ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

4 posters

Go down

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு Empty டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

Post by ayyasamy ram Fri Mar 09, 2018 12:48 pm

புதுடெல்லி:

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்
தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
டிடிவி தினகரன்.

இதையடுத்து, தனது அணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் வரையில்
குக்கர் சின்னத்தை நிரந்தரமாக பயன்படுத்த முடிவு செய்த
டிடிவி தினகரன், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம்
என்ற சூழ்நிலையில், தனக்கு குக்கர் சின்னத்தை தொடர்ந்து
பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில்
கூறியிருந்தார்.

மேலும், அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தபோது தங்கள் அணிக்கு
வழங்கப்பட்ட, ‘அ.தி.மு.க. அம்மா’ என்ற பெயரையும் தொடர்ந்து
பயன்படுத்த அனுமதி கோரியிருந்தார்.

டிடிவி தினகரன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில்
டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல்
ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் டிடிவி
தினகரன் தனது புதிய கட்சிக்கு பரிந்துரை செய்த அனைத்திந்திய
அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்,
எம்.ஜி.ஆர். அம்மா முன்னேற்றக் கழகம் மற்றும்
அம்மா எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் ஆகிய
3 பெயர்களில் ஒன்றை அளிக்கவும் உத்தரவிட்டது
-
------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு Empty Re: டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

Post by SK Fri Mar 09, 2018 12:53 pm

அப்போ இனி எல்லோருக்கு குக்கர் கிடைக்கும்
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு Empty Re: டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

Post by M.Jagadeesan Fri Mar 09, 2018 1:55 pm

தினகரன் ஊழல் பேர்வழியாக இருந்தாலும் , அவருடைய விடாமுயற்சி பாராட்டுதற்கு உரியது . நினைத்ததை சாதித்துக் காட்டிவிட்டார் .

இரண்டு பொம்மைகளைவிட இவர் எவ்வளவோ மேல் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு Empty Re: டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

Post by T.N.Balasubramanian Fri Mar 09, 2018 2:02 pm

CBI ,கோர்ட் , அமலாக்கத்துறை , அப்பிடின்னா என்னங்க ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு Empty Re: டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

Post by M.Jagadeesan Fri Mar 09, 2018 3:41 pm

தமிழ்நாட்டில் நடந்த ரெய்டுகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு Empty Re: டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

Post by SK Fri Mar 09, 2018 4:55 pm

T.N.Balasubramanian wrote:CBI ,கோர்ட் , அமலாக்கத்துறை , அப்பிடின்னா என்னங்க ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261813

அவை அனைத்தும் செயல்படாமல் இருக்கும் அரசு துறை அலுவலகங்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு Empty Re: டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம்
» தே.மு.தி.க.,விற்கு முரசு சின்னம் ஒதுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» மாணவிக்கு பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க ஐகோர்ட் உத்தரவு
» இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
» தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum