புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு I_vote_lcapலெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு I_voting_barலெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp

4 Posts - 9%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 82%

4 Posts - 10%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 07, 2018 1:24 pm

லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு 658374-syama1
-
கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட எஸ்பி முகர்ஜியின் சிலை - படஉதவி: ஏஎன்ஐ
-----------------------------------

திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலையையும், வேலூரில் பெரியார் சிலையையும் பாஜகவினர் உடைத்தற்கு பதிலடியாக, மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் பாஜக நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை உடைத்து முகத்தில் கறுப்பு மை பூசினர்.

திரிபுராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெற்ற பின் கம்யூனிஸ்ட் கட்சியனர் மீதான தாக்குதல் தொடங்கியுள்ளது.

பாஜக தலைமையில் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்குள் பாஜகவினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களின் வீடுகள், அலுவலகங்களில் தாக்குதல் நடத்தினர். மேலும், பெலேனியா நகரில் வைக்கப்பட்டு இருந்த ரஷிய புரட்சியாளர் லெனின் சிலையை உடைத்து அகற்றினர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் உள்ள காலிகட் பகுதியில் உள்ள பூங்காவில் பாஜகவின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் இன்று காலை உடைத்து, முகத்தில் கறுப்பு மை பூசிவிட்டுச் சென்றனர்.

இன்று காலை 7 மணி அளவில் பூங்காவின் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியிலும், தண்ணீர் பாய்ச்சும் பணியிலும் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஜாதவ்பூர் பல்கலையில் படிக்கும் 5 மாணவர்கள், 2 மாணவிகள் இந்த பூங்காவுக்குள் நுழைந்தனர்.

தாங்கள் கையில் வைத்திருந்த சுத்தியல் மூலம் ஷியாமா பிரசாத் முகர்ஜி சிலையை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், சிலையின் முகத்தில் கறுப்பு மை கொண்டு பூசிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இது குறித்து உடனடியாக பூங்காவின் ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, பூங்காவின் கதவுகளை மூடினர். அங்கு வந்த போலீஸார் இந்த 7 மாணவர்களையும் பேருந்து நிலையத்தில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அதன்பின் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை தண்ணீர் ஊற்றி கழுவி அதற்கு போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு பாஜக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சயன்தன் பாசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக நிறுவனர் பிஎஸ் முகர்ஜியின் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 07, 2018 1:32 pm

இப்போ வலிக்குதா
ஈனப்பிறவிகளே

avatar
Guest
Guest

PostGuest Wed Mar 07, 2018 4:41 pm

நன்றி -பேஸ்ட் போஸ்ட்.

லெனின் - பெரியார் -அம்பேத்கார்.

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Mar 08, 2018 7:16 am

அய்யா அப்படியாவது எல்லா சிலையையும் உடைத்து சிலைகலாசாரம் நம் நாட்டை விட்டு ஒழியட்டும் .

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Thu Mar 08, 2018 7:31 am

SK wrote:இப்போ வலிக்குதா
ஈனப்பிறவிகளே
மேற்கோள் செய்த பதிவு: 1261571
சிலையை நம்புகிறவர்கள் முட்டாள்கள். அவர்கள் ஈனப்பிறவிகள். தங்களை போன்ற உயர் பிறவிகள், ஈனப்பிறவிகளை அசிங்கப்படுத்தவே பிறந்தவர்கள். இந்த ஈனப்பிறவியின் (சிலையை நம்புவதால் மட்டும், உடைப்பது சரி எண்டு சொல்லவில்லை) ஒரு வேண்டுகோள் நீங்களும் சிலையை,நூலை தொடுவதற்கு பதிலாக ஈனப்பிறவிகளின் உயிர் நூலை அகற்ற வேண்டுகிறேன்.

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Thu Mar 08, 2018 9:57 am

மத்திய அரசு
விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது

இதையே சாக்காக வைத்து
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளையும்
அகற்றிவிட
ஒரு சட்டம் / மசோதா
போட்டு / இயற்றி விடலாம் .....

நாட்டில் போலீசுக்காரர்கள் சிலையை காவல் காப்பதை விட்டு விட்டு
சட்டம் ஒழுங்கு பற்றி சிந்திக்க / பார்க்க
நேரம் கிடைக்கும் .....

:வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:
இல்லைன்னா மட்டும் என்று நினைத்து விடாதீர்கள் .......

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Thu Mar 08, 2018 10:43 am

சிலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உயிருடன் இருக்கும் சக மனிதர்களுக்கு குடுக்க மறக்கிறோமே....மாமியார் உடைத்தல் மண்குடம் என்பது போல நமக்கு பாதிப்பு என்றால் கண்டிப்பது,நமக்கு இசைவு எனும் போது கடவுள் விக்கிரஹங்களை உடைத்தாலும் அதை கண்டிக்காமல் உள்ளூர ரசிப்பது....நாம் எங்கே போகிறோம்?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக