ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்குறிப்புகள் 10

+2
SK
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வீட்டுக்குறிப்புகள் 10 Empty வீட்டுக்குறிப்புகள் 10

Post by ayyasamy ram Fri Mar 09, 2018 5:46 pm

வீட்டுக்குறிப்புகள் 10 Img_2200
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்டுக்குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக்குறிப்புகள் 10

Post by ayyasamy ram Fri Mar 09, 2018 5:47 pm

வீட்டுக்குறிப்புகள் 10 Tips_110
-
வீட்டுக்குறிப்புகள் 10 Tips_111
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்டுக்குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக்குறிப்புகள் 10

Post by SK Sat Mar 10, 2018 11:26 am

ஐயா 6 இங்க இருக்கு மீதி 4 எங்கே

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வீட்டுக்குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக்குறிப்புகள் 10

Post by T.N.Balasubramanian Sat Mar 10, 2018 4:56 pm

பக்கத்துக்கு வீட்டு பெண்மணி காப்பித்தூள் கேட்டபோது மனைவி, 4 குறிப்பு இருந்த தாளில்
காபி பொடியை மடித்து கொடுத்துவிட்டார். கொடுத்த தலைப்பிற்கு பங்கம் வரக்கூடாது என்பதற்காக ,
போட்ட 4 குறிப்பை மறுபடியும் போட்டு a ram சமாளித்துவிட்டார்.
உங்க வீட்டுலே இப்பிடி நடந்தது இல்லையா SK ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வீட்டுக்குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக்குறிப்புகள் 10

Post by SK Sat Mar 10, 2018 5:30 pm

எங்கள் வீட்டில் இப்படி நடந்ததில்லை மிளகாய் தூள் தான் மடித்து கொடுத்திருக்கிறார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வீட்டுக்குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக்குறிப்புகள் 10

Post by krishnaamma Sat Mar 10, 2018 9:08 pm

T.N.Balasubramanian wrote: பக்கத்துக்கு வீட்டு பெண்மணி காப்பித்தூள் கேட்டபோது மனைவி, 4 குறிப்பு இருந்த தாளில்
காபி பொடியை மடித்து கொடுத்துவிட்டார். கொடுத்த தலைப்பிற்கு பங்கம் வரக்கூடாது என்பதற்காக ,
போட்ட 4 குறிப்பை மறுபடியும் போட்டு a ram சமாளித்துவிட்டார்.
உங்க வீட்டுலே இப்பிடி நடந்தது இல்லையா SK ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261901

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டுக்குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக்குறிப்புகள் 10

Post by M.Jagadeesan Sun Mar 11, 2018 6:28 am

பக்கத்து வீட்டிலே காப்பிப்பொடி , எதிர்வீட்டில் சர்க்கரை , அடுத்தவீட்டில் பால் என்று கடன் வாங்கினால் காபி ரெடி . ஆனால் உப்பு மட்டும் கடன் வாங்கக்கூடாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வீட்டுக்குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக்குறிப்புகள் 10

Post by krishnanramadurai Sun Mar 11, 2018 10:37 am

M.Jagadeesan wrote:பக்கத்து வீட்டிலே காப்பிப்பொடி , எதிர்வீட்டில் சர்க்கரை , அடுத்தவீட்டில் பால் என்று கடன் வாங்கினால் காபி ரெடி . ஆனால் உப்பு மட்டும் கடன் வாங்கக்கூடாது .
மேற்கோள் செய்த பதிவு: 1261939
உப்பு மட்டும் கடன் வாங்கக்கூடாது என்பதற்கு சொரணை நமக்கே இருக்க வேண்டும், கடன் வாங்க கூடாது, முடியாது என்று பொருள் கொள்ளலாமோ !!
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

வீட்டுக்குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக்குறிப்புகள் 10

Post by T.N.Balasubramanian Sun Mar 11, 2018 11:33 am

எனக்கு தெரிந்த ஒருவர் .எங்கள் கூட காலனியில் வசித்தவர்.
மனைவி ,இரு மகள்கள்  A ,B என்று சொல்லுவோம்.
மனைவி மிகவும் சாமர்த்தியக்காரர்.
ஒரு நாள் மகள் A வீட்டுக்கு வந்து, அம்மா ஒரு உருளைக்கிழங்கு வாங்கி வர சொன்னதாக
கூறினாள். எந்தன் மனைவி, ஒரு உருளை எப்பிடிமா போதும்,நேற்றுதான் அரை கிலோ
வாங்கி உள்ளேன். அப்பிடியே எடுத்துக்க சொன்னார். A பிடிவாதமாக ஒன்றே ஒன்று போதுமென கூறி
ஒன்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
4 /5 நாட்களுக்கு பிறகு காலனி பெண்கள் பேசிக்கொண்டு இருந்த போது கிடைத்த தகவல்.
A அது போல் 5 /6  சென்று ஓரொரு உருளை வாங்கி சென்றதாகவும்
B , A போகாத வீடுகளுக்கு சென்று வெங்காயம் வாங்கி சென்றதாகவும்
விஷயம் தெரிந்தது.
ஒரே வீட்டில் அதிகமாக உருளையோ /வெங்காயமோ வாங்கினால் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று
இந்த முறையை கையாண்டுள்ளார்.
அவருடைய கீழ்த்தரமான இது போன்று விளையாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தது.
இதற்கு என்ன சொல்லுகிறீர்கள் ? இப்பிடியும் சில பெண்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வீட்டுக்குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக்குறிப்புகள் 10

Post by krishnaamma Tue Mar 13, 2018 10:39 am

T.N.Balasubramanian wrote:எனக்கு தெரிந்த ஒருவர் .எங்கள் கூட காலனியில் வசித்தவர்.
மனைவி ,இரு மகள்கள்  A ,B என்று சொல்லுவோம்.
மனைவி மிகவும் சாமர்த்தியக்காரர்.
ஒரு நாள் மகள் A வீட்டுக்கு வந்து, அம்மா ஒரு உருளைக்கிழங்கு வாங்கி வர சொன்னதாக
கூறினாள். எந்தன் மனைவி, ஒரு உருளை எப்பிடிமா போதும்,நேற்றுதான் அரை கிலோ
வாங்கி உள்ளேன். அப்பிடியே  எடுத்துக்க சொன்னார். A பிடிவாதமாக ஒன்றே ஒன்று போதுமென கூறி
ஒன்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
4 /5 நாட்களுக்கு பிறகு காலனி  பெண்கள் பேசிக்கொண்டு இருந்த போது கிடைத்த தகவல்.
A அது போல் 5 /6  சென்று ஓரொரு உருளை வாங்கி சென்றதாகவும்
B , A போகாத வீடுகளுக்கு சென்று வெங்காயம் வாங்கி சென்றதாகவும்
விஷயம் தெரிந்தது.
ஒரே வீட்டில் அதிகமாக உருளையோ /வெங்காயமோ வாங்கினால் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று
இந்த முறையை கையாண்டுள்ளார்.
அவருடைய கீழ்த்தரமான இது போன்று விளையாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தது.
இதற்கு என்ன சொல்லுகிறீர்கள் ? இப்பிடியும் சில பெண்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261957

கருமம்............ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இதுஇதெல்லாம் ஒரு பிழைப்பா????.......மற்றவர்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்று அவர்களுக்கு தெரிந்ததும்,  அவர்களால் எப்படி மற்றவர்கள் முகத்தை ஏறிட்டு பார்க்க முடிகிறது ஐயா? சோகம்......

.
.
.
ஆனால் ஒன்று ஐயா, இதெல்லாம் சாமர்த்தியத்தில் சேர்த்தி இல்லை...... கூடாது கூடாது கூடாது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டுக்குறிப்புகள் 10 Empty Re: வீட்டுக்குறிப்புகள் 10

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum