புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
2 Posts - 1%
prajai
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
426 Posts - 48%
heezulia
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
29 Posts - 3%
prajai
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_m10வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 07, 2018 7:04 am

வேலூர்:

திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன் இருந்த பெரியார் சிலையை
சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் பா.ஜ., நகர செயலாளர் முத்துராமன் மற்றும்
பிரான்சிஸ் என்பவர்களை கைது செய்துள்ள போலீசார்
அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
---------------------------------------தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 07, 2018 7:05 am

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை போல,
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் எஜ எச்.ராஜா
பதிவிட்டிருந்தார். இதற்கு பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
தெரித்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் பொறுப்பற்ற முறையில் கருத்து
தெரிவிப்பதை எச்.ராஜா தவிர்க்க வேண்டும் எனவும்
பிராமணர் சங்கம் தெரிவித்துள்ளது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 07, 2018 10:11 am

இவரை போல பிரிவினை வாதிகளுக்கு (பைத்தியங்களுக்கு) அவர்கள் கட்சி தான் வைத்தியம் பார்க்கணும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 10:18 am

ayyasamy ram wrote:
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை போல,
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் எஜ எச்.ராஜா
பதிவிட்டிருந்தார். இதற்கு பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
தெரித்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் பொறுப்பற்ற முறையில் கருத்து
தெரிவிப்பதை எச்.ராஜா தவிர்க்க வேண்டும் எனவும்
பிராமணர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1261492

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 07, 2018 12:16 pm

இதிலே ஒரு அதிசயம் என்னவென்றால் ,

" இது அவரது சொந்தக் கருத்து ; கட்சியின் கருத்தல்ல ! " என்று தமிழிசை கூறுகிறார் . அப்படியென்றால் என்னபொருள் ?

" நீ இதுபோல பேசிக்கொண்டே இரு ; உன்மீது எந்த நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கமாட்டோம் " என்பதுதானே பொருள் !

" பெரியார் விருது " அளிக்கின்ற தமிழக அரசு , ஒருவன் பெரியாரைக் கேவலப்படுத்துகிறான் என்றால் அவன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டாமா ? முதுகெலும்பு இல்லாத அரசிடம் மௌனத்தைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Wed Mar 07, 2018 4:54 pm

வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Hr-1-1-1-1-1-1

வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Hr-3

ஈவேரா ராமசாமி ? அல்லது  ஈ.வெ.ராமசாமி . குழம்பிட்டாரோ?

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே பெரியார் சிலை
வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது Hr-2-1-1-1-1-1-1

மதவெறி குறித்து அன்றே பெரியார் இப்படி சொன்னார்: ”கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. மதம், மனதில் நினைத்தாலே கெடுகிறது”.

நன்றி-இணையம்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Mar 07, 2018 8:47 pm

வீட்டில் சோற்றை தின்று விட்டு வேலை இல்லைனான தான் இது போல சொல்லிக்கொண்டும் யாரோ சொன்னார்கள் என்று எதை எதையோ உடைத்து கொண்டும் இருப்பார்கள் ... இத எல்லாம் படுச்சா கோபம் தான் வருகிறது ... சாமானியன் நான் கூறும் கருத்துக்கள் அரசியல்வாதிகளோ அல்லது பிரபலமானவர்கள் கூறுவது போல் பாதிப்பை ஏற்படுத்தாது .. ஆனால் அவர்கள் அந்நிலையில் இருந்து கூறும் கருத்துக்கள்(நல்லதாக இருந்தாலும் சரி இல்லை மகா முட்டாள் தனமாக கோவலாமாக இருந்தாலும்) கடைசியாக சாமானியனையே பாதிக்க வைக்கிறது ... இது எல்லாம் கூட யோசிக்காம பேசறவங்களையும் அதை கேட்டு ஆடுபவர்களையும் கண்டு கொள்ளாமல் விட்டாலே காணாமல் போய்விடுவார்கள் ... ஒரு வேலை சிலை வைக்கிறது எல்லாம் இப்படி பிரச்சனைகளை உருவாக்க தானோ என்னவோ ...

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Wed Mar 07, 2018 9:27 pm

ayyasamy ram wrote:வேலூர்:
திருப்பத்தூர் பா.ஜ., நகர செயலாளர் முத்துராமன் மற்றும்
பிரான்சிஸ் என்பவர்களை கைது செய்துள்ள போலீசார்
அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
---------------------------------------தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1261491
அட இதை யாரும் கவனிக்கலையே, பெரியாருக்கு எதிராக பா.ஜ.க. மத சார்பற்ற கட்சி ஆகிவிட்டது என்று யாரும் சொல்லவில்லையா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக