புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
50 Posts - 59%
heezulia
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
1 Post - 1%
mini
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
1 Post - 1%
balki1949
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
407 Posts - 60%
heezulia
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
21 Posts - 3%
prajai
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
4 Posts - 1%

Guna.D
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
2 Posts - 0%
Barushree
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_m10மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Jan 13, 2018 4:02 pm

மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை WK4UlphVRB20HQVnlET5+mmar1
மரணத்தைத் தவிர்க்கும் மருந்து ---திருப்பாவை Tq8pdukvQzCq61Pzrpc5+margazhi2
மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் சொன்ன மார்கழி இன்றுடன் முடிகிறது .சற்று சோகமாகத்தான் இருக்கிறது ,முன்பெல்லாம் விடியலில் எழுந்து
குளிர் நீரில் குளித்து புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவில் சென்றதுண்டு .
அங்கே நாளும் திருப்பாவை அனைவராலும் சேர்ந்துப்பாடப்பெறும் .
இப்போது அவ்வாறு செய்ய உடல் ஒத்துழைப்பதில்லை .
ஸ்ரீ ஆண்டாள் அருளிய சங்கத் தமிழ் மாலை எனும் திருப்பாவை எனும்
டாக்டர் மோகன் தாஸ் எழுதிய மரணத்தை தவிர்க்கும் மருந்து என்ற புத்தகத்தை இந்த மார்கழியில் படித்தேன் .
அவர் திருப்பாவையை ஒரு வித்தியாசமான கோணத்தில் அணுகுகிறார்
மரணத்தை தவிர்க்கும் முப்பு எனும் மருந்தைப்பற்றி கூறுவதாகக் கூறுகிறார்
முக்திக்குப்பதிலாக அது முப்புவிக்கே வழிகாட்டுகிறது என்கிறார் .
அகரத்தை சிறப்பித்துள்ள திருப்பாவை தந்த 30 பாடல்களும் ஆண்டாள் அடைந்த கற்பூரத் தேகத்தைப்போல் மனித குளமும் அடைய போதும் என்கிறார் .
மிக வித்தியாசமான முறையில் அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும்
விளக்கம் அளிக்கிறார் .மார்கழி நீர்தான் அகர நீர் என்கிறார் .
மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய்.
எனும் பாடலுக்கு ஆயர்பாடியை சிற்றம்பலம் என்கிறார் ,
மார்கழி நீர் அமுத நீர் என்கிறார் அது நிறைந்த நாளே நல்லநாள் என்கிறார் .
எனவே அனைவரும் மார்கழி நீர் அருந்துவோம் வாருங்கள் என்கிறார் .
இவ்வாறு 30 பாடலுக்கும் மிக வித்தியாசமான ஞான உரை கூறி உள்ளார் .
இப்போதைக்கு இது அறிமுகமே ! நம்பர்களுக்கு ஆர்வம் இருப்பின் மீண்டும் இதுபற்றி எழுதுகிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
13/1/18
படங்கள் இணையத்தில் கிடைத்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 06, 2018 8:38 am

அருமையான பதிவு ஐயா, மிக்க நன்றி ! ............ :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக