Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
5 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
First topic message reminder :
மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?........... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் !
உடல் நலத்தைப் பற்றி உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கும் போதே மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது அதனால் தான் இதெல்லம என்று சொல்வார்கள். உண்மையில் மெட்டபாலிசம் என்றால் என்ன? மெட்டபாலிசம் குறைவதற்கும் உடல் எடை கூடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் எப்போது சோர்வாகவும், எதிலும் ஈடுபாடு இல்லாமலும் இருப்பீர்கள்,பருக்கள் உண்டாகும், செரிமானம் தாமதமடையும். மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள் பிரித்து நம் உடலில் சேருகிற நடைமுறையை குறிப்பிடுகிறது,
வயதாக வயதாக இந்த மெட்டபாலிசம் குறைந்திடும். இது இயற்கையாகவே நம் உடலில் நடைபெறக்கூடியது. மெட்டபாலிசம் குறையும் போது உடல் எடை அதிகரிக்கும். நம்முடைய உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இதில் மாற்றம் ஏற்படுகிறது.
தொடரும்....

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
ஒரே நாளில் : ஒரே நாளில் உடல் எடையைக் குறைக்கிறேன். ஆறே வாரத்தில் சிக்ஸ் பேக் என்று ஆசைபட்டு உங்கள் உடலை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உணவோ உடற்பயிற்சியோ சரியான அளவில் செய்ய வேண்டும்,அதிகபட்சமாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் அது உங்களின் மெட்டபாலிசத்தை குறைக்கும். அரை மணி நேரம் முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய போதுமானது. எப்போதும் உடற்பயிற்சி செய்த பிறகு சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் மாறாக உங்களுக்கு சோர்வு தட்டினால் நீங்கள் அதிகபடியாக உடற்பயிற்சி செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
பசியுணர்வு : சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் பசியுணர்வு அடங்காது எதையாவது சாப்பிட்டுக் கொண்டேயிருப்பார்கள். சிலருக்கு எப்போதுமே பசியெடுக்காது. இதற்கும் உங்களது மெட்டபாலிசம் தான் காரணம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
ஹார்மோன் மாற்றங்கள் : உங்கள் உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்கள் கூட மெட்டபாலிசத்தை குறைத்திடும். தைராய்டு சுரப்பி சீராக செயல்படாமல் போகும் போது அவை உங்கள் மெட்டபாலிசத்தை குறைக்கும், பசியுணர்வு இருக்காது. கிட்டத்தட்ட தைராய்டு பாதிப்பிற்கான அறிகுறிகளும், மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
ஓய்வு : உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவை உங்கள் உடலுக்கு எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவு அவசியமானது ஓய்வு, சரியாக தூங்காமல் பத்து நாட்களில் செய்ய வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்கிறேன் என்று சொல்லி தூங்காமல் கண் கொட்ட விழித்திருப்பது என்பது மிகவும் கேடுதரக்கூடிய செயலாகும். சரியாக தூக்கமில்லை என்றாலும் உங்கள் மெட்டபாலிசத்தை அது குறைத்துவிடும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
ப்ரோட்டீன் : தசைகளை வலுவூட்ட ப்ரோட்டீன் அவசியமான ஒன்றாகும். தசைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கலோரிகள் தேவைப்படும் அதோடு உங்களது எனர்ஜியையும் எடுத்துக் கொள்ளும். இதற்கெல்லாம் அடிப்படையாய் இருப்பது ப்ரோட்டீன் தான். உடலில் ப்ரோட்டீன் குறைபாடு ஏற்படும் போது இவற்றில் எல்லாம் மாற்றம் நிகழும். உங்களது மெட்டபாலிசத்திலும் மாற்றம் இருக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
ஸ்ட்ரஸ் : இந்த இயந்திர உலகத்தில் யாருக்குத் தான் ஸ்ட்ரஸ் இல்லை என்று தேடிப்பார்க்கும் அளவிற்கு இருக்கிறது இன்றைய நவீன உலகம் யாரைக் கேட்டாலும் பயங்கர ஸ்ட்ரஸ் என்ற புகார் சொல்லாமல் இல்லை.
இது கூட உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை குறைக்கக்கூடியது. ஸ்டரஸ் வந்தாலே உங்கள் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரப்போகிறது என்பதை புரிந்து கொள்ளவும். உடல் எடை அதிகரிப்பதில் ஆரம்பித்து மாரடைப்பு வரை ஏற்படக்கூடும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
காலை உணவு : நம்மில் பெரும்பாலானோர் இந்த வேலையைச் செய்வார்கள். தாமதமாகிவிட்டது என்று சொல்லி காலை உணவைத் தவிர்ப்பார்கள். காலை உணவு சாப்பிட மாட்டேன் என்று சொல்லிக் கொள்வது ஃபேஷனாகவும் பழகிவிட்டிருக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினர்.
இரவு நீண்ட நேரம் உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்திருக்கிறீர்கள். காலை எழுந்தவுடன் உங்களது மெட்டபாலிசம் குறைந்திருக்கும், காலை உணவு சாப்பிட்டால் தான் மெட்டபாலிசம் நார்மலாகும் அப்போது தான் சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க முடியும். இல்லையெனில் தலைச்சுற்றல், சோர்வு,அதீத தூக்கம் ஆகியவை ஏற்படும்.
நன்றி BoldSky
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
அணைத்து தகவல்களும் அருமை
எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது
இரவு 8 மணி நேரம் தூங்கினால் கூட காலை அலுவலகம் வந்த உடன் 10 மணிக்கே தூக்கம் கட்டுப்படுத்த முடியவில்லை 10 நிமிடம் தூங்கி விழித்த பிறகு தான் வேலை செய்ய முடிகிறது அதே போல மதியம் 3 மணிக்கு அல்லது 4 மணிக்கு தூக்கம் வருகிறது
இதற்க்கு என்ன காரணமாக இருக்கும்

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
மேற்கோள் செய்த பதிவு: 1261545SK wrote:அணைத்து தகவல்களும் அருமை
எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது
இரவு 8 மணி நேரம் தூங்கினால் கூட காலை அலுவலகம் வந்த உடன் 10 மணிக்கே தூக்கம் கட்டுப்படுத்த முடியவில்லை 10 நிமிடம் தூங்கி விழித்த பிறகு தான் வேலை செய்ய முடிகிறது அதே போல மதியம் 3 மணிக்கு அல்லது 4 மணிக்கு தூக்கம் வருகிறது
இதற்க்கு என்ன காரணமாக இருக்கும்
மதியம் 3 மணிக்கு துக்கம் வருகிறது என்றால் உண்ட களைப்பு என்று எண்ணலாம்.......காலை 10 மணிக்கு என்றால்...........தெரியவில்லையே............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» டிசம்பர் 16 ல் பூமி என்னாகும்? விஞ்ஞானி விளக்கம்
» உடலில் Vitamin B1 குறைந்தால்...
» சாப்பாடு குறைந்தால் ஆயுள் நீளும்
» உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்….!
» பெண்களுக்கு தூக்கம் குறைந்தால் புற்று நோய் வரும்: ஆய்வில் தகவல்
» உடலில் Vitamin B1 குறைந்தால்...
» சாப்பாடு குறைந்தால் ஆயுள் நீளும்
» உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்….!
» பெண்களுக்கு தூக்கம் குறைந்தால் புற்று நோய் வரும்: ஆய்வில் தகவல்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum