புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல் Poll_c10மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல் Poll_m10மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல் Poll_c10மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல் Poll_m10மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல் Poll_c10மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல் Poll_m10மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல் Poll_c10மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல் Poll_m10மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவமனையில் ஜெ.,வை பார்த்தேன்: டிரைவர் தகவல்


   
   
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 08, 2018 2:46 pm

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் விசாரணை ஆணையத்தில் அவரது கார் டிரைவர் ஐய்யப்பன் ஆஜரானார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என எனக்கு தகவல் வந்தது. உடனடியாக போயஸ் கார்டன் சென்றேன். ஜெயலலிதாவுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு சென்றேன். முதலில் மருத்துவமனைக்கு செல்ல ஜெயலலிதா மறுத்ததாக தகவல் கிடைத்தது. மயங்கிய பிறகே ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கால் மணி நேரத்தில் நினைவு திரும்பியது.
தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் மருத்துவமனையில் இருந்தனர். அவரை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4வது நாளில் பார்த்தேன். நான் பார்த்த போது நல்லஉடல்நிலையில் தான் இருந்தார். அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்களில் நானும் ஒருவன். அவரது கால் கட்டை விரலை கட்டி உதவி செய்தேன். ஜெயலலிதாவின் ஒரு கால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 08, 2018 3:46 pm

இவ்வளவு நாள் ,ஒரு வருடத்திற்கு மேலாக , இவர் எங்கு இருந்தார்?
இதற்கு ஒரு CBI என்கொயரி வேண்டும் போலிருக்கே!

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 08, 2018 3:48 pm

T.N.Balasubramanian wrote:இவ்வளவு நாள் ,ஒரு வருடத்திற்கு மேலாக , இவர் எங்கு இருந்தார்?
இதற்கு ஒரு CBI என்கொயரி வேண்டும் போலிருக்கே!

ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1261692

அவர் தியானத்தில் இருந்தாராம்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 08, 2018 4:24 pm

ஆளுநர் பார்க்க அனுமதி இல்லை
அருண் ஜெட்லீ பார்க்க அனுமதி இல்லை
மற்ற தலைவர்கள் பார்க்க அனுமதியில்லை.
ஆனால் ஓட்டுநர் பார்த்தாராம்.

தமிழா தமிழா தமிழா !!!!!

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 08, 2018 5:44 pm

T.N.Balasubramanian wrote:ஆளுநர் பார்க்க அனுமதி இல்லை
அருண் ஜெட்லீ பார்க்க அனுமதி இல்லை
மற்ற தலைவர்கள் பார்க்க அனுமதியில்லை.
ஆனால் ஓட்டுநர் பார்த்தாராம்.

தமிழா தமிழா தமிழா !!!!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261700

பைத்தியம் பைத்தியம்
அதான் சிஸ்டம் சரியில்ல



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக