ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சி: கமல்

3 posters

Go down

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சி: கமல் Empty தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சி: கமல்

Post by SK Fri Mar 09, 2018 1:39 pm

மும்பையில் நடந்த விழா ஒன்றில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், பணம் சேர்க்க அரசியலில் ஈடுபடவில்லை. கொள்கையை பின்பற்ற வந்துள்ளேன். காந்தி, பெரியார், அம்பேத்கர் தான் எனது கதாநாயகர்கள். கெஜ்ரிவால், பினராயி விஜயன் குறித்து நான் பெருமைப்படுகிறேன். தமிழகத்தில் கீழ்தரமான அரசியல் நடக்கிறது. தமிழகத்தில் ஆட்சியமைக்க முயற்சி செய்வேன். மாற்றத்தை ஏற்படுத்த ஓட்டு போட வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதை விட கொள்கைையே முக்கியம்.

பா.ஜ., இந்து, இந்துத்துவாவுக்கு நான் எதிரானவன் அல்ல. நாட்டிற்காகவும், மாநிலத்திற்காகவும் சேவை செய்து கொண்டிருக்கும் போதே மரணமடைய விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி
தினமலர்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சி: கமல் Empty Re: தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சி: கமல்

Post by M.Jagadeesan Fri Mar 09, 2018 2:01 pm

கமல் , ரஜினி இவர்களால் ஓட்டைப் பிரிக்கமுடியுமே தவிர , வெற்றிபெற முடியாது . அடுத்த அமையப்போவது தொங்கு சட்டசபையாக இருக்கும் . குதிரை பேரங்கள் நடக்கும் . யாராலும் நிலையான ஆட்சி தர இயலாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சி: கமல் Empty Re: தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சி: கமல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Mar 10, 2018 5:59 pm

M.Jagadeesan wrote:கமல் , ரஜினி இவர்களால் ஓட்டைப் பிரிக்கமுடியுமே தவிர , வெற்றிபெற முடியாது . அடுத்த அமையப்போவது தொங்கு சட்டசபையாக இருக்கும் . குதிரை பேரங்கள் நடக்கும் . யாராலும் நிலையான ஆட்சி தர இயலாது .
மேற்கோள் செய்த பதிவு: 1261812
நல்ல விலை கிடைக்கும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சி: கமல் Empty Re: தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சி: கமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்
» கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
» குருதிக் கொடையாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி 'கமல் குருதிக்கொடை குழு' - கமல்ஹாசன்
» தமிழகத்தில் கூட்டணி 'குருமா'-பாஜக முயற்சி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum