ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி

4 posters

Go down

அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி Empty அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி

Post by ayyasamy ram Wed Mar 07, 2018 4:17 pm

அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி 1520343996-3013
-

நடிகை சாய்பல்லவி தமிழில் கரு படம் மூலம் அறிமுகமாகிறார்.
இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் விஜய். இந்த படம்
தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவில் சாய் பல்லவி குறித்து இயக்குனர்
விஜய் பேசியதாவது,

பிரேமம் ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால்,
சாய் பல்லவி புதுப் படங்கள் எதையும் கமிட் பண்ணாமல் இருந்தார்.
சாய் பல்லவி நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த
வேளையில் இந்தப் படத்துக்காக அவரை அணுகினேன்.

முதல் சந்திப்பிலேயே மறுத்து விட்டார். பிறகு முழுக் கதையையும்
சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன்.
இந்த படத்தின் பலமே சாய் பல்லவிதான்.

நயன்தாராவை வைத்து எப்படி அறம் படம் வெளியானதோ
அதேபோல் சாய் பல்லவியை மையமாக வைத்து கதை எழுதும்
வகையில் இவர் மிகப்பெரிய நடிகையாக வருவார் என கூறினார்.

நயன்தாரா இந்த நிலைமைக்கு வர இத்தனை வருடங்கள் ஆன
நிலையில், சாய் பல்லவி நடிக்க துவங்கிய சில படங்களிலேயே
இந்த பெயரை பெற்றுள்ளாதால் சாய் பல்லவி பூரிப்பில் உள்ளார்.
-
-------------------------------
வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி Empty Re: அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி

Post by SK Wed Mar 07, 2018 5:07 pm

இது போல ஒரு சிலர் வந்த வேகத்தில் காணாமல் போயிருக்கிறார்கள்

பொறுத்திருந்து பாப்போம்



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி Empty Re: அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி

Post by ரா.ரமேஷ்குமார் Wed Mar 07, 2018 5:49 pm

வாழ்த்துக்கள் .. அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி 3838410834

நயன்தாரா இந்த நிலைமைக்கு வர இத்தனை வருடங்கள் ஆன
நிலையில், சாய் பல்லவி நடிக்க துவங்கிய சில படங்களிலேயே
இந்த பெயரை பெற்றுள்ளாதால் சாய் பல்லவி பூரிப்பில் உள்ளார்.

இது எல்லாம் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு ... சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி Empty Re: அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி

Post by ராஜா Wed Mar 07, 2018 8:00 pm

ரா.ரமேஷ்குமார் wrote:வாழ்த்துக்கள் .. அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி 3838410834

நயன்தாரா இந்த நிலைமைக்கு வர இத்தனை வருடங்கள் ஆன
நிலையில், சாய் பல்லவி நடிக்க துவங்கிய சில படங்களிலேயே
இந்த பெயரை பெற்றுள்ளாதால் சாய் பல்லவி பூரிப்பில் உள்ளார்.

இது எல்லாம் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு ... சிரி
ஆமாம் அப்படி தான் தெரியுது சிரி சிரி சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி Empty Re: அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி

Post by ரா.ரமேஷ்குமார் Wed Mar 07, 2018 8:04 pm

ஆமாம் ஆமாம் அண்ணா ... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி சினிமால இருந்தே ஓட வச்சுருவாங்க ... ஜாலி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி Empty Re: அடுத்த நயன்தாரா... பூரிப்பில் சாய் பல்லவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum