ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை

+5
krishnanramadurai
கோபால்ஜி
T.N.Balasubramanian
SK
ayyasamy ram
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Empty தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை

Post by ayyasamy ram Thu Mar 08, 2018 1:50 pm


திண்டுக்கல்:

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக,
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய
வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார்.

அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில்
சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார்.
அவரது கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் வலுத்த
நிலையில் அவர் தனது கருத்தை நீக்கியதுடன், வருத்தமும்
தெரிவித்தார். எனினும், எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள்
போராட்டம் நடத்தின.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பெரியார் குறித்து பேசி
சர்ச்சையில் சிக்கியுள்ளார் எச்.ராஜா. திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில்
இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ் மொழியே
இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டதுதான்
திராவிடம் என்று கூறினார்.

தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்று ஈ.வே.ரா பெரியார்
பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், இந்த உண்மைகளை
மக்களிடம் எடுத்து சொல்வதால் தான்
வசை பாடுகிறார்கள் என்றும் எச்.ராஜா கூறினார்.
-
-------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Empty Re: தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை

Post by SK Thu Mar 08, 2018 2:32 pm

எனக்கு தெரிந்து அவர் தமிழிசையை சொல்லி இருப்பர் என்று நினைக்கிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Empty Re: தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை

Post by T.N.Balasubramanian Thu Mar 08, 2018 4:18 pm

சனியன் என்று சொன்னாரா என்று தெரியாது
ஆனால் தமிழ் மொழி காட்டுமிராண்டிகள் மொழி என்று கூறியதாக
பரவலாக ஒரு பேச்சு நீண்ட நாட்களாக உண்டு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Empty Re: தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை

Post by கோபால்ஜி Thu Mar 08, 2018 5:34 pm

[quote="T.N.Balasubramanian"]சனியன் என்று சொன்னாரா என்று தெரியாது
ஆனால் தமிழ் மொழி காட்டுமிராண்டிகள் மொழி என்று கூறியதாக
பரவலாக ஒரு பேச்சு நீண்ட நாட்களாக உண்
தங்கள் கூறுவது உண்மை தான் ஐயா..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Empty Re: தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை

Post by krishnanramadurai Thu Mar 08, 2018 9:00 pm

ஒரு கல்லுலஅ.... ரெண்டு மாங்கா...
அது சரி அடிச்சவரும் ஒரு மாங்கா, அத கண்டுபுடிச்ச நானும் ஒரு மங்கா .....
நீங்க?
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Empty Re: தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை

Post by T.N.Balasubramanian Fri Mar 09, 2018 11:23 am

krishnanramadurai wrote:ஒரு கல்லுலஅ.... ரெண்டு மாங்கா...
அது சரி அடிச்சவரும் ஒரு மாங்கா, அத கண்டுபுடிச்ச நானும் ஒரு மங்கா .....
நீங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1261721

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Theologianpatrick

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Empty Re: தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை

Post by ராஜா Fri Mar 09, 2018 12:56 pm

SK wrote:எனக்கு தெரிந்து அவர் தமிழிசையை சொல்லி இருப்பர் என்று நினைக்கிறேன்
ஹா ஹா ஹா .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Empty Re: தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 09, 2018 4:23 pm

SK wrote:எனக்கு தெரிந்து அவர் தமிழிசையை சொல்லி இருப்பர் என்று நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1261682
இது தான் சரியாக இருக்கும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Empty Re: தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 09, 2018 4:30 pm

T.N.Balasubramanian wrote:சனியன் என்று சொன்னாரா என்று தெரியாது
ஆனால் தமிழ் மொழி காட்டுமிராண்டிகள் மொழி என்று கூறியதாக
பரவலாக ஒரு பேச்சு நீண்ட நாட்களாக உண்டு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261698
காட்டு மிராண்டி தனமாக பேசுவதால்
தமிழ் காட்டு மிராண்டிகள் மொழியாகாது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Empty Re: தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை

Post by Guest Fri Mar 09, 2018 5:21 pm

தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் 
சொல்கிறேன்? என்று இன்றுகோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசிவயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலேபேசி வருகிறார்கள். 
இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும்,

தமிழ் மொழி 3000 -
  -4000 ஆண்டுகளுக்குமுந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு 
ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி 
என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். 
அன்று இருந்த மக்களின் நிலை என்ன?

அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் 
ஆகட்டும், இவன்களைப் பற்றிதெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ 
தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?

(பெரியார் எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து. )

பாவாணர் தன்னுடைய “தமிழ் வரலாறு” பாகம் 2 பக்கம் 106-ல் தொல்காப்பியம் பற்றிக் கூறுவது.

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Paavaanartk

‘பாவலரேறு பெருஞ்சித்திரனார் ,17.9.81 

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Paval

தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி’ என்று பெரியார் சொன்னார்.

நன்றி-இணையம்.
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை Empty Re: தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை
» சாராயம் போதைப்பொருள் இல்லை: பஞ்சாப் மந்திரி கருத்தால் சர்ச்சை
» எச்.ஐ.வி,எய்ட்ஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் கருத்தால் சர்ச்சை
» முதல்வருக்கு எதிரான கருத்தால் சர்ச்சை: சிவசேனாவால் எழுத்தாளர் ஷோபா டே வீடு முற்றுகை
» 60,000 பிச்சைக்காரர்கள் எங்கே?டில்லியில் புதிய சர்ச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum