப்பாற்றிக்கொள்ள, அலறியபடியே அஸ்வினி ஓடியுள்ளார். அப்போது அவர் ஓடிய சாலையெங்கும் ரத்தம் சிந்தியது. இதை பார்த்தும் மனது இளகவில்லை கொலையாளி அழகேசனுக்கு. குறிப்பிட்ட தூரம் ஓடிய அஸ்வினியால் அதற்கு மேல் ஓட முடியவில்லை. கழுத்தையறுத்த படுபாதகன் ஒரு வீட்டின் அருகே சென்றபோது, அஸ்வினியின் ஓடும் வேகம் குறைந்தது. இனியும் குத்தக்கூடாது என முடிவு செய்த அந்த கொடூர கொலையாளி, பெண் என்றும் பாராமல், அஸ்வினியின் கழுத்தை பிடித்து அறுத்துவிட்டான். ரத்த வெள்ளத்தில் அஸ்வினி அங்கேயே துடிதுடித்து வீழ்ந்தார். தூக்கிப்போட்டு மிதித்தனர் அஸ்வினியின் அலறல் சத்தம் கேட்டு அங்கே ஓடிவந்த சில இளைஞர்கள், நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கொலையாளி கையில் கத்தி இருந்தபோதும், அச்சப்படாத அந்த இளைஞர்கள், அவனை மடக்கி பிடித்து, தூக்கிப்போட்டு மிதித்தனர். வாய், முகத்தில் ரத்தம் வடியும் அளவுக்கு, அழகேசனை அடித்து விளாசினர். அதற்குள் போலீசார் அங்கே விரைந்ததால், கொலையாளியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சாலையில் வழிந்துள்ள ரத்தம் அஸ்வினி குத்துபட்டு ஓடிய சாலையில் ரத்தம் வழிந்துள்ளது. போலீசார் அவற்றை பரிசீலனை செய்தனர். ரத்தத்தின் மீது மணலை போட்டு மூடி வைத்தனர். பட்டப்பகலில் மக்கள் கண் எதிரில் நடந்த இந்த படுபாதக கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல் Empty Re: மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்

Post by SK Sat Mar 10, 2018 10:29 am

இதுபோன்ற குற்றவாளிகள் தூக்கிலிட வேண்டும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல் Empty Re: மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்

Post by T.N.Balasubramanian Sat Mar 10, 2018 12:01 pm

யார் மீது தப்பு யார் மீது தப்பு இல்லை என்பதை ஆராயாமல்,
இனி வரும் நாட்களில் இம்மாதிரி கொலைகளை தடுக்கவேண்டுமெனில்
பெண்கள்தான் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும்.
நேரில் பேசும்போதோ போனில் பேசும்போதோ
விரும்புவதாக லவலேசமும் காண்பித்துக்கொள்ளக் கூடாது.
உயிர் போவது பெண்கள் உயிர்களாக இருப்பதால் கூறுகிறேன்.
பெண்கள் சுதந்திரத்திற்கு நான் எதிர்ப்பாளி அல்ல.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல் Empty Re: மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்

Post by M.Jagadeesan Sat Mar 10, 2018 2:25 pm

T.N.Balasubramanian wrote:யார் மீது தப்பு யார் மீது தப்பு இல்லை என்பதை ஆராயாமல்,
இனி வரும் நாட்களில் இம்மாதிரி கொலைகளை தடுக்கவேண்டுமெனில்
பெண்கள்தான் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும்.
நேரில் பேசும்போதோ போனில் பேசும்போதோ
விரும்புவதாக லவலேசமும் காண்பித்துக்கொள்ளக் கூடாது.
உயிர் போவது பெண்கள் உயிர்களாக இருப்பதால் கூறுகிறேன்.
பெண்கள் சுதந்திரத்திற்கு நான் எதிர்ப்பாளி அல்ல.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261883

உண்மைதான் ஊசி இடம் கொடுத்தால்தான் , நூல் உள்ளே நுழைய முடியும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல் Empty Re: மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்

Post by ஜாஹீதாபானு Sat Mar 10, 2018 3:28 pm

T.N.Balasubramanian wrote:யார் மீது தப்பு யார் மீது தப்பு இல்லை என்பதை ஆராயாமல்,
இனி வரும் நாட்களில் இம்மாதிரி கொலைகளை தடுக்கவேண்டுமெனில்
பெண்கள்தான் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும்.
நேரில் பேசும்போதோ போனில் பேசும்போதோ
விரும்புவதாக லவலேசமும் காண்பித்துக்கொள்ளக் கூடாது.
உயிர் போவது பெண்கள் உயிர்களாக இருப்பதால் கூறுகிறேன்.
பெண்கள் சுதந்திரத்திற்கு நான் எதிர்ப்பாளி அல்ல.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261883
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உண்மை தான் ஐயா . பெண்கள் கவனமாக இருந்தால் போதும் .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல் Empty Re: மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 10, 2018 4:29 pm

T.N.Balasubramanian wrote:யார் மீது தப்பு யார் மீது தப்பு இல்லை என்பதை ஆராயாமல்,
இனி வரும் நாட்களில் இம்மாதிரி கொலைகளை தடுக்கவேண்டுமெனில்
பெண்கள்தான் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும்.
நேரில் பேசும்போதோ போனில் பேசும்போதோ
விரும்புவதாக லவலேசமும் காண்பித்துக்கொள்ளக் கூடாது.
உயிர் போவது பெண்கள் உயிர்களாக இருப்பதால் கூறுகிறேன்.
பெண்கள் சுதந்திரத்திற்கு நான் எதிர்ப்பாளி அல்ல.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261883
இந்த விசயத்தில் பல உண்மை
சம்பவங்கள் மறைந்து உள்ளது.
காதல் மட்டுமல்ல ஏமாற்றம்,
உதாசீனம்.
பின் விளைவு ஓர் உயிர் பழி.
இது தான் முடிவா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல் Empty Re: மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்

Post by T.N.Balasubramanian Sun Mar 11, 2018 12:31 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:யார் மீது தப்பு யார் மீது தப்பு இல்லை என்பதை ஆராயாமல்,
இனி வரும் நாட்களில் இம்மாதிரி கொலைகளை  தடுக்கவேண்டுமெனில்
பெண்கள்தான் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும்.
நேரில் பேசும்போதோ போனில் பேசும்போதோ
விரும்புவதாக லவலேசமும்  காண்பித்துக்கொள்ளக் கூடாது.
உயிர் போவது பெண்கள் உயிர்களாக இருப்பதால் கூறுகிறேன்.
பெண்கள் சுதந்திரத்திற்கு நான் எதிர்ப்பாளி அல்ல.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261883
சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க  சூப்பருங்க
உண்மை தான் ஐயா . பெண்கள் கவனமாக இருந்தால் போதும் .
மேற்கோள் செய்த பதிவு: 1261896

நேற்றுதான் இது விஷயத்தை ஈகரையில் அலசியிருந்தோம்.

இன்று தினமலரில் வந்துள்ள செல்ஃபி .

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல் Tamil_News_large_197549320180311001302_318_219

ஏன்தான் இந்த பெண்கள் இப்பிடி செய்கிறார்களோ.?

ஆசையை வளர்ப்பானேன் ?
அதன் பிறகு அதன் மீது
அமிலத்தை ஊற்றுவானேன்.
காதலென்பது,அருந்தி விட்டு, கழுவிடும்
கைதுடைக்கும் டிஷ்யூ தாளோ ???

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல் Empty Re: மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்

Post by krishnanramadurai Sun Mar 11, 2018 12:46 pm

காதலையும், உடற்பசியையும் பிரித்து உணர்த்தும் வரை இந்த குழப்பம் தெளியாது.
உணர்த்துவதை உணர்ச்சி புரிந்து கொள்ளாது.
அடக்கத்தான் வேண்டும்.
அடங்காத தனி மனிதன் அடங்குவதுதன சமுதாயம்.
அடங்குவதை ஒழிக்க நினைக்கும் சமுதாயத்தின் சாபம் இந்த கொலைகள்
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல் Empty Re: மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்

Post by krishnanramadurai Sun Mar 11, 2018 12:58 pm

பிணமாக ஆக்குவது கொலை
நடை பிணமாக ஆக்குவது காதல்.
செயலின் உறுதி ஆணிடம்
செயலின் நளினம் பெண்ணிடம்
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல் Empty Re: மீண்டும் ஒரு "ஒரு தலை காதல் --கொலை"--சுவாதியின் கதை போல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
» ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் அரசியலாக்காதீர்கள் : காங்கிரஸ்
» விடுவது போல் விடுவித்து மீண்டும் கைது செய்யப்படும் போராளிகள்
» குழந்தை கருணை கொலை பெற்றோர் மீண்டும் மனு
» மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum