ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....

5 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... - Page 4 Empty மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....

Post by krishnaamma Wed Mar 07, 2018 10:38 am

First topic message reminder :

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?........... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் !

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... - Page 4 AV6QleL6TYacWcK1tqOj+1-1516438451


உடல் நலத்தைப் பற்றி உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கும் போதே மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது அதனால் தான் இதெல்லம என்று சொல்வார்கள். உண்மையில் மெட்டபாலிசம் என்றால் என்ன? மெட்டபாலிசம் குறைவதற்கும் உடல் எடை கூடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். 


மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் எப்போது சோர்வாகவும், எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பீர்கள்,பருக்கள் உண்டாகும், செரிமானம் தாமதமடையும். மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள் பிரித்து நம் உடலில் சேருகிற நடைமுறையை குறிப்பிடுகிறது, 


வயதாக வயதாக இந்த மெட்டபாலிசம் குறைந்திடும். இது இயற்கையாகவே நம் உடலில் நடைபெறக்கூடியது. மெட்டபாலிசம் குறையும் போது உடல் எடை அதிகரிக்கும். நம்முடைய உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இதில் மாற்றம் ஏற்படுகிறது.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... - Page 4 Empty Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....

Post by SK Sat Mar 24, 2018 9:31 am

பதிவு இணைந்துவிட்டது

நடனம் நடனம் நடனம் நடனம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... - Page 4 Empty Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....

Post by T.N.Balasubramanian Sat Mar 24, 2018 11:15 am

SK wrote:பதிவு இணைந்துவிட்டது

நடனம் நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1263756

அதுக்கு ஏன் இந்த கூப்பாடு?
இணைத்தவர்களே கண்டுக்காம சும்மா இருக்காங்க.!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... - Page 4 Empty Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....

Post by T.N.Balasubramanian Sat Mar 24, 2018 11:17 am

மெட்டபாலிசம் குறைந்தால் என்ன ஆகுமா ?

டாக்டர்களுக்கு வருமானம்.! நோயாளிக்கு செலவு!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... - Page 4 Empty Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....

Post by SK Sat Mar 24, 2018 11:22 am

T.N.Balasubramanian wrote:மெட்டபாலிசம் குறைந்தால் என்ன ஆகுமா ?

டாக்டர்களுக்கு வருமானம்.! நோயாளிக்கு செலவு!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263784

ஐயா நாம் கூட ஒரு மருத்துவமனை துவங்கலாம்
நீங்கள் மருத்துவ தலைவர்
நான் மருத்துவ செயல் தலைவர்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... - Page 4 Empty Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....

Post by T.N.Balasubramanian Sat Mar 24, 2018 12:39 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:மெட்டபாலிசம் குறைந்தால் என்ன ஆகுமா ?

டாக்டர்களுக்கு வருமானம்.! நோயாளிக்கு செலவு!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263784

ஐயா நாம் கூட ஒரு மருத்துவமனை துவங்கலாம்
நீங்கள் மருத்துவ தலைவர்
நான் மருத்துவ செயல் தலைவர்
மேற்கோள் செய்த பதிவு: 1263786

பரவாயில்லையே ....இது மாதிரி யோசனைகளை எப்பிடி SK அள்ளி அள்ளி வீசுகிறீர்கள்.?
நான் அறுவை நிபுணனாக இருக்க ஆசை .அறுவை எனக்கு பிடிக்கும்.
மெட்டபாலிசம் பற்றி பதிவிட்ட க்ரிஷ்ணாம்மா (lady physician )ஆகவும்
பதிவிட்ட மற்றொரு பதிவர் பழ  மு ஜென்ட்ஸ் வைத்தியராகவும் இருக்கட்டும்.
நீங்கள் CEO /CFO ஆக இருப்பது மிகவும் பொருத்தம்.
சித்த வைத்தியராக ஏற்கனவே நமக்கு தெரிந்தவர் இருக்கிறார். பார்த்தால்
கோழி அமுக்கறமாதிரி  அமுக்கிடவேண்டியதுதான். ஏனென்றால் அவரை காண்பதே கஷ்டம்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... - Page 4 Empty Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....

Post by SK Sat Mar 24, 2018 12:41 pm

ஐயா எனக்கு தெரிந்த கட்டிப்பிடி வைத்தியத்தை செய்யலாமா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... - Page 4 Empty Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....

Post by T.N.Balasubramanian Sat Mar 24, 2018 12:50 pm

SK wrote:ஐயா எனக்கு தெரிந்த கட்டிப்பிடி வைத்தியத்தை செய்யலாமா
மேற்கோள் செய்த பதிவு: 1263804

அதுக்குள்ள என்ன அவசரம் ??
கொஞ்ச நாட்கள் கழித்து PHYSIO THERAPY பகுதி ஆரம்பிக்கலாம்.
நீங்கள்தான்,விரும்பியபடி , செயல்முறை நிபுணர்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... - Page 4 Empty Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....

Post by SK Sat Mar 24, 2018 1:05 pm

அப்ப சரி சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?.... - Page 4 Empty Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum