ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டுடன் வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு Poll_c10சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டுடன் வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு Poll_m10சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டுடன் வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டுடன் வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு

2 posters

Go down

சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டுடன் வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு Empty சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டுடன் வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு

Post by ayyasamy ram Thu Mar 08, 2018 7:09 am

சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டுடன் வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு Tamil_News_large_1973606
-
திருவனந்தபுரம்:

கேரள சட்டசபைக்கு வெடிக்காத கண்ணீர்புகை குண்டை
கொண்டு வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது.
அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த காங்.
எம்.எல்.ஏ.திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன், திடீரென எழுந்து
கையில் வைத்திருந்த கண்ணீர் புகை குண்டை சபாநாயகர்
முன் காண்பித்தார்.

உடன் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்
பேசுகையில், இதோ இந்த வெடிக்காத கண்ணீர்புகை குண்டு
கடந்த பிப். 26ம் தேதி கன்னூரில் நடந்த இளைஞர் காங். கட்சியினர்
நடத்திய போராட்டத்தின் போது போலீசார் இளைஞர்
காங். கட்சியினர மீது வீசியது.

மாநிலத்தில் போலீசாரின் அராஜகம் அதிகரித்து வருகிறது என்றார்
ஆவேசமாக.

உடன் முதல்வர் பினராயி விஜயன் கடும் கோபம் அடைந்தார்.
சட்டசபைக்குள் வெடிபொருள், ஆயுதம் கொண்டு வர சட்டத்தில்
இடமில்லை என்றார்.

சபாநாயகர் கூறுகையில் விதிகளுக்கு முரணாக இது போன்று
நடந்துகொண்டது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்
என்றார்.
-
------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டுடன் வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு Empty Re: சட்டசபைக்குள் கண்ணீர் புகை குண்டுடன் வந்த காங். எம்.எல்.ஏ.வால் பரபரப்பு

Post by SK Thu Mar 08, 2018 12:25 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளி 'ஆக்டிவிட்டி'க்காக கையெறி குண்டுடன் வந்த மாணவி.. ஆஸி.யில் பரபரப்பு
» தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு
» காங்.,கை கழற்றிவிட தி.மு.க., முடிவு? நேருவின் சூசக பேச்சால் பரபரப்பு
» ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
» வதந்தியால் வந்த பரபரப்பு..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum