Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூலகரின் அர்ப்பணிப்பும், வாசகரின் அன்பளிப்பும்!
2 posters
Page 1 of 1
நூலகரின் அர்ப்பணிப்பும், வாசகரின் அன்பளிப்பும்!
நூலகரின் அர்ப்பணிப்பும், வாசகரின் அன்பளிப்பும்!
எங்கள் ஊர், ஒரு தேர்வு நிலை பேரூராட்சி தான்; ஆனால், இங்குள்ள கிளை நுாலகம், பெரு நகர நுாலகத்துக்கு இணையாக அனைத்து வசதிகளோடு, தினமும், 12 மணி நேரம் செயல்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 10 ரூபாய் கட்டணத்தில் இணையதள சேவை மற்றும் நகல் எடுக்கும் வசதி செய்து தந்திருப்பதுடன், வாசகர்களுக்கு துாய்மையான குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் போட்டி தேர்வர்களுக்கென புத்தகங்களுடன், வாசிக்க தனி ஹால் உள்ளது. இந்த வளர்ச்சிக்கு காரணம், அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரியும் நுாலகரின் அயராத உழைப்பும், தொடர் முயற்சியும் தான்.
அரசு பணி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்த இளைஞர்களும், பெண்களும், தினமும் நுாலகத்துக்கு வந்து குறிப்பெடுத்து செல்வர். ஆறு மாதத்துக்கு முன், இந்த நுாலகத்திற்கு வந்த இளைஞர் ஒருவர், நுாலகத்தின் வசதிகளை பார்த்து, வியந்து பாராட்டி, 'போட்டி தேர்வுக்கு என்னை தயார்படுத்திக்க ஒரு பயிற்சி மையத்தில், சில ஆயிரம் ரூபாய்களை கட்டணமாக செலுத்தி சேர இருந்தேன்; ஆனால், இப்போது, தினமும் இங்கு வந்து குறிப்பெடுத்து தேர்வில் வெற்றியடையலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.
நுாலகத்துக்கு காணிக்கையாக, ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ளுங்கள்...' என, தந்தார். அந்த இளைஞர், நாள் தவறாமல் நுாலகம் வந்து, கவனமாக படித்து, போட்டி தேர்வில் வென்று, அரசு பணியையும் பெற்றார்.
இந்நிலையில், ஒருநாள், நுாலகத்தில், மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த அந்த இளைஞர், 'என்னை வெற்றியாளனாக்கிய இந்த நுாலகத்தின் வளர்ச்சிக்கு, 10 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்குகிறேன்...' என்று, பணத்தை நுாலகரிடம் கொடுத்தார். அங்கிருந்த பலரும், அவரை பாராட்டினர்.
எங்கள் ஊர் நுாலகரைப் போன்று, எல்லா நுாலகர்களும் தங்கள் பணியில் முனைப்பு காட்டினால், எண்ணற்ற இளைஞர்களை வெற்றியாளர்களாக உருவாக்க முடியும்!
ராஜா
திருக்கோவிலுார்.
நன்றி வாரமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» அரசியல்வாதிகளைப் பார்த்து ஒரு வாசகரின் மனக்குமுறல்.....உண்மைதான்
» இன்று அன்று | 1835 நவம்பர் 30: வாசகரின் நண்பர்
» அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்!
» இன்று அன்று | 1835 நவம்பர் 30: வாசகரின் நண்பர்
» அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|