ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் காலச்சுவடுகள்!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலின் காலச்சுவடுகள்! Empty காதலின் காலச்சுவடுகள்!

Post by sandhiya m Fri Mar 09, 2018 11:26 am

அன்பே! என் பிறந்தநாளான இன்று
என் அன்பை உன்னிடம் வெளிபடுத்தி
என் வாழ்க்கையின் இறுதிவரையில்
உன்னுடன் கைகோர்க்க ஆசைக்கொண்டேன்!
ஆனால் இவையெல்லாம் கனவில்தான்
நீ எனக்கு புரிய வைத்துவிட்டாய்!
இது நீ எடுத்த முடிவென்று
நான் சொல்ல மாட்டேன்!
இந்த முடிவின் சுவடுகளை
நீ காலப்போக்கில் மறந்துவிடலாம்!
இந்த சுவடுகளின் முடிவு
என் வாழ்வின் இறுதிவரையில்
அழிக்க முடியாத காலச்சுவடுகள்!
நீயே மறைந்தாலும் என்னுடைய  
காதலின் காலசுவடுகள்
என்றும் மறையாது!

சந்தியா ஸ்ரீ
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Back to top Go down

காதலின் காலச்சுவடுகள்! Empty Re: காதலின் காலச்சுவடுகள்!

Post by T.N.Balasubramanian Fri Mar 09, 2018 11:29 am

அருமை.
இருந்தாலும் உண்மையோ என வருத்தமாக இருக்கிறது.
கற்பனையாகவே இருந்துவிட்டு போகட்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலின் காலச்சுவடுகள்! Empty Re: காதலின் காலச்சுவடுகள்!

Post by sandhiya m Fri Mar 09, 2018 11:34 am

T.N.Balasubramanian wrote:அருமை.
இருந்தாலும் உண்மையோ என வருத்தமாக இருக்கிறது.
கற்பனையாகவே இருந்துவிட்டு போகட்டும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261757
கற்பனை தான் உண்மை இல்லை! கற்பனைக்கு அளவுகள் இல்லையே! புன்னகை புன்னகை புன்னகை

சந்தியா ஸ்ரீ
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Back to top Go down

காதலின் காலச்சுவடுகள்! Empty Re: காதலின் காலச்சுவடுகள்!

Post by T.N.Balasubramanian Fri Mar 09, 2018 11:38 am

sandhiya m wrote:
T.N.Balasubramanian wrote:அருமை.
இருந்தாலும் உண்மையோ என வருத்தமாக இருக்கிறது.
கற்பனையாகவே இருந்துவிட்டு போகட்டும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261757
கற்பனை தான் உண்மை இல்லை! கற்பனைக்கு அளவுகள் இல்லையே! புன்னகை புன்னகை புன்னகை

சந்தியா ஸ்ரீ
மேற்கோள் செய்த பதிவு: 1261759

அப்பாடி.... நிம்மதி.
நன்றி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலின் காலச்சுவடுகள்! Empty Re: காதலின் காலச்சுவடுகள்!

Post by SK Fri Mar 09, 2018 11:42 am

கற்பனை என்றாலும் அந்த அன்பை இழந்தவன் துரதிருஷ்டசாலி

காதலின் காலச்சுவடுகள்! 3838410834 காதலின் காலச்சுவடுகள்! 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காதலின் காலச்சுவடுகள்! Empty Re: காதலின் காலச்சுவடுகள்!

Post by sandhiya m Fri Mar 09, 2018 11:47 am

SK wrote:கற்பனை என்றாலும் அந்த அன்பை இழந்தவன் துரதிருஷ்டசாலி

காதலின் காலச்சுவடுகள்! 3838410834 காதலின் காலச்சுவடுகள்! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1261764
மிகவும் நன்றி தோழரே
ஆனால் இந்த வகையில் சிலர் உண்மையாகவே பாதிப்பு அடைந்திருக்கலாம்! ஆனால் நான் இன்னும் அப்படி ஒருவரையும் பார்க்கவில்லை!
சந்தியா ஸ்ரீ
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Back to top Go down

காதலின் காலச்சுவடுகள்! Empty Re: காதலின் காலச்சுவடுகள்!

Post by SK Fri Mar 09, 2018 11:53 am

sandhiya m wrote:
SK wrote:கற்பனை என்றாலும் அந்த அன்பை இழந்தவன் துரதிருஷ்டசாலி

காதலின் காலச்சுவடுகள்! 3838410834 காதலின் காலச்சுவடுகள்! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1261764
மிகவும் நன்றி தோழரே
ஆனால் இந்த வகையில் சிலர் உண்மையாகவே பாதிப்பு அடைந்திருக்கலாம்! ஆனால் நான் இன்னும் அப்படி ஒருவரையும் பார்க்கவில்லை!
சந்தியா ஸ்ரீ
மேற்கோள் செய்த பதிவு: 1261768

பார்க்காமல் இருப்பதே சிறந்தது

கவிதைகளில் கவனம் செலுத்துங்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காதலின் காலச்சுவடுகள்! Empty Re: காதலின் காலச்சுவடுகள்!

Post by sandhiya m Fri Mar 09, 2018 11:58 am

SK wrote:
sandhiya m wrote:
SK wrote:கற்பனை என்றாலும் அந்த அன்பை இழந்தவன் துரதிருஷ்டசாலி

காதலின் காலச்சுவடுகள்! 3838410834 காதலின் காலச்சுவடுகள்! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1261764
மிகவும் நன்றி தோழரே
ஆனால் இந்த வகையில் சிலர் உண்மையாகவே பாதிப்பு அடைந்திருக்கலாம்! ஆனால் நான் இன்னும் அப்படி ஒருவரையும் பார்க்கவில்லை!
சந்தியா ஸ்ரீ
மேற்கோள் செய்த பதிவு: 1261768

பார்க்காமல் இருப்பதே சிறந்தது

கவிதைகளில் கவனம் செலுத்துங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1261770
கவிதை, நாவல்கள் எழுதுவது என்னுடைய விருப்பங்களில் ஒன்று! அதில் தான் கவனமாக இருப்பேன் தோழரே!
சந்தியா ஸ்ரீ
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Back to top Go down

காதலின் காலச்சுவடுகள்! Empty Re: காதலின் காலச்சுவடுகள்!

Post by SK Fri Mar 09, 2018 12:03 pm

விரைவில் ஈகரையில் சிறப்பு கவிஞராக வாழ்த்துக்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காதலின் காலச்சுவடுகள்! Empty Re: காதலின் காலச்சுவடுகள்!

Post by T.N.Balasubramanian Fri Mar 09, 2018 12:53 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலின் காலச்சுவடுகள்! Empty Re: காதலின் காலச்சுவடுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum